வவுனியா குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

  வவுனியா கனகராயன்குளம்- குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் செல்வி ஜெயந்தினி தலைமையில் நேற்று (17.02.2017) இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில...

122 MLA ஆதரவுடன் தப்பித்தது எடப்பாடி தலைமையிலான அரசு : நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. 122 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளதால் பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அரசை தக்கவைத்து...

என் சட்டையை கிழித்தனர்: திமுகவினரை ஷூ காலால் மிதித்தனர் : ஸ்டாலின் பரபரப்பு!!

சட்டசபையில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதில் அவரது சட்டை கிழிந்து போனது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. சபையில்...

வவுனியாவில் பொலிசார் திடீர் சோதனை நடவடிக்கை!!

வவுனியாவில் நேற்று இரவு 10.30 மணியளவில் வேப்பங்குளம் பகுதியில் திடீர் ரோந்து நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 10.30 மணியிலிருந்து 12மணிவரையும் அப்பகுதியில் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்....

செவ்வாய் கிரகத்தில் வெள்ளம் ஏற்படும் நிலை காணப்படுவதாக தகவல்!!

மிகவும் அண்மித்த காலப்பகுதியில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் வழிந்தோடி சென்றுள்ளமை உறுதியாகியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேற்கொள்ளப்பட்ட நீண்ட ஆய்வின் பின்னர் இந்த விடயம் கண்கானிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சிலர்...

காணாமல் போன மகளை கண்டுபிடித்தால் 45 லட்சம் பரிசு : பெற்றோர் கண்ணீருடன் அறிவிப்பு!!

கனடா நாட்டில் காணாமல் போன தங்களுடைய மகளை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.45 லட்சம் பரிசு வழங்கப்படும் என பெற்றோர்கள் உருக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மாண்டீரியல் மாகாணத்தில் உள்ள குயூபெக் நகரில் Marilyn Bergeron(24) என்ற...

அமெரிக்கா விசா நடைமுறைகளில் செய்யப் போகும் அதிரடி மாற்றம்!!

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் அந்நாட்டு விசா நடைமுறையை எளிமையாக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியான டிரம்ப், இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 முக்கிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார்....

சிரியா அகதிக்கு ஆயுள் தண்டனை விதித்த ஸ்வீடன் : அதிர வைக்கும் காரணம்!!

ஸ்வீடனில் சிரியா அகதி ஒருவர் கூட்டு படுகொலையில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்வீடனில் கடந்த 2012 ஆம் ஆண்டு சிரியா அகதியான Haisam Omar...

நாய்களை சண்டை போடவைத்து வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்!!

நாய்களை ஒன்றை ஒன்று சண்டை போடவைத்து நடக்கும் வினோத விளையாட்டுப் போட்டி ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் உள்ள பாக்மனில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் நாய் சண்டை போட்டி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில்...

Chief Minister என்று எழுத தெரியாத தமிழக முதல்வர் எடப்பாடி : வைரலாகும் புகைப்படம்!!

தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தில் chief Minister of Tamilnadu என்பதற்கு பதிலாக Cheif Minister of Tamilnadu என்று குறிப்பிட்டுள்ளது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிமுக-கட்சியைச் சேர்ந்தவரான...

செவ்வாய் கிரகத்தில் அமீரக நகரத்தை உருவாக்கத் திட்டம்!!

செவ்வாய் கிரகத்தில் அமீரக நகரத்தை 100 ஆண்டுகளில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அமீரகத்தின் துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித்...

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற முக்கொலைக்கான சந்தேக நபர் கைது!!

அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரின் உறவினர் ஒருவர்...

கனடாவில் 8 மில்லியன் டொலர் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினர்!!

கனடா டொரான்டோ பகுதியில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளன. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர்...

பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்துகிறது துபாய்!!

  துபாயில் பறக்கும் டாக்ஸி (Taxi) சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. துபாயில் உலக நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாட்டினரும் பங்கேற்றுள்ளனர். இதில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் டாக்ஸி சேவையாக,...

வாகனங்களுக்கான அபராதத் தொகையை 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை!!

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்தது. கடந்த வருடத்தின் டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய...

உலகின் 8 ஆவது கண்டமாக புதிய கண்டம் கண்டுபிடிப்பு!!

நியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின் 8 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென்...