புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் : வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் 156!!

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற வெட்டுப்புள்ளிகளும், அதனடிப்படையில் தெரிவு செய்யக் கூடிய பாடசாலை விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு மொழி ஊடகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் அறிக்கை கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வவுனியா தமிழ்...

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்ககோரி நாகை மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாகை மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். நாகை தாலுகா, அக்கரைப் பேட்டை கிராமத்தில் மீனவர்களின் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில்...

திமுக தனித்துப் போட்டி : கருணாநிதி அறிவிப்பு!!

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார். கோபாலபுரம் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை தன்னைச் சந்தித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்.. கேள்வி : பாராளுமன்றத்தில்...

கனகராயன்குளம் பகுதி கிணற்றில் விழுந்து 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

கனகராயன்குளம் பகுதியில் பொது கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கிணற்றில் விழுந்த 7 வயதான விஜயன் ஆதித்தியன் என்பவர்...

கேஸ் விலை உயர்த்தப்படாது : நுகர்வோர் அதிகார சபை!!

கேஸ் விலையை அதிகரிப்பது குறித்து எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மஸ்ருக் தெரிவித்துள்ளார். ஆனால் கேஸ் விலையை அதிகரிக்க வேண்டும் என நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக...

சிவில் ஆளுநர், இராணுவ பிரசன்னம் தொடர்பில் மன்னார் ஆயரின் கருத்துக்கள் ஏற்கமுடியாது : கெஹலிய ரம்புக்வெல்ல!!

வடமாகாண ஆளுநர் குறித்த எந்தவொரு விடயமும் அரசியலமைப்புக்கு அமைய முன்னெடுக்கப்படுமே தவிர எந்தவொரு சபைகளின் அழுத்தங்களுக்கு கட்டுப்பட்டு எடுக்கப்படாதென அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று கூறினார். சிவில் ஆளுநர்,...

தமிழ் மொழியில் பாட முடியாவிட்டால் வடக்கிற்கு தேசிய கீதம் தேவையில்லை : த.தே.கூட்டமைப்பு!!

தமிழ் மொழியில் பாட முடியாவிட்டால் வடக்கிற்கு தேசிய கீதம் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது, இலங்கை ஓர் இந்து நாடு, இராவண மன்னனே இலங்கையை ஆட்சி செய்தான் என நாடாளுமன்ற உறுப்பினர்...

வரவு செலவுத் திட்டங்களை தோற்கடித்த ஆளும் கட்சி உறுப்பினர் பற்றி இன்று தீர்மானம்!!

உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்களை தோற்கடித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் பற்றிய தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்பட உள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்களை தோற்கடித்த கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக எவ்வாறான...

இலங்கை படையினருக்கான பயிற்சி தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கூடாது : இந்திய பாதுகாப்பு அமைச்சு!!

இலங்கையின் படையினருக்கு பயிற்சியளிக்கும் விடயத்தை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு அந்த நாட்டின் நாடாளுமன்ற செயலகத்திடம் கோரியுள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான பயிற்சி பாதுகாப்பு இராஜதந்திர நிலைக்குள் வருவதால்...

இரவு நேர கார் பந்தயம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

கொழும்பில் நடத்தப்பட்ட இரவு நேர கார் பந்தயம், சட்டவிரோதமானது எனவே இது தொடர்பில் லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறையிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் மாநகரசபை உறுப்பினர் முஜிபுர்...

தமிழர் ஒருவருக்கு சிங்களத்தில் கடிதம் அனுப்புவது அவரை கத்தியால் குத்துவதற்கு சமன் : அமைச்சர் வாசுதேவ நாணயக்கார!!

தமிழர் ஒருவருக்கு அவர் தமிழ் என்று தெரிந்தும் தனிச் சிங்களத்தில் கடிதம் அனுப்புவது அவரை கத்தியால் குத்துவதற்கு சமனாகும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தனித் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்...

இராவணன் பெளத்தமா? இந்துவா? யோகேஸ்வரன் எம்.பியும் மேர்வினும் வாய்த்தர்க்கம்!!

இராவணன் இந்துவா? பெளத்தமா? இலங்கை இந்து நாடா? பெளத்த நாடா? என்பது தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பி.சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கும் இடையே சபையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. சிரேஷ்ட அமைச்சுக்களுக்கான...

வரலாற்று சிறப்பு வாய்ந்த நபர்களின் முதல் 15 பட்டியல் : 1ம் இடத்தில் இயேசு கிறிஸ்து , 2ம்...

வரலாற்றில் சிறப்பு வாய்ந்த நபர்களின் பட்டியலில் பிரான்ஸ் சர்வாதிகாரியான நெப்போலியன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். கூகுள் பொறியியலாளரான சால்ஸ் வார்டு மற்றம் ஸ்டீவன் கெய்ன் ஆகியோர் இணைந்து புதிய மொன்பொருள் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இதன்...

சென்னையில்16 மணிநேர சத்திர சிகிச்சையில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட குழந்தைகள்!!

தன்ஸானியா நாட்டைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த 9 மாதமே ஆன ஆண் குழந்தைகள் 16 மணி நேரம் நடந்த சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. தன்ஸானியா நாட்டில் 9 மாதமே ஆன எரிகா...

டயானாவின் மரணத்திற்கான குழப்பம் தீர்ந்தது!!

மறைந்த இளவரசி டயானாவில் மரணத்தில் ராணுவத்துக்கு தொடர்பில்லை என லண்டன் பொலிசார் அறிவித்துள்ளனர். கடந்த 1997ம் ஆண்டில் பாரிசில் நடந்த கார் விபத்தில் இளவரசி டயானா காலமானார். இந்த விபத்தில் பிரிட்டிஷ் ராணுவ வீரர் ஒருவர்...

சீனாவில் நிகழ்ந்த அதிசயம் : இழந்த கரம் மீண்டும் பொருத்தப்பட்டது!!(படங்கள்)

சீனாவில் துண்டான வாலிபரின் கையை காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஷாங்டே என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய்(வயது...