2026இல் ராகு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்!!
2025 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்த வருடம் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நடைபெறப்போகின்றன. அதில் ராகு பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். ராகு ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்தால்...
50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சந்திர கிரகணம் : சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்!!
ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07 ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த கிரகணத்தின் போது சந்திரன் கும்ப ராசியில் இருப்பார்.
இந்த கும்ப ராசியின் அதிபதி சனி பகவான்....
இன்று சனி வக்ர பெயர்ச்சி : இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடித்தது யோகம்!!
ஜூலை 13, 2025 அன்று சனி பகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். அதாவது, சனி பகவானின் பின்னோக்கி செல்லும் காலம், ஜூலை 13 அன்று காலை 7.24 மணியளவில் தொடங்கி பின் நவம்பர்...
வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய இரத உற்சவம்!!
வவுனியா – குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் இரதோற்சவம் இன்று (09.06.2025) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பக்தர்கள் சூழ இன்று காலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து...
உப்பு நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு : கடலென குவிந்த பக்தர்கள்!!
உப்பு நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த பொங்கல் உட்சவத்திற்கு முன்னர் முதல் திங்கள் பாக்குத் தெண்டல்...
குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை தெரியுமா?
சுப கிரகமான குரு 2025 மே மாதம் 14 ஆம் திகதி பெயர்ச்சி ஆகிறார். இந்த குருப்பெயர்ச்சியில் சில ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து நாம் இங்கு பார்ப்போம்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு,...
2025க்கான சனி பெயர்ச்சி இன்று : பொற்காலம் ஆரம்பமாகும் ராசிகள்!!
ஜோதிடத்தில், சனி மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக பார்க்கப்படுகிறது. அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ள சனி பகவான் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார்.
சனி பெயர்ச்சியால் உருவாகும்...
வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!
வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று 22.04.2024 (திங்கட்கிழமை ) வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து முப்பது மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஏழு முப்பது...
வவுனியா ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த் திருவிழா!!
புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில்...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் தேர்த் திருவிழா!-2024
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை (23/03/2024) இடம்பெற்றது. அதிகாலை 5.00 மணிக்கு அபிசேகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜை இடம்பெற்று மூலஸ்தான...
புற்றிலிருந்து வந்த கடவுள்.. வசந்த மண்டப வாசலுக்கு வந்து மறைந்த சர்ப்பம்.. கொழும்பில் அதிசயம் மிக்க ஆலயம்!!
தெஹிவளையில்..
கொழும்பு - தெஹிவளையில் அமையப்பெற்றுள்ள விஸ்ணு ஆலயம் புராதனமான ஆலயமாகும். இந்த ஆலயம் தொடர்பில் செவிவழி கதைகள் பல இருக்கின்றன.
அந்த வகையில் ஆலயத்தின் நிருதி மூளையில் இருக்கும் ஒரு பாம்பின் புற்றில் பகவான்...
நந்திக்கடல் தண்ணீரில் எரியும் விளக்கு.. சிங்கள மக்களும் வழிபடும் அம்மன் ஆலயம்!!
வற்றாப்பளை..
நாட்டில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தற்போது தமிழ் மக்களின் காணிகள், இந்து ஆலயங்கள் தொல்லியல் திணைக்களங்களினாலும், வன இலக்காக்களினாலும் கைப்பற்றப்பட்டு வருவதுடன், மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுக்கப்படாமல் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்து ஆலயங்கள் உடைக்கப்படுதல், வரலாற்று...
வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில் கொடியேற்றம்
வவுனியா வைரவப் புளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவத்தில் கொடியேற்றம் 06.04.2023 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் சிவஸ்ரீ.ஜெ.மயூரக் குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் 2023
கொடியேற்றம்...
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பும் (படங்கள்,வீடியோ)
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று (05.04.2023) புதன்கிழமை இடம்பெற்றது.
காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் தேர்த் திருவிழா!
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த செவ்வாய் கிழமை (04/04//2023) இடம்பெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு சிவஸ்ரீ ரஞ்சித் செல்வானந்த குருக்கள்(ஆலய பிரதம...
70 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள சங்கு : சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசயம்!!
பீகாரில்..
பீகார் மாநிலத்தில் மந்தர் மலைப் பகுதியில் சிவராத்திரி நாளில் மட்டும் தண்ணீர் வற்றி, ஒரு அதிசய சங்கு ஒன்று பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை...
















