நம்மவர் படைப்புக்கள்

வவுனியாவிலிருந்து வெளிவந்த இருள்!!

ஈழத்து இளம் கலைஞன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் உருவாகி வெளிவரக் காத்திருக்கும் குறுந்திரைப்படமே "இருள்". மொறட்டுவைப் பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவன் பூபாலசிங்கம் கேசவனின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் என்பவற்றுடன் எஸ்.ஜதுர்ஷன்...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை : பிரமாண்ட இசை நிகழ்ச்சி!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நாளை (16.06.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...

முல்லை மண்ணில் சிறப்பாக நடைபெற்ற ”துளிர்விடும் கனவுகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாரதிதாசன் சனசமூக நிலையத்தின் வெளியீடாக பாரதி மைந்தனின் "துளிர்விடும் கனவுகள்" எனும் கவிதை நூல் நேற்று (11/11/2018) மாலை 1.30 மணியளவில் பாரதிதாசன் சனசமூக நிலைய முன்றலில் தலைவர் அ.அனிஸ்ரன்...

வவுனியாவில் பல்துறையில் சாதிக்கும் இளைஞன் : இவரது ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

பாலகாந்தன் பிரசன்னா நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின்...

வவுனியா கலைஞர்களின் ‘எனக்குள் நீயடி பாடல்’!!

திவ்யாவின் இயக்கத்தில் தசராவின் தயாரிப்பில் புதிதாக ஒரு காதல் பாடலொன்று வெளிவரவிருக்கிறது. நந்தனின் வரிகளில் வி.ஜி.எஸ் இசையமைக்க ஜேம்ஸ் பாடலை பாடியுள்ளார். நடனமைப்புக்களை வினோத் மற்றும் படத்தொகுப்பினை சிந்தனசுவிமல் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர். இப்பாடலின் மூலம் வவுனியாவை...

வவுனியா கலைஞர்களால் நோர்வேயில் வெளியிடப்படவுள்ள “பசுமை தேடும் பறவைகள்” இசைத் தொகுப்பு!!

வவுனியாவைச் சேர்ந்த விஜேந்திரன் அவர்களால் நோர்வேயில் "பசுமை தேடும் பறவைகள்" எனும் இசைத் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது. ஒட்டுசுட்டான் செந்தணல் வெளியீட்டகம் வெளியிடும் இவ் இசைத் தொகுப்பிற்கான கவிதை வரிகளை கவிஞர் நோர்வே விஜேந்திரன் எழுத,...

வவுனியாவில் “1 Minute” குறும்படம் வெளியீடு!!(காணொளி)

வவுனியா கலைஞன் புவிகரன் இயக்கத்தில் 1 Minute என்ற குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. வவுனியாவில் வெளியிடப்பட்டுள்ள இக் குறும்படம் சமூகத்திற்கு சிறந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. இயக்கம் – புவிகரன் நடிகர்கள்- புவிகரன்,ஹரிணி,நகுலன்,அன்ரனி ரெக்க்ஷன், மோகன் லக்சன்,...

ஈழத்து கலைஞர்களின் படைப்பு(வீடியோ)!!

ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அருமையான பாடல்.. இசை : இசைப்பிரியன் பாடல் வரிகள் : யாழ்.நிலவன் சாம்சன் பாடியவர் : ஆனந்த் இயக்கம் : தர்சன்

வவுனியாவில் வலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி!!

  'தடைகளை நீக்கினால் எமது சாதனைகளும் சரித்திரம் படைக்கும்' என்ற கருப்பொருளுடன் சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் (Seed) சீட் நிறுவனத்தின் சீட் வலுவூட்டல் வளாக விசேட பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி...

வவுனியாவில் பெப்ரவரி 14இல் வெளியிடப்பட்ட என் காதலே குறும்படம்!!

வவுனியாவில் பெப்ரவரி 14ம் திகதி உள்ளூர் கலைஞர்களால் என் காதலே எனும் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.  

வவுனியாவில் பௌத்த இளைஞர் சங்கம் புனரமைப்பு!!

  பௌத்த இளைஞர் சங்கம் வவுனியா இலுப்பையடிப் பகுதியில் அமைந்திருந்த பௌத்தர்களின் யாத்தரிகை விடுதி இன்று முதல் புனரமைப்பு செய்யப்பட்டு பௌத்த இளைஞர் சங்கம் என்ற பெயரில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக பௌத்த யாத்திரிகைகள் விடுதி...

வவுனியாவில் மக்கள் மத்தியில் அருகிச் செல்லும் மட்பாண்ட பாத்திரங்கள் : கைவிடாது தொடரும் எஸ்.தர்மலிங்கம்!!

மட்பாண்ட பாத்திரங்கள்.. அறிக்கையிடல் - பாஸ்கரன் கதீஸன் என்ன தான் நாகரிகம் வளர்ச்சியடைந்தாலும் மனித நடவடிக்கையில் மட்பாண்டங்களின் செல்வாக்கு என்பது இன்றும் இருந்து வருகின்றது. இலங்கையின் ஆரம்ப கால மனிதன் மட்பாத்திரங்களையே பயன்படுத்தியிருந்தான். அவனது வீடுகள்...

வவுனியாவில் ஓவியம் வரைதலில் சாதிக்கும் இளைஞன் : ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

இராமகிருஷ்ணன் சுகந்தன் நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின்...

வவுனியா வசந்தி திரையரங்கில் ஈழத்தில் சாதனை படைத்த சாலைப் பூக்கள் திரைப்படம்!!

  ஈழத்தின் கலைத்துறையில் சிறப்போடு தன் தனித்துவ ஆற்றலை வெளிப்படுத்தி வரும் சுதர்சன் றட்ணம் அவர்களின் இயக்கத்திலும் நிர்மலனின் இசையிலும் பல இளம் புதிய படைப்பாளிகளின் சிறப்புமிகு நடிப்பிலும் உருவாகிய சாலைப் பூக்கள் திரைப்படம்...

வவுனியா கலைஞர்கள் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரிக்கு வெளியிட்ட பாடல்!! (வீடியோ)

ஆரிக்கு வெளியிட்ட பாடல்.. வவுனியாவில் வளர்ந்து வரும் கலைஞர்களான ஸ்ரீ அருணன் மற்றும் குழுவினரது மற்றுமொரு படைப்பு. பொங்கல் வெளியீடாக வா தலைவா என்ற பாடலை ஆரி அர்ஜுனனிற்கு பலம் கூட்டும் முகமாக வெளியீட்டுள்ளனர். ஆரி...

வவுனியாவில் ‘என் பின்னால் ஒரு நிழல்’ நூல் வெளியீடு!!

  வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நேற்று (02.09.2016) மாலை இத்தாலி வாழ் சி.விஜயன் எழுதிய "என் பின்னால் ஒரு நிழல்" எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது. இந்நிகழவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...