ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் தாக்குதல்..!

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையின் மீது இன்று (25) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலிபான் ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தான் நேரப்படி இன்று காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு படையினர்...

வவுனியா சூடுவெந்தபுலவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!

சட்டவிரோதமாகன முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் மின்சாரம் பெற முயன்ற ஒருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டே இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில் அமைந்துள்ள வீட்டுத்திம் அமைந்துள்ள பகுதியில் நேற்றிரவு 8...

இலங்கை ஜனாதிபதி ஒருவர் முதன் முறையாக தன்சானியா விஜயம்..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்சானியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு தன்சானியா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது இரு நாடுகளுக்குமிடையே ஒப்பந்தங்கள் பலவும் கைச்சாத்திட...

2012 உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கககளின் பல்கலைக்கழக விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல்..!

2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக அடுத்த வாரம் முதல் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதிக்கான...

திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக, ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடத்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு முடிவு..!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் சிறப்பு கூட்டம் நேற்று காலை இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் பிரஜைகள் குழுவின்; உப தலைவர் தனஞ்சயநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுக்களின் காப்பாளரும்,...

வவு­னியாவில் போதை தலைக்கேற நீர்த்தாங்கியில் ஏறி நின்று சத்தமிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்..!

வவு­னியா நக­ரி­லுள்ள நீர்த்­தாங்கி மீது மது போதையில் ஏறி நின்று சத்­த­மிட்டுக் கொண்­டி­ருந்­த­தாகக் கூறப்­படும் மாங்­குளம் பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். மாங்­குளம் பொலிஸ் நிலை­யத்தில்...

தமிழகத்திலிருந்து இலங்கை இராணுவத்தினர் வெளியேற்றம்..!

இலங்கையிலிருந்து பயிற்சிக்காக தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள இராணுவப் பயிற்சி கல்லூரிக்கு சென்றிருந்த இரண்டு இலங்கை அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இந்தத் தகவலை அந்தப் பயிற்சி மையத்தின் பேச்சாளர் கர்ணல் தத்தா தெரிவித்துள்ளார். எனினும் பாதுகாப்பு...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மஞ்சள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்..!

வவுனியா ஏ9 வீதியில் தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோட்டர் சைக்கிள் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தரும் மோட்டர் சைக்கிளை செலுத்தி வந்த...

முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு: நவாஸ் ஷெரிப்..!

பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தேசத்துரோக வழக்கை சந்திக்க வேண்டும் என்று புதிய பிரதமர் நவாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார். நாடு கடந்து வாழ்ந்துவந்த பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் முஷாரப் இந்த...

மண்டேலாவின் மோசமடைந்த உடல்நிலையில் முன்னேற்றமில்லை..!

மருத்துவமனையில் உள்ள நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமடைந்தே காணப்படுவதாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் சகல வழிகளிலும் அவருக்கு சிகிச்சை அளித்துவருவதாக கூறிய ஜேக்கப் ஜூமா, மேலதிக மருத்துவத் தகவல்களை...

தொடர்ந்தும் மலேசியாவை சூழ்ந்துள்ள மாசு மண்டலம்..!

இந்தோனேசியாவின் காட்டுத் தீயினால் பரவிவரும் புகை-மாசு மண்டலம் மலேசியாவின் பல பகுதிகளை இன்னும் சூழ்ந்துகொண்டுள்ளது. இன்று திங்கட்கிழமை தலைநகர் கோலாலம்பூரில் எதிரில் இருப்பவை சரியாக தெரியாதபடி மாசுமண்டலம் மூடியிருந்தது. கோலாலம்பூரிலும் செலாங்கோர் மாநிலத்திலும் பள்ளிக்கூடங்களை மூடிவிடுமாறு...

ரயிலும் லொறியும் மோதியதில் ஒருவர் பலி – பலர் காயம்..!

அங்குலான பகுதியில் இன்று மாலை ரயில் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக ரயில்வே கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கி சென்ற ரயிலுடன் லொறி ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில்...

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் திகதி அறிவிப்பு..!

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதியில் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்...

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்னும் முடிவில்லை..!

எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள பஸ் கட்டணம் குறித்து 27ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்தார். பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று விசேட...

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 60 பேர் மீட்பு..!

தமிழக முகாம்களிலிருந்து விசைப்படகு மூலம் நாகை கடல் பரப்பு வழியாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 60 பேர் கியூ பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். கியூ பிரிவு போலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி...

நியூஸிலாந்தில் இலங்கை இளைஞனின் மரணம் தொடர்பில் ஜூரி சபை விசாரணை..!

நியூஸிலாந்தில் இலங்கை இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜூரி சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்து ஒக்ஸ்போர்ட் பகுதி வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த சமீர சந்திரசேன...