இலங்கை செய்திகள்

இலங்கைக்கு சர்வதேச ரீதியில் கிடைக்கவுள்ள மற்றுமொரு கௌரவம்!!

தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. எய்ட்ஸ் வைரஸ் பரவுவதை தடுக்கும் நாடு என்ற வகையில் இலங்கைக்கு சான்றிதழ் ஒன்று கிடைக்கவுள்ளது.இந்த வருட இறுதிக்குள் உலக சுகாதார அமைப்பிடமிருந்து இந்த சான்றிதழ் கிடைக்கவுள்ளதாக தேசிய பாலியல்...

திருமண நிகழ்வில் நடந்த மோசமான சம்பவம் : சிசிரீவியால் சிக்கிய நபருக்கு நேர்ந்த கதி!!

மோசமான சம்பவம்கிளிநொச்சியில் திருமண நிகழ்வின் போது அன்பளிப்பாக வழங்கப்பட்ட பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி - கனகபுரம்...

இலங்கையில் ஏற்படவுள்ள தொழில்நுட்ப ரீதியான மாற்றம்!!

இலங்கை போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாட்டில் டிஜிட்டல் செயல்முறை ஒரு சிறந்த அடிப்படையாகும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.இதன்மூலம் அரச நிர்வாகத்தில் தரத்தை சிறப்பாக முன்னெடுக்க முடிவதோடு அரச...

பிரித்தானியாவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ்ப் பெண்!!

பிரித்தானியாவில் உள்ள லண்டன் மாநகராட்சி கவுன்சிலராக தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தொழில் அதிபர் ரெஹானா அமீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.பிரித்தானியா நாட்டின் லண்டன் மாநகரில் உள்ள 25 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.இதில் வின்ட்ரை...

சுவிஸ்லாந்தில் காதலியை கொடூரமான முறையில் கொலை செய்த இலங்கை தமிழர்!!

சுவிஸ்லாந்தில் தன் காதலியை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவருக்கு கடுமையான தண்டனை விதிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொலை...

பாலி தீவில் பலியான இலங்கை இளைஞன்!!

  இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த பிரபல பகுதி நேர வகுப்பு ஆசிரியரான 30 வயதான நிசல் கொட்டின்கடுவ என்ற...

அவதானம் : ஈஷி கேஸ் ஊடாக பணம் பறிக்கும் கும்பல்!!

போலியன குறுஞ்செய்தி போட்டிகளில் வெற்றிபெற்றதாக கூறி, ஈஷி கேஸ் ஊடாக பொது மக்களிடம் பணம் பறித்து வந்த திட்டமிட்ட குற்றக் குழுவொன்றினை கல்கிஸை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுச் செய்துள்ளனர்.பெண் ஒருவரையும் மேலும் இருவரையுமே...

கேப்பாபுலவு மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்படவேண்டும் : காதர் மஸ்தான்!!

  கேப்பாபுலவு மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட...

ஆழிப் பேரலைக்கு இன்றோடு ஆண்டுகள் 12!!

அமைதியான அதிகாலை நேரம். உலகமே நினைத்துப் பார்த்திருக்காது இப்படி ஒரு நாளாக இந்த நாள் மாறும் என்று. அமைதியாக இருந்த இயற்கை பொங்கி எழுந்து உலக வரலாற்றையே திசைத்திருப்பி போட்டது. அது தான்...

யாழில் பதுங்கு குழியில் மறைந்திருந்த 5 இளைஞர்கள் : துரத்திப்பிடித்த பொலிஸார்!!

யாழ் தென்மராட்சி தெற்கு மறவன்புலவு பகுதியில் பதுங்கு குழியினுள் மறைந்திருந்த கொள்ளைக் கும்பல் ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.பதுங்கு குழியினுள் மறைந்திருந்த குறித்த இளைஞர்களை கைது செய்த பொலிஸார் நேற்று சாவகச்சேரி...

இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகின் இராட்சத விமானம்!!

உலகின் இராட்சத விமானம்உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானமான என்டநோவ் AN124 என்ற விமானம் அவசரமாக இலங்கையில் தரையிறங்கியுள்ளது. இன்று அதிகாலை 1.34 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.அதற்கமைய இந்த...

காதலியை குத்திக் கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்!!

மாவனெல்ல பகுதியில் இளைஞன் ஒருவன் தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதில் கத்திக்குத்துக்கு இலக்காகிய...

கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் முன் பாய்ந்த இளைஞர்!!

புகையிரதம் முன் பாய்ந்த இளைஞர்கொழும்பு - கோட்டையை நோக்கி பயணித்த தபால் புகையிரதம் முன்பாக குதித்து இளைஞரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு பதுளையை...

இலங்கையில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தினால் அதிகரிப்பு!!

நாட்டில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்தார் .கடந்த...

இலங்கையில் ஆச்சரியமூட்டும் பிரித்தானியப் பெண்!!

பிரித்தானியாவில் வாழும் பெண் ஒருவர் இலங்கையில் முன்னெடுக்கும் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.இலங்கையிலுள்ள தெரு நாய்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள பிரித்தானியாவை சேர்ந்த Rachel Schofield என்ற பெண் தொடர்பில் தகவல்...

அவுஸ்திரேலியாவில் கணவனை சுத்தியலால் அடித்துக் கொன்ற இலங்கைப் பெண் நன்னடத்தையால் விடுதலை?

கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவப் பெண் சாமரி லியனகே, இந்த வாரம் விடுதலை செய்யப்படவுள்ளார் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த இலங்கைப்...