இனிமேல் இப்படிதான் : ஸ்வைப் மெஷினுடன் மணமக்கள் : வைரலாகும் புகைப்படம்!!

திருமண நிகழ்ச்சியில் புதுமண தம்பதியினர் ஸ்வைப் மெஷினுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரதமர் மோடியின் பழைய 500, 1000 ரூபாய் திட்டத்தால் பொதுமக்கள் கையில் பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதனால்...

இனி புதிய சிம் காட் பெறுவதாயின் 200 ரூபா : இதன்மூலம் அரசுக்கு எவ்வளவு வருமானம் தெரியுமா?

2017 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின்படி,சிம் கார்ட் ஒன்றுக்கு அரசு 200 ரூபா அறவிடுவதன் மூலம் வருடம் ஒன்றுக்கு அரசுக்கு 36 கோடி ரூபா இலாபம் கிடைக்கும் என ஜே.வி.பியின்...

குழந்தையை காலால் மிதித்து பந்தை போன்று தூக்கி வீசிய பெண் : வெளியான அதிர்ச்சி வீடியோ!!

மும்பையில் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றில் 10 மாத பெண் குழந்தையை அங்கு பணியாற்றும் பெண் ஒருவர் பந்தை தூக்கிவீசுவது போன்று வீசி கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து...

என் மகளை முதல்வர் விடுவிப்பார் : நளினியின் தாயார்!!

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள நளினியை முதல்வர் விடுதலை செய்வார் என நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள் கூறினார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யயப்பட்டு கடந்த...

மாதத்தில் ஒருதடவை மட்டும் குளிக்கும் அமைச்சர் : சபையில் சிரிப்பு!!

ஒரு மாதத்தில் ஒரு தடவை மட்டுமே குளிக்கும் அமைச்சரொருவரின் பெயரை அறிந்து கொள்வதற்கு ஜனாதிபதி, அமைச்சர்கள் மட்டுமன்றி அவையே காத்திருந்த போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், அந்த அமைச்சரின் பெயரைக்...

தாய்லாந்தில் அரியவகை விலங்கு பிடிப்பு!!

தாய்லாந்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களினால் அரியவகை விலங்கு இனம் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி வலை ஒன்றிலேயே குறித்த விலங்கினம் பிடிக்கப்பட்டுள்ளது.

பக்தாத்தில் குண்டு வெடிப்பு : பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு!!

ஈராக்கின் பக்தாத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது. பக்தாத்தின் கர்பலா பிரதேசத்தில் உள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையம் ஒன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவத்தினால் மேலும்...

சீனாவில் மின் உற்பத்தி நிலையத்தில் அனர்த்தம்: 67 பேர் உயிரிழப்பு!!

சீனாவில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும் மின் உற்பத்தி நிலையமொன்றில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி 67 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஜியாங்சி மாகாணத்திலுள்ள மின் உற்பத்தி நிலைமொன்றில் குளிரூட்டும் தொகுதி வைக்கப்பட்டுள்ள கோபுரத்தில் நிர்மாணப் பணிகள்...

பாலியல் பலாத்காரம் செய்தால் தண்டனை கிடையாது?

துருக்கி நாட்டின் ஜனாதிபதியான எர்டோகன் கட்சி கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தது. அதில், 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்து...

வட்ஸ்அப், வைபர், பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு ஏற்படப் போகும் பாதிப்பு!!

தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யும் வகையில் இணைய டேட்டாவுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இணைய டேட்டா மூலம் வைபர், வட்ஸ் அப், பேஸ்புக் போன்றவைகளில் அழைப்பு பெற்றுக்...

நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்த இளைஞருக்கு நேர்ந்த கதி!!

முகநூலில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை விமர்சித்த இளைஞர் ஒருவரைபொலிஸார் கைதுசெய்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் சுட்டுச் சம்பவத்திற்கு பின்னர் வவுனியாமாவட்டத்தினைச் சேர்ந்த ந. ஜக்சன் என்ற இளைஞரே யாழ்....

தற்கொலைக்கு முயன்ற யுவதியின் உயிரை காப்பாற்றிய ரயில் பாதை!!

யுவதி ஒருவர் நீர்தேக்கத்தில் குதித்து உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்த போது ரயில் பாதையில் சிக்கி உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் தலவாக்கலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை ரயில் பாலத்திலிருந்து மேல் கொத்மலை...

இலங்கையின் வான்பரப்பில் தோன்றும் உலகின் அதிசயம்!!

இலங்கை வான்பரப்பினை விண்வெளி மையம் கடந்து செல்லும் நிகழ்வை இன்று அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.40 மணியளவில் இலங்கையின் வான் பரப்பில் விண்வெளி மையம் கடந்து செல்லும் என நாசா...

இலங்கையில் சிக்கிய இராட்சத கடல் ஆமை!!

  இலங்கையில் மிகப் பெரிய இராட்சத கடல் ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் ஆமை இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் கடற்பிரதேசத்தில் காணப்படும் கடல் ஆமைகளில் இது மிகவும் பெரியதென தெரிவிக்கப்படுகிறது. வழமையான ஆமைகளை...

இரக்கமுள்ள மனிதர்கள் வாழும் 5 நாடுகளில் இலங்கையும்!!

தமது காலத்தையும் பணத்தை மற்றவர்களுக்காக செலவு செய்து தானங்களை வழங்க விரும்பும் மனிதர்கள் அதிகளவில் வாழும் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் பிரபல நிறுவனமான கோல் அப் நிறுவனம் 146 நாடுகளை அடிப்படையாக...

தண்டப்பணம் தொடர்பில் வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் : மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!!

அறவிடப்படும் தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொய்யான வதந்திகளை நம்பி ஏமார வேண்டாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு அதுகமான மக்கள் வருகை தருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின்...