இலங்கை செய்திகள்

இலங்கையில் உருவாகும் மற்றுமொரு பிரமாண்டம் : தென்னாசியாவில் ஆறாவது உயரமான கட்டிடம்!!

மற்றுமொரு பிரமாண்டம் இலங்கையில் மிக உயரமான கட்டிடமாக அமைக்கப்படும், வணிக மற்றும் குடியிருப்பு கோபுரம் அடுத்த ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. The One Transworks Square இன் தலைவர் ஜானகி...

உலக வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ள இலங்கையின் பொதுத் தேர்தல்!!

இலங்கையின் பொதுத் தேர்தல் பொதுத் தேர்தலையும் நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணாசபை தேர்தலையும் ஒருங்கே நடத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு தேர்தல்களையும் ஒருங்கே நடத்த யோசனை...

50 அடி பள்ளத்தில் பா ய்ந்த லொறி : விபத்தில் இருவர் படுகாயம்!!

பள்ளத்தில் பா ய்ந்த லொறி நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பிற்கு மரக்கறி வகைகளை ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு மீண்டும் நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் டெவன் பகுதியில் வைத்து,...

சாவகச்சேரியில் காரை மோதித் தள்ளிய ரயில் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய இருவர்!!

சாவகச்சேரியில்.. சாவகச்சேரி - சங்கத்தானைப் பகுதியில் ரயில் பாதையைக் கடக்க முயற்சித்த கார் மீது, ரயில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பொறுப்பற்ற விதமாக ரயில் கடவையை கடக்க முயற்சித்த நிலையில் கொழும்பிலிருந்து வந்த ரயில் மோதியே...

நித்தியானந்தாவுடன் யாழ் நல்லை ஆதீனத்திற்கு தொடர்பா : ஆதீன குருமுதல்வர் விளக்கம்!!

நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவுடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். ச ர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா...

உலகம் முழுவதும் தீவிரமாக தேடப்பட்ட இலங்கை!!

தேடப்பட்ட இலங்கை உலகளாவிய ரீதியில் கூகிள் தேடுபொறியின் ஊடாக அதிகம் தேடப்பட்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டிற்கான கூகிள் தேடுதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அமெரிக்கா மேற்கொண்ட ஆய்விற்கமைய இந்த பட்டியல் வெளியாகியுள்ளது....

கோட்டாபயவின் அழகிய இலங்கை : வெளிநாட்டவர்களின் அசத்தல் செயற்பாடுகள்!!

அழகிய இலங்கை கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நகரங்களிலும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களிலும் இருக்கும் சுவர்களை வண்ணமயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச...

கிளிநொச்சியில் கோர விபத்து : இருவர் சம்பவ இடத்தில் ப லி!!

கோர விபத்து கிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் கொழும்பிலிருந்து சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உ யிரிழந்துள்ளனர். உ யிரிழந்தவர்களின் ச...

யாழில் பட்டம் விட்டு விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

யாழில்.. யாழில் பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உ யிரிழந்துள்ளார். யாழ். பருத்தித்துறை பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய...

இத்தாலியிலுள்ள இளைஞனை ஏமாற்றி பாரிய மோ சடி செய்த இலங்கைப் பெண்!!

இலங்கைப் பெண் இத்தாலியில் தொழில் செய்யும் இளைஞர் ஒருவரை பேஸ்புக் மூலம் ஏமாற்றி, 35 இலட்சம் ரூபா பணம் மோ சடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளையை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு...

அவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை!!

தமிழ் மாணவி அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார். அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50...

ஓமான் சென்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடக்கும் கொ டுமை!!

முல்லைத்தீவை சேர்ந்த பெண் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு தேடி ஓமான் நாடுக்கு சென்ற முல்லைத்தீவை சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் அங்கு பல்வேறு து ன்புறு த்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் து ன்புறுத் தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும்,...

தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற யாழ் மாணவி கௌரவிப்பு!!

வி.ஆசிகா 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவி வி.ஆசிகாவை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு யாழ். பளுதூக்கல் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கிருபா...

வவுனியா உட்பட வடக்கு மக்களுக்கு பத்து வருடங்களின் பின்னர் கிடைக்கவுள்ள ஓர் அரிய வாய்ப்பு!!

பத்து வருடங்களின் பின்னர் 10 ஆண்டுகளின் பின்னர் அரிய சூரிய கிரகணம் ஒன்றை காணும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 26ஆம் திகதி இந்த வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கும் என ஆத்தர்...

இலங்கையில் முதன்முறையாக அறிமுகமாகும் சூரியசக்தி முச்சக்கர வண்டி!!

சூரியசக்தி முச்சக்கர வண்டி இலங்கையில் முதல் முறையாக சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டி கட்டமைப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. நிலையான எரிசக்தி ஆணையம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரிய அரசாங்கத்தின் உதவியின் கீழ்...

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு பெருமை சேர்ந்த தங்க வீராங்கனைகள்!!

தங்க வீராங்கனைகள் நேபாள தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. தெற்காசிய விளையாட்டில் கலந்து கொண்ட இலங்கை குழாம் முதன்முறையாக பெருமளவு பதக்கங்களை வெற்றி பெற்ற நிலையில்,...