உலகச் செய்திகள்

செலவு கூடிய நகரமாக சிங்கபூர் மீண்டும் தெரிவு!!

மிகவும் செலவு கூடிய நகரமாக சிங்கபூர் மீண்டும் தெரிவாகியுள்ளது. இங்குள்ள செலவுகள் உலகளவில் எதிர்பார்க்க முடியாதளவு அதிகமானமாக இருப்பதாக ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைதியான நகரங்கள் பட்டியலில், ஹொங்கொங், ஜெனீவா, பாரிஸ் ஆகிய நகரங்களை விட...

விலங்குகளின் தீவனங்களை, புற்களை சாப்பிடும் குழந்தைகள் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

உயிர் வாழ வேண்டும் என்பதற்காகவும், கடும் பசியின் காரணமாகவும் சிரியா குழந்தைகள் விலங்குகளின் தீவனங்களை உண்டு வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் மில்லியன்கணக்கான...

ஆடைகளைக் களைந்து வீதியில் பெண்கள் ஆர்ப்பாட்டம் : காரணம் என்ன?

4பெண்கள் உரிமைகள்,வீடு வன்முறை,கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராகவும்,பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் பல முன்னிலைப்படுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச மகளிர் தினம் அன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தென் அமெரிக்கா முழுவதும் வீதிகளில்...

ஸீகா வைரஸிற்கான தடுப்பு மருந்து மிகவும் தாமதமாகும்!!

லத்தீன் அமெரிக்காவில் தற்போது பரவிவருகின்ற ஸீக்கா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு உதவ முடியாத அளவுக்கு அதற்கான தடுப்பு மருந்துகள் மிகவும் தாமதாகவே உருவாக்கப்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மிகவும் முன்னேற்றம் கண்டுள்ள...

பறக்கும் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி: மடக்கி பிடித்த பயணிகள்!!

பிரித்தானியாவின் லண்டன் நோக்கி பயணமான விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணியை சக பயணிகள் மடக்கி பிடித்ததால் விபத்தில் இருந்து தப்பியது.மொரோக்கோவில் இருந்து 180 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்டுள்ளது இந்த...

துபாய் அபுதாபியில் பலத்த மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!(வீடியோ)

ஐக்கிய அரபு நாட்டில் துபாய்,அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதித்துள்ளது. கன மழை காரணமாக வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும் பெரு வெள்ளம் காரணமாக...

15 வயதில் கட்டாய திருமணம் : இன்னல்களை வென்று அழகு ராணியாக அவதாரம் எடுத்த புதுமைப் பெண்!!

சிறு வயதில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்த பெண் இன்று அழகு ராணியாக அவதாரம் எடுத்து வாழ்க்கையில் சாதித்து காட்டியுள்ளார்.இந்த சமுதாயத்தில் தங்களுக்கு ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக மாற்றி...

ஐபோன் வாங்குவதற்காக 18 நாள் குழந்தையை ஒன்லைன் மூலம் விற்ற தம்பதி!!

ஐபோன் வாங்குவதற்காக பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தையை விற்ற சீன தம்பதியினருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக 18 நாட்களான பெண் குழந்தையை 3,530 டாலர்களுக்கு இந்தத் தம்பதியினர்...

இறந்ததாக கருதப்பட்ட அகதி சிறுவன்: ஒரு வருடத்திற்கு பிறகு உயிருடன் மீண்டு வந்த அதிசய சம்பவம்!!

ஜேர்மனி நாட்டில் குடியேறுவதற்காக துருக்கியிலிருந்து புறப்பட்டபோது கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கருதப்பட்ட சிறுவன் ஒருவன் ஒரு வருடத்திற்கு பிறகு உயிருடன் பெற்றோர்களிடம் மீண்டும் இணைந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.துருக்கி நாட்டை சேர்ந்த இப்ராகிம்...

ரொட்டி துண்டுக்காக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட அகதிகள்: வெளியான பரிதாபகரமாக புகைப்படங்கள்!!

கிரீஸ் நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் ரொட்டி துண்டு விநியோகிக்கப்பட்டபோது, அதனை பெறுவதற்கு அகதிகள் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்ட பரிதாப காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டிலிருந்து வெளியேறி ஐரோப்பாவில் குடியேற...

@ குறியீட்டைக் கண்டுபிடித்த டொம்லின்சன் தனது 74வது வயதில் மரணம்!!

மின்னஞ்சல் முகவரிகளுக்கான '@' குறியீட்டை கண்டுபிடித்த ரேமண்ட் டொம்லின்சன், தனது 74ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவில் பிறந்து மாஸாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம்பெற்ற டொம்லின்சன், அர்பாநெட் சிஸ்டம் முறையில், வலைப்பின்னல் இணைப்பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு...

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் ஹிலாரி தோல்வி!!

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெறுகிறது. ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பெர்னி சாண்டர்ஸ் ஆகியோரிடையே...

உலகின் மிக மோசமான விலங்கு பூங்கா : உறைந்த நிலையில் மிருகங்கள்!!

  பசியினால் உயிரிழந்த மிருகங்களால் உலகின் மிக மோசாமான விலங்கு பூங்காவாக மாறி இருப்பதாய் ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். காசா பகுதியில் அமைந்துள்ள கான் யூனுஸ் விலங்கு பூங்காதான் தற்போது உலகின் மிக மோசமான பூங்காவாக...

உலகை உலுக்­கிய சிறுவனின் மரணத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை!!

உலகை உலுக்­கிய சிரி­யாவைச் சேர்ந்த சிறுவன் அய்­லானின் மர­ணத்­திற்கு கார­ண­மான இரு­வ­ருக்கு 4 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம், துருக்­கி­யி­லி­ருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு சென்று கொண்­டி­ருந்த அக­திகள்...

காமுகனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞனின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக பாதையில் நடக்கச் செய்த சம்பவம் ஒன்று ஆர்ஐன்டீனாவில் பதிவாகியுள்ளது. வீட்டில் இருந்த சிறுமி ஒருவரை இளைஞன் ஒருவன் பாலியல்...

விமானத்தை தரையிறக்குகையில் விமானி மாரடைப்பால் மரணம் : உயிர்தப்பிய 220 பயணிகள்!!

சவுதி அரேபியாவில் சவுதி அரேபியன் ஏர்வேஸ் விமானம் ஒன்று தரையிறங்குகையில் விமானி மாரடைப்பால் மரணம் அடைந்தார். துணை விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள பிஷா நகரில் இருந்து...