பணிப்பெண்ணின் வா ழ்க்கையை பு ரட்டிப் போ ட்ட புகைப்படம் : இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டு!!
இந்தியாவில் வேலை இல்லாமல் சி ரமப்பட்டு வந்த பெண்ணை, ஒரு பேஸ்புக் பதிவு மூலம் அவர் வாழ்க்கையையே மாற்றிய இளம் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
புனேவைச் சேர்ந்தவர் கீதா காலே. இவர் வீட்டு...
பிரிட்டனின் புதிய பிரதமர் ஆபாச நடிகையா?
ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா வேண்டாமா? என்று பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றிபெற்றது. இதனால், கேமரூன் பதவி விலகுவதாக...
கொழும்பில் 9 போதைப் பொருள் வர்த்தகர்கள் கைது!!
கடந்த 12 மணித்தியாலங்களில் கொழும்பு நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 9 போதைப் பொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் 5 பெண்களும் அடங்குவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 3 பேர் கொம்பனி வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும்...
தாடி மீசையுடன் மோனா லிசா ஓவியம் : 750,000 டொலர்களுக்கு விற்பனையானது!!
பாரிஸில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் மோனா லிசாவிற்கு தாடி, மீசை இருப்பது போன்று வரையப்பட்ட ஓவியம் 750, 000 டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.
பாரிஸில் சோதபே என்ற ஓவிய விற்பனை நிறுவனம் நடத்திய ஓவியக்கண்காட்சியில் பல புதிய...
வவுனியா ஓமந்தையில் வீதி புனரமைப்பு பணிகள் : ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்!!
வவுனியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பாலமோட்டை மூன்று முறிப்பு வீதியின் வேலைத்திட்டங்களை நேற்று முன்தினம் (25.07.2016) திங்கள் மாலை 5.30 மணியளவில் உத்தியோக பூர்வமாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்...
கொரோனா தொற்றாளிகளுடன் தொடர்பிலிருந்த 40 ஆயிரம் பேர் இருக்கின்றனர் : வெளியாகியுள்ள தகவல்!!
கொரோனா..
கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்புடைய 40,000க்கும் மேற்பட்டவர்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார்....
118 கைதிகள் சிறைகளிலிருந்து தப்பியோட்டம் : 77 பேர் மீண்டும் கைது!!
2016 ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு சிறைகளிலிருந்து மொத்தமாக 118 கைதிகள் தப்பிச் சென்றிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவது,
வெலிக்கடையிலிருந்து 27 பேரும், வெளியிடங்களில் சிரமதானம் மற்றும்...
கொழும்பில் அதிகரித்துள்ள எலித் தொல்லை!!
தலைநகர் கொழும்பில் கடுமையான எலித் தொல்லை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு நகரில் துரித கதியில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பிரதான சுகாதாரப் பரிசோதகர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 53000 வீடுகளுக்கு...
அதிகரித்து வரும் இணையதள விளையாட்டு மோகம் : சீனா மேற்கொண்ட அதிரடி முடிவு!!
சிறுவர்களிடையே இணையதள மோகத்தைக் குறைக்கும் நோக்கில் நடுநிசிக்குப் பிறகு இணையதள விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க சீன அரசு புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது.
சீனாவில் சுமார் 75 கோடி பேர் இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்....
இலங்கை மாணவிக்கு பாலியல் தொல்லை : தலைமை ஆசிரியர் கைது!!
இலங்கை அகதி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரச பாடசாலையின் தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொள்ளாச்சி - ஆழியாறில் உள்ள அரச பாடசாலை ஒன்றின்...
ரஷ்ய எல்லையில் அமெரிக்க ராணுவம் : மீண்டுமொரு பனிப்போருக்கான அறிகுறியா?
பெல்டிக் நாடுகளின் எல்லையில் அண்மைக்காலமாக நேட்டோவை சேர்ந்த அதிகளவிலான அமெரிக்க தரப்பு விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு வருவதாகவும், பதிலுக்கு ரஷ்யா தனது படைகளை குறித்த பிராந்தியத்தில் குவித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
லிதுனியா மற்றும்...
கிளிநொச்சியில் கோர விபத்து : ஒருவர் பலி!!
கிளிநொச்சி சேவியர் கடை சந்தி அண்மித்த பகுதியில் நேற்று (30.04.2019) மாலை விபத்து ஒன்று இடப்பெற்றுள்ளது.
வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் வேகத்தை கட்டுப்படுத்த...
வடகொரியாவின் அணு ஆயுதங்களை எப்படி அழிக்க முடியும் : அமெரிக்கா வகுத்துள்ள வியூகம்!!
வடகொரியாவுடன் தரைவழி தாக்குதல் மட்டுமே சாத்தியம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
வடகொரியா...
வாகன விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!
குடும்பஸ்தர் பரிதாபமாக பலி
தலவாக்கலை, லிந்துலைக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தலவாக்கலையிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் பாதசாரதி மீது மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
மோட்டார்...
முல்லைத்தீவில் கிணற்றில் வீழ்ந்து மூன்று வயதுச் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!!
றஜீவன் றெபின்சன்
முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு பகுதியில் மூன்று வயது சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். றஜீவன் றெபின்சன் என்னும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் கவனக்குறைவின் காரணத்தினால் சிறுவன்...
மட்டக்களப்பை உலுக்கிய தற்கொலைகள் : முன்னனுக்குபின் முரணான தகவல்கள்!!
மட்டக்களப்பு - ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை யுவதிகள் இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் நிஸாந்தினி...