இலங்கை செய்திகள்

மகளின் மனிதாபிமானமற்ற செயல் : வீதியில் தவிக்கும் தாய்!!

கேகாலை - கலேவெல பிரதேசத்தில் 80 வயதுடைய தாயை மகள் வீதியில் விட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கேகாலை - கலிகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மெனிகே என்ற 80 வயதுடைய தாய் கலேவெல எனமெல்பொட...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாளை யாழ்.விஜயம் :பாதுகாப்பு தீவிரம்!!

ஜனாதிபதியின் யாழ். விஜயத்தை முன்னிட்டு யாழ். நகரில் பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். நாளை ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதிகளவு பொலிஸார் யாழ். நகரின் பல பகுதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ்....

இந்தோனேசியப் படகு விபத்துக்கு காரணமான இலங்கையர் கைது!!

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளை அழைத்துச் செல்லும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை பிரஜையை இந்தோனேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்ரம் என்ற இந்த இலங்கை பிரஜை தெற்கு ஜகர்த்தா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இந்தோனேசிய...

வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி!!

கடும் மழையை அடுத்து பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். பசறை பிபிலேகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

கிறிஸ்மஸ் தீவில் 9 பெண்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரிக்கை!!

அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண் அகதிகளில் 9 தாய்மார் தாம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரித்துள்ளனர் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த தாய்மாரில் இலங்கையர்களும் இருக்கிறார்களா என்பது...

திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் யாழ். சர்வதேச விமான நிலையம்!!

யாழ். சர்வதேச விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், எதிவரும் 17ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்,...

கணிதம் சித்தியெய்தாத போதும் உயர்தரத்தை பயில அமைச்சரவை அங்கீகாரம்!!

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதம் பாடத்தில் சித்தியெய்தாத நிலையில் கபொத உயர்தரத்தில் கற்கும் போது இரண்டு வருடத்துக்குள் கணிதப் பாடத்தில் சித்தியெய்தும் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் இன்று காலை ஜனாதிபதியின்...

வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

விபத்து.. மட்டக்களப்பு நகரில் இரண்டு கார்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நகரின் மணிகூண்டு கோபுர சந்தியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இரண்டு கார்கள் மோதிக்கொண்ட நிலையில் ஒரு கார் விபத்துக்குள்ளாகிய நிலையில்,...

வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் வாகன விபத்து : இருவர் படுகாயம்!!

  வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று (07.08.2017) மதியம் 2.50 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், கந்தசுவாமி ஆலய வீதியூடாக...

கோர விபத்தில் இருவர் பலி!!

கோர விபத்தில்.. அம்பலாங்கொடை - ருகுணு ரிதியகம பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் காரும் நேற்று நேருக்கு நேர் மோதியமையினால் இந்த...

விண்வெளி செல்லவுள்ள தமிழ் மாணவிக்கு வலி மேற்கு தவிசாளர் வாழ்த்து!!

விண்வெளிக்கு முதன்முறையாக செல்ல தமிழ் மாணவி ஒருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, தமிழ் இனத்திற்கு ஓர் தனித்துவமான கௌரவத்தை வழங்கியுள்ளது என வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி...

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து : சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி!!

விபத்து மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ஏறாவூர் - சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்று மாலை உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால்...

எரிந்த வாகனத்திற்குள் சடலம் : பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

ஹபரண- பொலன்னறுவை பிரதான வீதிக்கு அருகில் எரிந்த கெப் ஒன்றிற்குள் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்னேரிய வீதியில் பயணித்த நபர் ஒருவர், கெப் ஒன்று தீப்பிடித்து எரிவதாக பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து...

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

பெண்ணுக்கு நேர்ந்த கதி இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு பெண்ணொருவருக்கு நீர்கொழும்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கொக்கெய்ன் போதைப்பொருளை அருகில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட பெண்ணுக்கே பொலிவியா நாட்டை சேர்ந்த...

யாழில் அடையாளந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத்தாக்குதல்!!

  பெற்றோல் குண்டுத்தாக்குதல் யாழ்ப்பாணம் - கோப்பாய் மத்தி, கல்வியற் கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. குறித்த வீட்டின் மீது நேற்றிரவு 11 மணியளவில் அடையாளம் தெரியாத கும்பலால்...

வெளிநாடு ஒன்றில் நடந்த விருந்து : யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் பலி!!

வெளிநாடு ஒன்றில் நடந்த விருந்து இந்தோனேஷியாவில் நடத்தப்பட்ட விருந்து ஒன்றில் எ த்தனோல் விஷமாகியதால் இலங்கையர்கள் இருவர் உ யிரிழந்துள்ளதுடன் ஒருவர் கண் பார்வையை இ ழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்...