திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் திடீர் நிறுத்தம் : இதுவரை 11 மண்டையோடுகள் மீட்பு!!(படங்கள்)

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்றுத் திடீரென நிறுத்தப்பட்டன. வரும் சனிக்கிழமை வரை தோண்டும் பணிகள் இடம்பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீட்கப்பட்ட 11 மண்டையோடுகளும் பரிசோதனைக்கு அனுப்பி...

கால்பந்து போட்டி பார்க்க விடாமல் அழுத குழந்தையை அடித்து கொன்ற வாலிபர்!!

அமெரிக்காவில் ஒக்லஹோமாவை சேர்ந்தவர் டிரிவியான்ஸ் மார்கஸ் வால்கர் (22). அவர் தீவிர கால்பந்து இரசிகர். சம்பவத்தன்று இவர் தனது காதலி வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பான கால்பந்து போட்டியை...

3 வயது மகனை 53வது மாடியிலிருந்து வீசி எறிந்த தந்தை தானும் தற்கொலை!!

அமெரிக்காவில் மூன்று வயது மகனை 52வது மாடியிலிருந்து தூக்கி எறிந்த தந்தை தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின், புரூக்ளின் நகரில் வசித்தவர் திமித்ரி கனாரிக்கோவ் 35. இவருடைய மகன் கிரில் 3....

டுபாயில் இந்திய சிறுவனை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு!!

டுபாயில் 14 வயது சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக இலங்கை உயிர் பாதுகாப்பு (நீச்சல்) அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டுபாயின் ஜுமேரியா கிராமத்தில் இந்த சம்பவம் கடந்த மே மாதம் 28ம்...

தேவயானிக்கு அங்கீகாரம் வழங்கிய ஐ.நா!!

சர்ச்சையில் சிக்கிய இந்தியா தூதரக அதிகாரி தேவயானிக்கு விசா மோசடி வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் நேரில் ஆஜரவாதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவும் அவருக்கு அங்கீகாரம் அளித்து உள்ளது. அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய தூதரக...

காதலியை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொன்ற காதலன்!!

காதலித்த பெண் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவரை நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொன்று தலையையும் உடலையும் வெவ்வேறு இடங்களில் வீசிய காதலன் உட்பட இருவரை பொலிசார் கைது செய்தனர். திருச்சி கோட்டை ரயில்...

168 பேருக்கு நியமனம் : யாழ். வைத்தியசாலை தொண்டர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!!

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சுகாதார தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு பணிப்புறக்கணிப்பு...

வீதியில் கிடந்த மூன்று தபால் பொதிகள்: விசாரணை தீவிரம்!!

கொழும்பு மத்திய தபாலகத்தில் இருந்து பதுளை நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட தபால் பொதிகள் மூன்று வீதியில் கிடந்தமை குறித்து விசேட விசாரணை இடம்பெற்று வருவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து பதுளை நோக்கி...

வவுனியா பூந்தோட்டத்தில் நடைபெறவுள்ள ஆழிப்பேரலை நினைவு நாள் நிகழ்வு!!

ஆழிபேரலையால் உயிர் நீத்த எம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் முகமாக 26.12.2013 அன்று வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையால் பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைக்கப்பட்ட ஆழிப்பேரலை நினைவு...

மீண்டும் ஒரு போராட்டம் : மக்கள் வெள்ளத்தால் சூழ்ந்த தாய்லாந்து!!

தாய்லாந்தில் மீண்டும் அரசுக்கு எதிரான போராட்டம் நேற்று தொடங்கியது. தாய்லாந்தின் பாங்கொக் நகரத்தில் கடந்த ஒரு மாதகாலமாக எதிர்கட்சிகள் ஊழல் மற்றும் பல குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து தங்கள் பதவியை...

வடக்கில் தனிநாட்டுக்கான நிழல்கள் தென்படுகிறது : சம்பிக்க எதிர்வு கூறல்!!

இலங்கையின் வடக்கில் தனிநாட்டுக்கான நிழல்கள் தென்பட ஆரம்பித்துள்ளதாக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறினார். அவர்...

புலம்பெயர்ந்தவர்களை நாடு திரும்புமாறு கோத்தபாய அழைப்பு!!

இலங்கை தற்பொழுது கடந்த காலங்களில் எதிர்கொண்ட பிரச்சினை சமாளித்து விரைவான மற்றும் சமமான வளர்ச்சியை நோக்கி செல்ல தயாராக உள்ளதால் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த சகல சமூகத்தினரும் நாடு திரும்ப வேண்டும் என...

இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதாக 152 பேரை ஏமாற்றி பணம் மோசடி செய்த பிக்கு கைது!!

இந்தியாவில் உள்ள புனித பௌத்த தலங்களுக்கு யாத்திரை அழைத்துச் செல்வதாக கூறி 152 பேருக்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி பணத்தை பெற்ற பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 52 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெற்றுள்ளதாக...

கூகிளில் ஆபாச வலைத் தளங்களை தேடுவதில் முதலிடம் பிடித்த இலங்கை!!

2013 ஆம் ஆண்டில் கூகிள் தேடுத்தளத்தில் ஆபாச இணையத்தளங்களை தேடிய நாடுகளில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக கூகிள் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி இந்த தகவல் தெரியவந்துள்ளது. இவ்வாறு...

வட மாகாண சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்!!

வட மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி நேற்று முன்தினம் கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளார். வட மாகாண சபையில் 2014ம்...

வவுனியாவிலிருந்து சிறந்த கவிதைக்கான “காவிய பிரதீப” விருது பெற்ற மூவர்!!(படங்கள்)

இலங்கையில் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பு மகாவலி கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் சிறந்த...