வவுனியா ‪கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவத்தின் மூன்றாம்நாள் !!(படங்கள்,வீடியோ)

வவுனியா ‪கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪அகிலாண்டேஸ்வரர்திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎ மூன்றாம் நாளான நேற்று (06.08.2018)  காலைமுதல் அபிசேகங்கள் ‪‎மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை, ‪‎கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை பதினோரு மணியளவில் வசந்தமண்டப பூசையின் பின் அம்பாள் உள்வீதி வலம் வந்து‪‎ சிம்ம வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது. மாலையில்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி 2ஆம் நாள் உற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த அம்பாள் மகோற்சவத்தில் இரண்டாம் நாள்  உற்சவம்   நேற்று 05-08-2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது . காலை 11.00 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் உற்சவம் கொடியேற்றம்!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த அம்பாள் மகோற்சவத்தில் 04-08-2018 சனிக்கிழமை நேற்றையதினம் கொடிஏற்றத்துடன் ஆரம்பமானது. நேற்று காலை கொடியேற்ற கிரியைகள் காலைமுதல் இடம்பெற்று சிவஸ்ரீ சதா சங்கரதாஸ்...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் -2018

சமயகுரவர்களால் பாடல் பெற்ற சிவ குகஸ்தலங்கள் நிறைந்த இலங்காதீபத்தின் வடபால் வவுனியா கோவிற்குளம் திவ்வியஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை வேண்டி அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் அம்பாளுக்கு நிகழும் விளம்பி...

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலய மகோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம்!

வவுனியா தவசிகுளம் ஸ்ரீ பாலவிநாயகர் ஆலய மகோற்சவம் நேற்று 01.08.2018  புதன்கிழமை  கொடியேற்றதுடன்   ஆரம்பமாகியது . பத்து தினங்கள் இடம்பெறும் இவ் மகோற்சவத்தில்  10.08.2018 வெள்ளிகிழமையன்று தேர்த்திருவிழாவும் 11.08.2018 சனிக்கிழமை   தீர்த்த திருவிழாவும்  இடம்பெறும் . ...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தீர்த்தோற்சவம் !(படங்கள்,வீடியோ)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று 27.07.2018 வெள்ளிகிழமை இடம்பெற்றது. மேற்படி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் காலை முதல் அபிசேகங்கள் சிவஸ்ரீ சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் இடம்பெற்று காலை எட்டரை...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்திருவிழா இன்று 26.07.2018 வியாழக்கிழமை இடம்பெற்றது. மேற்படி ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் காலை முதல் அபிசேகங்கள் சிவஸ்ரீ சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் இடம்பெற்று காலை எட்டரை...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சப்பர திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பர திருவிழா நேற்று 25.07.2018 புதன்கிழமை  இடம்பெற்றது. மாலை எட்டு மணியாளவில் வசந்தமண்டபபூஜை இடம்பெற்று தொடர்ந்து ஒன்பது மணியளவில் அம்பாள் அழகிய சப்பரத்தில் அமர்ந்து...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

 இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை...

வவுனியா ஓமந்தை அரசர் பதி ஸ்ரீ கண்ணகி அம்மன் பொற்கோவில் வருடர்ந்த பொங்கல் உற்சவம் 2018

வவுனியா ஓமந்தை அரசர் பதி ஸ்ரீ கண்ணகி அம்மன் பொற்கோவில் வருடர்ந்த பொங்கல் உற்சவம்  நேற்று 2018.07.09  திங்கட்கிழமை    கொடிஏற்றதுடன்  ஆரம்பமானது .  பத்து  நாட்கள் இடம்பெறும் உற்சவத்தில்  இறுதிநாளான   16.07.2018 திங்கட்கிழமை பொங்கல்  உற்சவம்...

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா!!

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (26.06) நடைபெற்றது. தேரானது ஆலயத்தின் வெளிவீதியினை சுற்றி வந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் மேற்கொள்ள வவுனியா ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலைய...

வவுனியா குடியிருப்பு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் ஆலய கொடியேற்றம்!

வவுனியா குடியிருப்பு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் 18.06.2018 திங்கட்கிழமை கொடிஎர்ரதுடன் ஆரம்பமானது .

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் தேவஸ்தான கொடியேற்றம்!

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மஹோற்சவம் -2018 18.06.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : இரவு நிகழ்வுகள்!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018!(காணொளி)

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று  (16.06.2018) சனிக்கிழமை நடைபெற்றது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை : பிரமாண்ட இசை நிகழ்ச்சி!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நாளை (16.06.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...