இலங்கை செய்திகள்

வங்கி அட்டையை திருடி 15 முறை கொள்ளையடித்த பெண்!!

வேறு நபருக்கு சொந்தமான வங்கி கடன் அட்டையை திருடி பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பெண் 15 தடவைகள் அட்டையை பயன்படுத்தி, 5 வங்கி கிளைகளில் பணம் பெற்றுக்கொண்ட நிலையில்...

மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 16 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகிய மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு, மாத்தறை...

மணமகனுக்கு 75 மணமகளுக்கு 65 : அமைச்சர் செய்து வைத்த வினோத திருமணம்!!

  வயதான தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு அனுராதபுரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கல்னேவ, நெகம்பஹ, அலிவங்குவ கிராமத்தில் வாழ்ந்த பத்து தம்பதிகளுக்கு இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 75...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை இன்று மீண்டும் திறப்பு!!

புனரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை இன்று (06) மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதற்கமைய விமான நிலையத்தின் பணிகள் இன்று முதல் வழமையான நேர அட்டவணையின் பிரகாரம் முன்னெடுக்கப்படவுள்ளன. புனரமைப்புப் பணிகளுக்காக கடந்த...

தாயகம் திரும்பிய மீனவர்கள்!!

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேர் தமிழகத்தை அடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் தங்கச்சி மடம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 38 பேரை இலங்கை...

நடுக்கடலில் தீப்பிடித்த சர்வதேச கப்பல் : காப்பாற்றிய இலங்கை கடற்படை!!

பனாமா கொடியுடன் பயணித்த டெனிலா என்ற சரக்கு கப்பலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கொழும்பிலிருந்து 11 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ ஏற்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைக்கு, கப்பலின் உள்ளூர் பிரதிநிதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

இலங்கைக்கு உச்சத்தில் சூரியன் : கடும் வெப்பநிலை மேலும் நீடிக்கும் அபாயம்!!

இலங்கைக்கு நேர்கோட்டில் சூரியன் காணப்படுவதால் நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை எதிர்வரும் 15ம் திகதி வரை நீடிக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. தற்போது நாட்டின் பல பிரதேசங்களில் 30 செல்சியஸிற்கும் அதிகமான...

கணவனை கொன்று கழிவறை குழியில் புதைத்த மனைவி!!

  திஸ்ஸமஹாராம, யோதகண்டிய, உத்தகந்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவனை கொலை செய்து வீட்டில் உள்ள கழிவறை குழியில் புதைத்து வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தங்காலை பொலிஸ்...

ஆட்டோவில் பயணித்த நபருக்கு பியரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து நகை, பணம் கொள்ளை!!

வீதியில் நின்­றி­ருந்த நபர் ஒரு­வரை முச்­சக்­கர வண்­டியில் ஏற்றிச் சென்று அவ­ருக்கு ஒரு­வகை மாத்­திரை கலந்த பியரை அருந்தக் கொடுத்து பாழ­டைந்த இட­மொன்றில் வைத்து அவர் அணிந்­தி­ருந்த சுமார் 1,75,000 ரூபா பெறு­ம­தி­யான...

இரு கால்களும் ஊனமான நிலையில் பிச்சையெடுத்த நபர் : மக்களுக்கு கொடுத்த பேரதிர்ச்சி!!

இரு கால்களுடன் ஊனமான நிலையில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் செயல் பிரதேச மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கம்பஹா, கலவானை பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது மிகவும் கஷ்டமான நிலையில் பிச்சையெடுத்து கொண்டிருந்த நபர்...

முதலாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் இன்று மூடப்படுகிறது!!

2017 ஆம் கல்வியாண்டின் முதலாம் தவணை விடுமுறைக்காக அரச மற்றும் அரச அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகள் இன்று மூடப்படவுள்ளன. மூடப்படும் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 26 ஆம் திகதி...

வேலையின்மையால் பட்டதாரி பெண் தற்கொலை : வடமாகாண பட்டதாரிகள் அஞ்சலி!!

  தற்கொலை செய்து கொண்ட திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரி மாலதி நிஷாந்தனிற்கு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 31 ஆம் திகதி நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால்...

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி!!

அனுராதபுரம் கலேன்பிந்துனுவெவ யாய - 5 பிரசேதத்தில் இடி மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் 32 வயதான கர்ப்பிணி பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் 34 வயதான...

உலகிலிருந்து நிலவுக்கு மின்தூக்கி கண்டுபிடித்த தமிழன் : நாசா விருது!!(வீடியோ)

உலகத்தையும், நிலவையும் மின்தூக்கி (லிப்ட்) போன்ற அமைப்பின் மூலம் இணைக்கும் திட்டத்தை வௌியிட்ட தமிழ் மாணவனுக்கு நாசா பரிசு வழங்கி கௌரவித்துள்ளது. நாசா ஆராய்ச்சி நிறுவனம் மனிதர்கள் நிலவில் வாழத் தகுதியான சாத்தியக் கூறுகளை...

தெற்காசியாவில் முதன் முதலாக இலங்கையில் 5G வசதி!!

தெற்காசியாவில் முதன் முதலாக 5G இணைய வசதிகள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சானது புதிய நிறுவனம் ஒன்றுடன் 5G இணைய கேந்திரத்தினை...

கணவனைக் கொலைசெய்த மனைவி : ஒரு மாதத்திற்கு பின்னர் வெளியான உண்மை!!

திஸ்ஸமஹாராம - யோதகண்டிய பகுதியில் மனைவியொருவர் கணவனை கொலை செய்து புதைத்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெண்ணொருவர் தனது கணவரை (35) காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி பொலிஸார்...