இலங்கை செய்திகள்

மகளுக்கு பணம் கொடுத்த பெண்ணை வாளால் வெட்டிய தாய்!!

வாளால் வெட்டிய தாய் தனது மகளுக்கு பகுதி நேர வகுப்புக்கு செல்ல 200 ரூபாய் பணத்தை வழங்கியதால், ஆத்திரமடைந்த அனுராதபுரம் நகரில் நடைபாதையில் வியாபாரம் செய்து வரும் பெண்ணை வாளால் வெட்டிய மற்றுமொரு நடைபாதையில்...

திடீரென அதிகரித்த இலங்கையின் நிலப்பரப்பு!!

இலங்கையின் நிலப்பரப்பு இலங்கையின் நிலப்பரப்பினை அளவிடும் நடவடிக்கையினை மீண்டும் நில அளவைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. அண்மையில் துறைமுக நகரம் மற்றும் மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய திட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையின் நிலப்பரப்பில்...

திருகோணமலையில் விபத்துக்குள்ளாகி இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

திருகோணமலையில்.. திருகோணமலை - பூநகர் பகுதியில் இன்று (26.10.2023) பிற்பகல் வேளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கியவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் விழாவெட்டுவான் -நாகக்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய...

அரிசி ஏற்றிச்சென்ற லொறி விபத்து : இருவர் காயம்!!

லொறி விபத்து நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - ஹட ்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய, கொழும்பிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் பயணிகளின் நலன்கருதி எதிர்வரும் 7 ஆம் திகதி தொடக்கம் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம்...

யாழ் தெல்லிப்பளையில் வெள்ளை நாகபாம்பு : குவிந்த மக்கள் கூட்டம்!!(படங்கள்)

யாழ் தெல்லிப்பளை கிழக்கு சித்தியம்புளியடியிலுள்ள வீடொன்றில் இருந்து இளைஞர்களினால் வெள்ளை நாகபாம்பு ஒன்று மீட்கப்பட்டது. குறித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெள்ளை நாகபாம்பு இளைஞர்களினால் ஏழாலை பெரிய தம்பிரான் ஆலயத்தில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது. குறித்த வீட்டில்...

குழந்தைகளை தவறாக பயன்படுத்தும் பெண்ணொருவரின் செயல்!!

சிறுவர்களுக்கு பெரியவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று சமூகம் அங்கீகரிக்கிறது. ஆனால் கெட்ட முன்மாதிரியை அமைக்கும் பெரியவர்களைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஏற்கனவே ஒருவயது குழந்தைக்கு பியர் கொடுத்த தந்தை தொடர்பாக பரவலாக பேசப்பட்டதுடன்,...

இலங்கையில் திடீரெனெ மறைந்து போன பொக்கிஷம்!!

இலங்கையின் பெரும் பொக்கிஷமான உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உப்பு உற்பத்தி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் உட்பட பல பிரதேசங்களில் பெய்த...

பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் பற்றிய விசாரணை சிஐடி வசம்!!

கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை வினாத்தாளுக்கு விடையளித்த மாணவர்கள் குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் இந்த...

யாழில் வா ள்வெ ட்டு கு ழுவின் அ ட்டகா சம் : ஏழுபேர் வை த்தியசாலையில் அனுமதி!!

யாழில்.. யாழ். மாநகர் - கொட்டடியில் வா ள்களுடன் வ ந்த கு ம்பல் ஒன்று இ ருவர் மீது வா ள்வெ ட்டு ந டத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இதன்போது வா ள்வெ ட்டு...

ஒன்றுபட்டு, ஒரே மனதுடன் செயற்படுவது எமது கடமை பிரதமர்

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு என்பவற்றின் மூலம் தெய்வீகத்தன்மை மற்றும் மனிதத்துவம் ஐக்கியப்படும் முறையை முழு உலகுக்கும் கற்றுக் கொடுத்த கர்த்தரின் பிறப்பைக் கொண்டாடும் மகிமை மிக்க நிகழ்வு நத்தார் ஆகும் என்று பிரதமர்...

இலங்கையில் நாளுக்கு நாள் தொடர் வீழ்ச்சியில் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை.. வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி,...

நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!!

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றையதினம் (29.04.2024) 178,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இன்று தங்கத்தின் பெறுமதி சடுதியாக குறைவடைந்துள்ளது. இந்நிலையில், இன்றைய தினம் 24...

விபத்தில் கணவன் ஸ்தலத்தில் பலி; மனைவி படுகாயம்!!

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து...

மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு!!

மனித உடலில் புதிய உறுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்டெர்ஸ்டிடியம் (Interstitium) என்ற இந்த பாகம் தோலுக்கடியில் படர்ந்து காணப்படுகிறது. இது உடல் திசுக்களைப் பாதுகாக்க பயன்படுகிறது....

இலங்கையில் கணவனை கொன்று விட்டு கோடாரியுடன் சரணடைந்த மனைவி!!

கோடாரியுடன் சரணடைந்த மனைவி தனது கணவனை கோடாரியால் தாக்கி கொலை செய்த பெண்ணொருவர், அந்த கோடாரியுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அனுராதபுரம் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் நடந்துள்ளது. பரசன்கஸ்வெவ, அடுகெட்டியாவ போதி மவத்தை பகுதயில்...