இலங்கை செய்திகள்

ஜெகத் டயஸ் வீசா நிராகரிப்பு சர்ச்சை : விளக்கமளிக்க அவுஸ்திரேலிய தூதரகம் மறுப்பு!!

மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு அவுஸ்திரேலிய வீசா நிராகரிக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் மறுத்துள்ளது சிட்னியில் அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்கு அவுஸ்திரேலியா செல்ல வீசா...

யுத்தத்தின் பின் மண்டேலா மன்னிப்பு கோரினார் ஆனால் இங்கு வெற்றி விழா கொண்டாடப்பட்டது : கிரியெல்ல!!

தென்னாபிரிக்காவில் யுத்தம் முடிந்த பின்னர் நெல்சன் மண்டேலா உயிரிழப்புக்களாக மக்களிடம் மன்னிப்புக் கோரினார். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் உயிரிழப்புக்காக பாற்சோறு உண்டு வெற்றி விழா கொண்டாடினீர்கள் என ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன்...

இரவில் வீடு புகுந்து பெண்ணை வெட்டி காயப்படுத்திய நபர்கள்!!

வீட்டிலிருந்த பெண் ஒருவரை கத்தியினால் வெட்டி தாக்குதல் மேற்கொண்ட இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 9.00 மணியளவில் இந்த சம்பவம் தங்கொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 36...

வெளிநாட்டு கப்பலில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 12 லட்சம் மோசடி!!

வெளிநாட்டு கப்பல்களில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டில் பெபிலியான பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் மூவரிடம் 12...

அமெரிக்காவிற்கு பயந்தே இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை சில நாடுகள் ஆதரித்தன : ஜி.எல்.பீரிஸ்!!

இலங்கையில் 2009ல் நடந்த உள்நாட்டு போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று இலங்கை இராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளது என்று குற்றஞ்சாட்டி இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா...

மண்டேலாவின் இறுதி நிகழ்வில் பங்கேற்க தென்னாபிரிக்கா செல்கிறார் இலங்கை ஜனாதிபதி!!

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5ம் திகதி இரவு காலமான நெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வு வரும் 15ம் திகதி...

வடக்கின் நிலமைகள் குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் ஆராய்ந்தனர் :இரா.சம்பந்தன்!!

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அமலாக்கத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பதை ஆராய்வதற்காக அமெரிக்க அரச பிரதிநிதிகள் இலங்கையின் வடக்கே பல பகுதிகளுக்கும் சென்று பார்த்துள்ளனர். சிவில் சமூகப்...

மெக்சிகோவில் இலங்கையர்கள் ஐவர் கைது!!

மெக்சிகோவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரு சிறுவர்களும் பெண் ஒருவரும் அடங்குவர். குறித்த ஹோட்டலில் இவர்கள் ஐவரும் கடந்த 4...

ஒரு மாதத்திற்குள் சட்ட அனுமதி வேண்டும் இல்லையேல் 400 மில்லியன் டொலர் மியன்மாரில் முதலீடு செய்யப்படும் : ஜேம்ஸ்...

கசினோ சூதாட்ட நிலையத்த்துடன் கூடிய ஆடம்பர ஹோட்டல் நிர்மாணிப்புக்கான சட்டரீதியான அனுமதி ஒரு மாதத்திற்குள் கிடைக்காது போனால் இலங்கையில் முதலீடு செய்ய உத்தேசித்துள்ள 400 மில்லியன் அமெரிக்க டொலர் மியன்மாரில் முதலீடு செய்யப்படும்...

வடக்கு – கிழக்கில் மடி சூறாவளி அபாயம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

வங்காள விரிகுடாவில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட தாழமுக்கமானது தற்போது அயன மண்டல சூறாவளியாக வலுவடைந்துள்ளது என வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த சூறாவளிக்கு மாலைதீவு நாட்டினால் பிரேரிக்கப்பட்ட மடி எனும் பெயர்...

கொழும்பு நகரில் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு வரி!!

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு அதனை வளர்க்கும் நபர்களிடம் இருந்த வரியை அறவிட கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு நகரில் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் பற்றி விபரங்கள் கொழும்பு நகர சபையில் பதிவு...

சாதாரண தேங்காய் குலையில் காய்த்துள்ள செவ்விளநீர்!!

சாதாரண தேங்கால் குலையொன்றின் நடுவே செவ்விளநீர் ஒன்று காய்த்துள்ள அதிசயம் ஜாஎல பகுதியில் நிகழ்ந்துள்ளது. ஜா எல பகுதியில் உள்ள றோகஸ் செபஸ்ரியன் என்பவரின் வீட்டில் சாதாரண தென்னையில் காய்த்துள்ள தேங்காய்களின் மத்தியிலேயே இந்த...

இலங்கையில் முதல்தர பணக்காரராக தம்மிக்க பெரேரா தெரிவு!!

2013ம் ஆண்டுக்கான இலங்கையின் பணக்கார தரவரிசையில் தம்மிக்க பெரேரா என்பவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார். நிதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான தம்மிக்க பெரேரா, தனிப்பட்ட சொத்தாக 538,000,000 அமெரிக்கன் டொலர் அல்லது 70 பில்லியன் ரூபாய்களை...

புறக்கோட்டை தீ விபத்து: இரசாயன பகுப்பாய்வாளர், மின் பொரியிலாளர் பரிசோதனை..!

புறக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பில், அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் பிரதேச மின் பொரியிலாளர் ஆகியோர் இன்று பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர். நேற்றையதினம் இரவு புறக்கோட்டை - போதிராஜமாவத்தை பகுதியிலுள்ள கடைத் தொகுதியொன்றில் பாரிய...

இலங்கை தொடர்பில் பிரித்தானியா ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடும் – பிரித்தானிய அமைச்சர்..!

இலங்கையில் நிலவரம் தொடர்பில் தொடர்ந்தும் பிரித்தானியா, பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் கலந்துரையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பொதுநலவாய அலுவலக நாடாளுமன்ற உறுப்பினர் ஹுகோ சுவைர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை தொடர்பான...

யாசூசி அகாஷி நாளை இலங்கை வருகிறார்..!

ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான பிரதிநிதியான யாசூசி அகாஷி நாளை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை வரும் அகாஷி போரின் புன்னதான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராயவுள்ளார். இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி...