உலகச் செய்திகள்

மாயமான இந்தோனேஷிய விமானம் விபத்து!!

இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது குறித்த விமானம் திடிரென காணாமல் போன நிலையில், இதனைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில், இந்த...

தாயின் கருப்பை மூலம் குழந்தை பெறும் முதல் பெண்!!

சுவீடனை சேர்ந்த பெண்ணுக்கு பிறவியிலேயே கர்ப்பபை இல்லை. எனவே வளர்ந்து பெரியவள் ஆனதும் அவரது தாய் தனது கருப்பையை மகளுக்கு தானமாக வழங்கினார். எனவே தாயிடம் இருந்த கருப்பை அகற்றப்பட்டு உடல் உறுப்பு மாற்று...

இங்கிலாந்தில் தமிழரின் கடையில் திருட வந்த முகமூடி திருடர்கள்!!(வீடியோ)

இங்கிலாந்தில் ரொக்கர் சாலையில் அமையப் பெற்றுள்ள தமிழர் ஒருவரின் கடையினுள் முகமூடி அணிந்த திருடர்கள் நுழைந்து, பணம் கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் கடந்த ஞாயிறு இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றது. திருடர்கள் அவரை தொடர்ச்சியாக...

வேற்றுக் கிரகவாசிகளை நெருங்கிவிட்டோம் : ஆய்வாளர்கள் தகவல்!!

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒருவர் இன்னும் 20 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து விட கூடும் என்று கூறியுள்ளார். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எஸ்.ஈ.டி.ஐ. எனப்படும் வேற்று கிரகவாசிகளை கண்டறியும் அமைப்பை சேர்ந்த சேத்...

தென் கொரிய கப்பல் விபத்தில் இதுவரை 39 சடலங்கள் மீட்பு : மீட்புப் பணி தொடர்கின்றது!!

தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு சென்ற மிகப்பெரிய சொகுசு கப்பல் விபத்துக்குள்ளானது. கப்பலில் 325 மாணவர்கள் உட்பட 475 பேர் பயணம் செய்தனர். விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து பயணிகளை...

189 கொலைகள் : அமெரிக்காவை கதிகலங்க வைத்த சைக்கோ பெண் கைது!!

அமெரிக்காவில் 189 கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் சைக்கோ பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். premenstrual dysphoric மற்றும் Chronic Hormone நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 39 வயதான லாரெட்டா ஜோன்ஸ் என்ற பெண்ணே...

337 இந்திய கைதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான் அரசு..!!

இந்திய எல்லையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ரோந்து சென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. இருதரப்பு ராணுவமும் துப்பாக்கிச் சூடு...

உலகம் முழுதும் ஒரே நாளில் 337 பேரை காவு கொண்ட கொரோனா!!

கொரோனா.. உலகத்தை உ லுக்கும் கொரோனா வைரஸின் காரணமாக உலகம் முழுவதும் ஒரே நாளில் 337 பேர் உ யிரிழந்துள்ளனர். புதிதாக 7352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம்...

இந்திய தொலைக்காட்சி தொடர்களுக்கு பாகிஸ்தானில் தடை..!

இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர் நாடகங்களை உடனடியாக தடை செய்ய பாகிஸ்தான் நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் ஊடக ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, கடந்த...

7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் வாள்வீசிய எகிப்திய வீராங்கனை!!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் எகிப்திய வீராங்கனை ஒருவரின் திறமைமிகு பங்குபற்றலானது பேசுபொருளாகியுள்ளதோடு, பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 28 ஆம் திகதி முதல்...

நேபாளத்தில் கன மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் உயிரிழப்பு!!

நேபாளத்தில் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. பல...

பெண் இல்லாததால் ரோபோவை திருமணம் செய்த இளைஞர்!!

சீனாவில் மணப்பெண் கிடைக்காததால் வாலிபர் ஒருவர் ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தது. எனவே, பெரும்பாலான...

ஒரே நேரத்தில் மூன்று சூரியோதயங்களால் பரபரப்பான மக்கள்!!

கீழ் வானத்தில் ஏற்பட்ட ஒளியின் மாயை காரணமாக ரஷ்யாவின் நகரொன்றில் இருக்கும் மக்கள் ஒரே நேரத்தில் மூன்று சூரியோதயங்களை பார்வையிட்டுள்ளனர். ரஷ்யாவின் மேற்கு நகரான செலியாபிஸ்கில் இவ்வாறு அடிவானத்தில் ஒரே நேரத்தில் மூன்று சூரியோதங்கள்...

மனைவியின் கையில் உயிரிழந்த கணவரின் இறுதி நிமிடங்கள்!!

  பிரித்தானியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கணவன், மனைவி கையில் சாய்ந்தபடி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Hertfordshire கவுண்டியை சேர்ந்தவர் வெயின் பார்டன் (36), இவரின் மனைவி லிசா (37), தம்பதிக்கு பிரயோனி மே (5) என்ற...

மதிப்புமிக்க நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த கனடா!!

சர்வதேச அளவில் மதிப்பு மிக்க நாடுகளில் பட்டியலில் கனடா முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச நாடுகளின் மதிப்பு குறித்து ஆய்வு செய்யும் ஒரு நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. 55 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது,...

ஆளையே உயிருடன் விழுங்கும் மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமிகள்!!

இந்தொனேசியாவில் ஆளையே முழுசாக விழுங்கும் மலைப்பாம்பு ஒன்றுடன் இரு பெண் பிள்ளைகள் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. மலைப்பாம்புடன் சிறுமிகளை விளையாட அனுமதித்த பெற்றோரை குறித்த காணொளியை...