இலங்கை செய்திகள்

2011 உலக கிண்ணத்தில் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு : விசாரணை நடத்த இலங்கை தயார்!!

இந்தியா-இலங்கை மோதிய 2011 உலக கிண்ண இறுதிப்போட்டில் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த தயார் என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை தோல்வி குறித்து இலங்கை அணியின் முன்னாள்...

விவசாயியை தூக்கி காட்டுக்குள் வீசிய யானை!!

சேனையில் பயிர்களை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு விட்டு இன்று அதிகாலை வீடு நோக்கி நடந்து சென்று விவசாயி ஒருவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த...

ஹட்டன் பாடசாலை மாணவி தொடர்பில் விசாரணை!!

நடந்து முடிந்த தமிழ் தின தேசிய போட்டி ஒன்றில் ஹட்டன் பிரதேசத்தின் மாணவி ஒருவர் பங்குபற்ற முடியாது போனமை தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிக்கான அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறவில்லை என்ற...

இப்படியான கொடூர கொலையை இதுவரை நான் கண்டதில்லை : வித்தியா வழக்கின் 21வது சாட்சி!!

நான் சடலத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதற்கு முதல் நான் இவ்வாறு ஒரு கொடூர கொலையை கண்டதில்லை என வித்தியா கொலை வழக்கின் 21வது சாட்சியமான உப பொலிஸ் பரிசோதகர் இரான்...

இரவு நேரங்­களில் வீடு­க­ளுக்குள் நுழைந்து உறங்கும் பெண்களை கட்டியணைக்கும் குழு!!

பயா­கல, கல­முல்ல ஏத்­த­கம ஆகிய பிர­தே­சங்­களில் நட­மாடி இரவு நேரங்­களில் யுவ­திகள் மற்றும் பெண்கள் நித்­திரை கொள்ளும் அறை­க­ளுக்குள் நுழைந்து அவர்­களைக் கட்­டி­ய­ணைப்­ப­தாகக் கூறப்­படும் ஒரு குழு­வி­னரைக் கைது செய்ய பயா­கல பொலிஸார்...

அண்ணனை கொடூரமாக கொலை செய்த சகோதரர்கள்!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று சகோதரர்கள் இணைந்து ஒரு சகோதரரை கத்தியால் குத்தியுள்ளதுடன், தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால்...

இலங்கையில் நடந்த அதிசயம்!!

  மாத்தளையில் முட்டைக்குள் இருந்து இன்னுமொரு முட்டை கிடைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த லொக்குகே சந்திரிக்கா என்ற பெண் கடை ஒன்றில் இந்த முட்டையை கொள்வனவு செய்துள்ளார். முட்டையை வீட்டிற்கு கொண்டு வந்து உடைத்து...

விருந்துக்கு சென்ற இருவர் ரயிலில் மோதுண்டு பரிதாபமாக பலி!!

ரயில் தண்டவாளத்தில் நடந்த சென்ற இருவர் ரயிலில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு வாதுவ தல்ப்பிட்டிய ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மூவர் மோதுண்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர்...

பெற்ற குழந்தையை ஏற்க மறுத்த தாய் : இலங்கையில் நடந்த விநோதம்!!

நுவரெலியாவில் பெற்ற குழந்தையை இளம் தாய் ஒருவர் ஏற்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையை பிரசவித்த பின்னர் அந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாதென 18 வயதுடைய தாய் ஒருவர் நிராகரித்துள்ளார். இதன்காரணமாக வைத்தியசாலை...

விசா வழங்குவது குறித்து குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டிருக்கும் செய்தி!!

இலங்கைக்கு வர விரும்பும் ஒருசில வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வீசா மறுக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், எந்த நாட்டவருக்கும் அவ்வாறு வீசா மறுக்கப்படவில்லை என்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

கனடாவில் கோர விபத்து : யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!!

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஸ்காபுரோவில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார். ஸ்காபுரோவில் Eglinton மற்றும் Midland...

டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 267 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93, 323 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 267 ஆக உயர்வடைந்துள்ளது. நீர்கொழும்பு மகதுனுபிட்டிய பிரதேசத்தில் 48 வயதான பெண் ஒருவர் நேற்று முன்தினம் (17.07) டெங்கு...

நாடு கடத்தப்படும் ஆபத்தில் இலங்கையர்கள் : பிள்ளைகளும் பிரிக்கப்படலாம்!!

அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்ட அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான எட்வட் ஸ்நோடனுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராக இருந்த...

பேஸ்புக் ஊடாக நடத்தப்பட்ட விருந்து : இரு பெண்களுக்கு ஏற்பட்ட அவலம்!!

இலங்கையில் தற்போது பேஸ்புக் ஊடாக நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் விருந்து வைக்கும் நடைமுறை ஒன்று தீவிரம் அடைந்துள்ளது. இவ்வாறு நடைபெற்ற விருந்து ஒன்றுக்கு சென்ற மூன்று பெண்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஹோட்டலில் இடம்பெற்ற...

பணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் : தாய் கதறல்!!

அண்மையில் கொட்டாவையில் இளம் பெண் ஒருவர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. குறித்த கொலைச் சம்பவம் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அந்த பெண் பணத்திற்காக கொலை...

வித்தியாவின் கொலை வழக்கு : இன்று முதல் தொடர் விசாரணை!!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர் குழுவுக்கு மத்தியில் இன்று முதல் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை 18ம், 19ம், 20ம், 24ம்,...