இலங்கை செய்திகள்

இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை 5.30அளவில் இலங்கையை வந்தடைந்தார். அவரை ஏற்றி வந்த விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. பிரதமர் மோடியை இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார். இந்தநிலையில்...

குவைத்தில் உயிரிழந்த மட்டக்களப்பு யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை!!

குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22)...

வினாயகர் வடிவில் அதிசய தேங்காய்!!

நாவிதன்வெளி 7 ஆம் கிரமத்தில் வசிக்கும் சிவசிறி ரி.சிவாக் குருக்களின் வீட்டு வழவுக்குள் இருந்த தென்னை மரத்தில் இருந்து நேற்று விழுந்த தேங்காய் வினாயகரின் உருவத்தினை ஒத்ததாக காணப்படுகின்றது. இவ்வாறு தெய்வ உருவம் கொண்டு...

சாதனைகளின் புதிய பெயர் சங்கக்கார : கிரிக்கெட் உலகமே வியந்து வாழ்த்தும் சாதனை நாயகன் பற்றிய சிறப்புப் பார்வை!!

நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம், 'சங்கா கிண்ணம்' என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம் தொடர்கின்றது. 4ஆவது தொடர்ச்சியான சதத்தை நேற்று ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக பெற்ற குமார் சங்கக்கார, உலகக்கிண்ணப்...

சட்ட விரோதமாக தங்கியிருந்த 74 இந்திய பிரஜைகள் நாடு கடத்தல்!!

சுற்றுலா விசாவில் இலங்கை வந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர்கள் சிலரை நாடு கடத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. மத்துகம பிரதேச தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 74 பேரே இவ்வாறு நாடு...

பருப்புக்குள் மறைந்த இளைஞன் பரிதாபமாக மரணம்!!

களனி - பட்டிவல பிரதேச தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் காணாமல் போயிருந்த 24 வயது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பருப்பு பிரித்தெடுக்கும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பருப்பு களஞ்சியப்படுத்தி வைத்திருந்த...

ஏப்ரல் 23க்கு பின்னர் தேர்தலுக்கு செல்வதற்கு ஐ.தே.க. தீர்மானம்!!

நடை­மு­றையில் இருந்­து­வரும் விகி­தா­சாரத் தேர்தல் முறை­மையின் பிர­கா­ரமே அடுத்து நடைபெற­வி­ருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கும் முகம்­கொ­டுப்­பது என்றும், இதன்­படி ஏப்ரல் மாதம் 23ஆம் திக­திக்குப் பின்னர் பொதுத்­தேர்­த­லுக்கு செல்­வ­தென்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு...

பிரித்தானியாவில் இலங்கையர் கொலை தொடர்பில் நால்வர் கைது!!

பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மிட்லேன்ட் - பொலேசில் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மார்ச் 5ம் திகதி...

குற்றவாளிகளை பிடிக்க உதவும் நுளம்புகள்!!

குற்றங்கள் நடைபெறும் இடங்களில் பறந்து திரியும் நுளம்புகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி குற்றவாளிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய அறிவியல் ரீதியான முறை ஒன்றை ஜின் டெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி...

தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்து சாதனை படைத்த இலங்கை அணியின் சாதனை நாயகன் சங்கக்கார!!

இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை ஒன்றை சற்று முன்னர் தன்வசப்படுத்தியுள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளின் 35வது லீக் போட்டியில் இன்று ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளும் இலங்கை அணி, நாணய சுழற்சியில்...

நாரஹென்பிட்டியில் மீட்கப்பட்ட விமானம் யோஷித்தவினுடையதல்ல : நீதிமன்றம் தீர்ப்பு!!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ஷவின் விமானம் என கூறி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் அவருடையதல்ல என உறுதியாகியுள்ளது. குறித்த விமானத்தை விஜேவர்தனவின் மகள் அனோமா விஜேவர்தனவிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு நீதிமன்ற...

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பிறந்த குழந்தையை கொன்ற இலங்கை பெண்ணுக்கு மூன்று வருட சிறை!!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பிறந்த குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் தண்டனை காலம் முடிந்த பின் பெண்ணை...

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா சென்ற ஜீப் தீக்கிரையானது!!

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா பயணித்த வாகனம் மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளை - மாத்தளை வீதியில் நாவுல பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வேகத்தை கட்டுப்படுத்த முடியாது மரத்தில் மோதிய வாகனம் பின்னர்...

ஜெயக்குமாரி உள்ளிட்ட எண்மர் பிணையில் விடுதலை!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளமைக்க முயற்சித்த கோபி என்பவருக்கு ஆதரவு அளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் பாலேந்திரன் ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் அருணி...

ரயில்களில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் யாசகர்களை கைது செய்ய நடவடிக்கை!!

புகையிரதங்களில் யாசகம் செய்யும் யாசகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை அடுத்தே...

முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிய விதிக்கப்பட்ட தடை வாபஸ்!!

முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிய விதிக்கப்பட்ட தடை அறிவிப்பை அரசாங்கம் மீளப் பெற்றுக் கொண்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் எதிர்வரும் 21ம் திகதி முதல் முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிய தடை...