முல்லைத்தீவு பாடசாலை தண்ணீர் தொட்டிக்குள் காத்திருந்த அதிர்ச்சி : புலம்பும் பெற்றோர்கள்!!

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் கல்லூரி தண்ணீர் தொட்டியில் இருந்து அழுகிய நிலையில் மூன்று குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திட்யுள்ளது. நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட சிரமதானி பணியின் போதே குரங்குகளின் சடலம் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. கல்லூரியில்...

தென்னிலங்கையில் நடந்த கொடூரம் : மனைவியை கோடரியால் கொலை செய்த கணவன்!!

கணவன் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று அவிசாவளை, கெடஹெத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கொலைச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திவுரும்பிட்டிய, கெடஹெத்த பிரதேசத்தில் வசித்து வந்த...

அழகு நிலையத்திற்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் : தேடுதல் உத்தரவு பிறப்பிப்பு!!

மினுவாங்கொடை நகரிலுள்ள அழகு நிலையமொன்றில் ஏற்பட்ட தலைமுடி உதிர்வு சம்பவம் தொடர்பில் அழகு நிலைய உரிமையாளரையும், உதவியாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் டி தேனபந்து தேடுதல்...

இலங்கைக்கு குடும்பத்துடன் வந்த பிரித்தானியர் மரணம்!!

சீகிரியாவின் சுவரோவிய குகைக்கு அருகில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். 70 வயதுடைய பிரித்தானிய நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு பிரஜை அஹுங்கல்ல பிரதேசத்தில் உள்ள...

பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை!!

பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டி தொடரில் இலங்கை வீரர் சமித்த துலான் உலக சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த தலான் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்....

இளம் காதல் ஜோடி உயிரை மாய்ப்பு : மரணம் தொடர்பில் தொடரும் மர்மம்!!

புத்தளம், உடப்புவ மற்றும் மதுரங்குளிய ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளம் காதல் ஜோடி அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 30 மற்றும் 31ஆம் திகதிகளில் இந்த காதல் ஜோடி தூக்கிட்டு உயிரை...

யாழில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் தவறி விழுந்து மரணம்!!

யாழ் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் யாழ் செம்பியன்பற்று வடக்கு பகுதியை சேர்ந்த...

வவுனியாவில் மனைவியை மீட்டுத் தருமாறு மரத்தில் ஏறி குடும்பஸ்தர் போராட்டம்!!

தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மரத்தில் ஏறி போராட்டம் நடத்தியமையால் நகரில் பரபரப்பு நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் இன்று (03.09) காலை இடம்பெற்றது. இச்...

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை...

மனைவி மீது அளவு கடந்த அன்பு : சமாதி மீது இதய வடிவில் நினைவுச்சின்னம் அமைத்த கணவன்!!

மனைவி மீதுள்ள அளவு கடந்த பாசத்தால் அவரது சமாதி மீது இதய வடிவிலான நினைவுச் சின்னத்தை கணவர் உருவாக்கியுள்ளார். இந்திய மாநிலமான தெலங்கானா, அனுமகொண்டா மாவட்டம் கனபர்த்தியை சேர்ந்த தம்பதியினர் சிவராஜ் மற்றும் மானசா....

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பெண் இளம் விஞ்ஞானி பரிதாபமாக பலி!!

இந்தியாவில் தெலங்கானாவில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இளம் வேளாண் விஞ்ஞானி அஷ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். ICAR எனப்படும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலில் பணிபுரிந்தவர் இளம் விஞ்ஞானி அஸ்வினி. அஸ்வினியும் அவரது தந்தையும்...

தேநீரில் சயனைட் கலந்து இளம்பெண் கொலை.. காதல் கணவனும், மாமியாரும் செய்த கொடூரம்!!

மருமகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கணவர், மாமியார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே பென்னட் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹருல்லா (50)....

வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது தாக்குதல் : மூவர் வைத்தியசாலையில்!!

வவுனியா, பண்டார வன்னியன் சதுக்கப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு 12:15 மணியளவில் எரிபொருள் நிரப்ப வருகை தந்த மூவர் அடங்கிய குழுவினர் அங்கு கடமையில் இருந்தவர்கள் மீது தாக்குதல்...

உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை!!

சுவீடனில் சமீபத்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சச்சித்ரா ஹர்ஷனி ஜயகாந்த வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 40-44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் அவர் அந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது...

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு!!

  கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (31.08.2024) மாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அரவிந்தன் துசாணி வயது 18 என்ற உயரத்தில் கல்வி...

2025ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் : விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!!

2025ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்களை குறிப்பிட்டு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் 4ஆவது சரத்தின்படி, இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல்...