இலங்கை செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே குழு மோதல் – கலைப்பீட மாணவர்கள் உட்செல்லத் தடை..!

யாழ் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்கள் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக யாழ் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் முதல் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உட்செல்லத்...

கடலின் நடுவே அமையவுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!

கடலுக்கு நடுவே அமைக்கப்படவுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 8ம் திகதி முதல் 13ம் திகதிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 400 மில்லியன்...

அவுஸ்திரேலியா செல்லத் தயாரான 39 பேர் மாத்தறையில் கைது..!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல தயார் நிலையில் இருந்த ஒரு தொகுதியினர் மாத்தறையில் நேற்று  இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை - கனத்தகொட பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 39 பேர்...

தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு இன்று முதல் 2ம் தவணை விடுமுறை..!

நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க தமிழ், சிங்கள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை களுக்காக செப்டம்பர் 02...

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 116 பேர் கடலில் கைது (படங்கள்)!!

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்ற 116 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சென் பிரான்ஸிஸ் சேவியர் என்ற கப்பல் மூலம்...

செப்­டெம்பர் 21 ஆம் திகதி தேர்தல்!!

வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகா­ணங்­கான தேர்தல் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 21ம் திகதி நடை­பெ­ற­வுள்ளதாக தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய இன்று தெரிவித்தார். வட மாகா­ணத்தில் யாழ்ப்­பாணம் கிளி­நொச்சி, வவு­னியா, முல்­லைத்­தீவு, மன்னார்...

கொழும்பு கூட்டுறவு அமைச்சின் அலுவலகத்தில் பாரிய தீ விபத்து!!

கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சின் 7 வது மாடியில் நேற்று திடீரென பற்றிய தீயினால் அமைச்சின் ஊடகப்பிரிவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது. பொலிஸார் தீயணைப்பு படையினரின் ஒத்துழைப்புடன் குறுகிய நேரத்திற்குள் தீயை...

இலங்கை அகதிக்கு தமிழ்நாட்டில் 11 வருட கடூழிய சிறைத்தண்டனை!

இலங்கையின் அகதி ஒருவருக்கு தமிழகம் நாகப்பட்டினம் நீதிமன்றம் 11 வருட கடுழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது. வெடிப்பொருட்களை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த தண்டனை நேற்று விதிக்கப்பட்டுள்ளது. கே.கே நகர் திருச்சிராப்பள்ளி என்ற இடத்தில்...

மேலும் 74 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது !!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடிக்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது...

இந்தியாவிலிருந்து ஹெரோயின் கடத்திய இலங்கை பெண்ணுக்கு மரண தண்டனை!!

இந்தியாவிலிருந்து ஹெரோயினை இடுப்புப் பட்டிகளில் மறைத்து கடத்தி வந்த இலங்கைப் பெண்ணுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஜாஎல பள்ளிவீதியைச் சேர்ந்த வீரசிங்க ஆராச்சிகே தொன் சந்த்ராணி என்ற 54 வயது...

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 3ம்,4ம் வருட மாணவர்கள் வளாகத்தினுள் நுழைய நிர்வாகம் தடை!

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே கலைப்பீட 3ம் வருட மாணவர்கள், 4ம் வருட மாணவர்கள் உள்பிரவேசிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடை வித்துள்ளது. நேற்று பல்கலைக்கழகத்தில் இரண்டு பிரிவுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்தே இதனை யாழ்.பல்கலைக்கழக...

புதிய இராணுவ தளபதி இன்று பதவியேற்பு..!

இலங்கை இராணுவத்தின் 20ஆவது புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (01) பதவியேற்கவுள்ளார். இராணுவத் தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கவுக்கு லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவி உயர்வும் அண்மையில்...

மதுபானங்களின் விலை திடீர் உயர்வு..

சாராயம் மற்றும் பியர் ஆகிய மதுபானங்களுக்கான இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, பியர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புதிய வரி விதிப்பால் சாராயம் 25 - 30 ரூபாவால்...

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 70 பேர் கைது..!

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 70 பேரை கடற் படையினர் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர். இவர்கள் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். படகின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த...

பம்பலப்பிட்டியில் ரயிலில் மோதி இளைஞர் பலி..!

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவின் கடற்கரைவீதி பகுதியில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து பாணதுறை வரை பயணித்த ரயிலில் மோதியே இவர் பலியாகியுள்ளார். நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரவளை பகுதியைச்...

மாகாண சபைத் தேர்தல் திகதி நாளை அறிவிப்பு..!

மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது. சுயேச்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால எல்லை இன்று நண்பகல் 12...