உலகச் செய்திகள்

உடல் வளர்ச்சியில்லாததால் பிளாஸ்ரிக் கூடையில் வசித்த 19 வயதான நைஜீரிய யுவதி காலமானார்!!

கை, கால்கள், முறை­யாக வளர்ச்­சி­ய­டை­யா­ததால் பிளாஸ்திக் கூடை­யொன்றில் அமர்ந்­த­வாறு வசித்து வந்த 19 வய­தான யுவ­தி­யொ­ருவர் கடந்த ஞாயி­றன்று உயி­ரி­ழந்துள்ளார். நைஜீ­ரி­யாவின் கெனோ எனும் கிரா­மத்தை சேர்ந்த ரெஹ்மா ஹருனா எனும் இவர் பிறக்கும்...

இரண்டு தலையுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றி!!

ஆப்கானிஸ்தானில் இரண்டு தலையுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும் மற்றொரு குழந்தை உடல்நலக் குறைவுடன் இரண்டு...

இத்தாலி அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கியது : 100 பேர் பலியாகியிருக்கலாம்!!

லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சுமார் 100 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியதரைக்கடலில் லிபியாவிற்கும் இத்தாலிக்கும் இடையே 50 கிலோ மீட்டர் தொலைவில்...

அமெரிக்காவில் து ப்பாக்கிச் சூ டு : 11 பேர் காயம் : இருவர் கவலைக்கிடம்!!

அமெரிக்காவில்.. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இன்று காலை நடத்தப்பட்ட து ப்பாக்கிசூ ட்டில் 11 பேர் கா யமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நியூ ஆர்லியன்ஸின் French Quarter பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எல்லைக்குட்பட்ட கால்வாய்...

4,060 மீற்றர் உயரத்திலிருந்து பறந்த மனிதன் (வீடியோ)

சுவிஸில் உலக சாதனைக்காக 4,060 மீற்றர் உயரத்திலிருந்து பாட்ரிக் கெர்பர் சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியை சேர்ந்தவர் பெட்ரிக் கெர்பர். 32 வயதான இவர் சிறுவயதிலேயே 820 மீற்றர் உயரத்திலிருந்து 2 நிமிடங்கள்...

கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காதல் கடிதம்.. திறந்து பார்த்த போது அதிர்ந்துபோன இளம்பெண்!!

சமூக வலைதளங்களில்.. இளம்பெண் ஒருவர் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காதல் கடிதத்தை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. கெய்லி பாவல் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆக்டிவாக...

மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் அதிரடியாக சுற்றிவளைப்பு!!

மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நடவடிக்கை அந்த நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமினின் உத்தரவிற்கமைய எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாலை தீவு சபாநாயகர்...

விமான விபத்து – விமானி உள்பட 10 பேர் பலி..!

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா நகரில் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 10 பரிதாபமாக உயிரிழந்தனர். மலைகள் சூழ்ந்த அலாஸ்கா பகுதியில் இருந்து நாட்டின் பிற இடங்களுக்கு செல்ல விமான பயணம் ஒன்றையே பெரும்பாலான மக்கள் தேர்வு...

கட்டார் விமானங்களை தாக்கி அழிப்போம் : சவுதி அரேபியா எச்சரிக்கை!!

கட்டார் விமானங்கள் தங்கள் விமான எல்லைக்குள் நுழைந்தால், தாக்குதல் மேற்கொள்வதற்கான உரிமை உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. கட்டார் அரசாங்கத்துடன் தொடர்பை நிறுத்தியுள்ளதன் பின்னர், சவுதி விமான எல்லைக்குள் கட்டார் விமானங்கள் பறப்பதனை தவிர்க்குமாறு...

புத்தாண்டு கொண்டாட்டம் : மகன் உள்ளிட்ட 12 பேரை சுட்டுத்தள்ளிய பாசக்கார தந்தை!!

பிரேசில் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தந்தை ஒருவர் ஆத்திரத்தில் தமது மகன் உள்ளிட்ட 12 பேரை சுட்டுத்தள்ளிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் காம்பினாஸ் நகரில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது....

ஆபாச தளங்களை வரவிடமாட்டோம் : சீனா அதிரடி!!

ஆபாச இணையதளங்களை இழுத்து மூடும் பணியில் சீன அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ஒப்ரேஷன் போர்னோகிராபி என்ற ஆபாச இணையதளங்களை மூடும் பணியில் இதுவரை, 450...

பிரான்ஸில் சுரங்­கப்­பா­தையில் பிர­வே­சிக்க 1500 குடி­யேற்­ற­வா­சிகள் முயற்சி; ஒருவர் பலி!!

  பிரான்ஸின் காலெயிஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள அந்­நாட்­டையும் பிரித்­தா­னி­யா­வையும் இணைக்கும் சுரங்கப் பாதை­யினுள் சுமார் 1,500க்கும் அதி­க­மான குடி­யேற்­ற­வா­சிகள் பிர­வே­சிக்க முயற்­சித்த வேளை குறைந்­தது ஒருவர் சொல்­லப்­பட்­டுள்­ள­தாக பிரான்ஸ் பொலிஸார் தெரி­வித்­தனர். மேற்­படி நெருக்­க­டியைத் தடுப்­ப­தற்கு தனது...

19 வயது பெண்ணை திருமணம் செய்த 70 வயது முதியவர் : இப்படி ஓர் காதலா?

பாகிஸ்தானில்.. பாகிஸ்தானில் 19 வயது பெண்ணை 70 வயது தாத்தா காதலித்து திருமணம் செய்து கொண்ட சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. Syed Basit Ali என்பவரின் யூடியூப் பக்கத்தில் சமீபத்தில் வெளியான வீடியோ டிரெண்டாகி...

இவரின் வயதைக்கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்!!

ஜப்பானைச் சேர்ந்த மொடல் ஒருவர், 47 வயதில் 20 வயது பெண் போன்ற தோற்றத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ரைஸா ஹிராகோ. இவர் அந்நாட்டின் புகழ்பெற்ற மொடலாக இருக்கிறார். 47...

உயிரிழந்த 14 வயது சிறுமியின் இறுதி வேண்டுகோள் : வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்த நீதிபதி!!

பிரித்தானிய நாட்டில் புற்றுநோயால் உயிரிழந்த 14 வயது சிறுமியின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் அந்நாட்டு நீதிமன்றம் முதன் முதலாக ஒரு வரலாற்று தீர்ப்பினை வழங்கியுள்ளது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் பெயர் வெளியிடப்படாத 14...

5 பேருக்கு மறுபிறவி கொடுத்த 3 வயதுச் சிறுமி!!

சீனாவில் 3 வயது குழந்தையின் உறுப்பு தானத்தின் மூலம் 5 பேர் மறுபிறவி எடுத்துள்ள சம்பவம் அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்ஸி மாகாணத் தலைநகரான நான்சங் நகரை சேர்ந்த 3...