யாழில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு அந்தரங்கத்தைக் காட்டியவர் கைது!!
யாழ்ப்பாணத்தில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு தனது அந்தரங்கத்தை காட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடமைக்குச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு வீதியில் நின்றிருந்த நபர் தனது அந்தரங்கத்தை காட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக...
இறந்தவர் மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்!!(வீடியோ)
இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர் 15 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் திரும்பிய அதிசய சம்பவம் நடந்துள்ளது.
கென்யாவின் நைரோபி அருகேயுள்ள நவியாஷா மாவட்டத்தின் லிமுரா நகரை சேர்ந்தவர் பால் முட்டோரா(24). திருமணமாகி ஒரு...
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் உயர்வடையக் கூடும்!!
அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் மேலும் உயர்வடையக் கூடுமென மொத்த வியாபாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அரிசி, பருப்பு, சீனி, கருவாடு, நெத்தலி, பயறு, கடலை, வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான...
நடிகையுடனான பிரான்ஸ் ஜனாதிபதியின் கள்ளத்தொடர்பு அம்பலம்!!
நடிகையுடனான தொடர்பை அம்பலப்படுத்திய பத்திரிகைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்காய்ஸ் ஹோலன்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்காய்ஸ் ஹோலண்ட் (59). கடந்த 2007 முதல் பத்திரிகையாளரான வலேரி டிரியர்வேலர் 41 என்ற பெண்ணுடன் வசித்து...
சிறையில் அடைக்கப்பட்ட கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண்!!
பாலஸ்தீனத்தில் உள்ள காஷா பகுதியை சேர்ந்தவர் தமீர்ஷானின் (29). இவரது மனைவி ஹானா ஷானின் (26). கடந்த 2006ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன 3 மாதத்தில் தமீர்ஷானின் இஸ்ரேல்...
62 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்!!
மத்திய பிரதேசத்தில் 62 வயது மூதாட்டியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரேதச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள டோம்ரா கிராமத்தைச் சேர்ந்த...
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் காலாவதியான சீனி மூடைகள் பறிமுதல்!!
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சுந்தரபுரம் கிளையில் காலாவதியான சீனி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொங்கல் கால விற்பனைக்காக சுந்தரபுரம் கிளையினால் சீனி தேவை என சங்கத்தின் தலைமையகத்திற்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டதையடுத்து பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின்...
மேல்,தென் மாகாண சபைகள் கலைப்பு!!
இலங்கையின் மேல் மற்றும் தென்மாகாண சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளன. விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த மாகாணசபைகள் கலைக்கப்பட்டுள்ளன.
இதன்படி எதிர்வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று...
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறும் பிரச்சனைகள் குறித்து ஆராய கூட்டம்!!
வவுனியா மாவட்டத்திலுள்ள பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந்த கூட்டம் இன்று 13 ஆம் திகதி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச...
நுவரெலியாவில் 12 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவன்!!
12 வயது சிறுமியொருவரை கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவனை கைது செய்துள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருளைவெளி தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
மகளின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அறிந்த...
15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச்சென்று பலாத்காரம் செய்த சகோதரர்கள்!!
உறவுக்கார சகோதரர்கள் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 15 வயது பாடசாலை மாணவி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலாபம் - அளுத்வெவ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று...
நடிகை த்ரிஷாவுக்கு கைது வாரண்ட் ஏன் : வழக்கறிஞர் விளக்கம்!!
நடிகை த்ரிஷாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கவில்லை என்று வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை த்ரிஷா ஹொட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004ம் ஆண்டு இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் த்ரிஷாவும்,...
காதலனை பழிவாங்க அவரின் ஆபாசப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலி!!
கனடாவை சேர்ந்த பெண் ஒருவர், முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக அவரின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவை சேர்ந்த விக்டோரியா(16) என்ற பெண் நபர் ஒருவரை காதலித்து வந்தார். கடந்தாண்டு...
நிறைவேறுமா தேவயானியின் சபதம்!!
என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என சட்டப்படி நிரூபிப்பேன் என்று தேவயானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராக பணிபுரிந்த தேவயானியை விசா மோசடி மற்றும் பணிப்பெண்ணுக்கான சம்பள மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்...
உலக சாதனைக்காக 745 பேர் நிர்வாணமாக நீச்சல்!!
நியூசிலாந்து நாட்டில் நிர்வாணமாக நூற்றுக்கணக்கானோர் கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளனர். வடகிழக்கு நியூஸிலாந்திலுள்ள கிஸ்போர்ன் கடற்கரையில் ஒரே சமயத்தில் 745 பேர் நிர்வாணமாக நீச்சலடித்து சாதனை படைத்திட முடிவு செய்து அதற்கான முயற்சியிலும்...
தூக்கில் தொங்கிய சிங்கம் : மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் அதிர்ச்சி!!
இந்தோனேஷியாவில் உள்ள The Surabaya Zoo என்ற மிருகக்காட்சி சாலையில் சிங்கம் ஒன்று மர்மமான முறையில் தூக்கில் தொங்குவதை பார்த்து மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
18 மாதமே ஆன மைக்கல் என்ற...
















