வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் குபேரவாசல் கோபுர திருப்பணி அறிவித்தல்!

வவுனியா கோயில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் குபேரவாசல் (வடக்கு வாசல்) கோபுர திருப்பணி வேலைகள் எதிர்வரும் ஏவிளம்பி வருஷ தைத்திங்கள் பதினெட்டாம் நாள் (31.01.2018) புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று...

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை  அம்பாள் ஆலய தைபொங்கல் விழா -2018

வவுனியா ஓமந்தை  அரசர்பதி ஸ்ரீ கண்ணகை  அம்பாள்  ஆலயத்தில் எதிர்வரும் 14.01.2018  ஞாயிற்றுகிழமை  காலை 9.00 மணி முதல்  பொங்கல் விழா இடம்பெறவுள்ளது . முற்றிலும் பாரம்பரிய முறைப்படி  கோவில் வயலில் நெல்லை அறுவடை...

வவுனியா ஓமந்தை பொற்கோவிலில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு பூஜை நிகழ்வு !

வவுனியா ஓமந்தை  அரசர்பதி  ஸ்ரீ கண்ணகை அம்பாள்  ஆலயத்தில்  ஆங்கில புதுவருட  பிறப்பை  முன்னிட்டு 01.01.2018  திங்கட்கிழமை  சிறப்பு பூஜை  நிகழ்வுகள்  இடம்பெற்றது.  

வவுனியா கோவில்குளம் வவுனியா சிவன்கோவிலில் இடம்பெற்ற ஆருத்ரா தரிசனம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 2017.01.03 செவ்வாய்கிழமை அதிகாலை ஆருத்ரா தரிசனம் மிக சிறப்பாக இடம்பெற்றது. ஆருத்ரா தரிசனம் மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச்...

வவுனியாவில் முதன்முறையாக இடம்பெறும் தியாகராஜ சங்கீர்த்தன விழா-2017!

வவுனியா மண்ணில் முதன் முறையாக கர்நாடக சங்கீத  மற்றும் இசைக்கலைஞர்களின் சங்கமிப்பில்  ராகவ சங்கீர்த்தன சபா பெருமையுடன் வழங்கும் தியாகராஜ சங்கீர்த்தன விழா. நாளைய தினம் 29.12.2017 வெள்ளிகிழமை பிற்பகல் 3.00  மணியளவில்  சாம்பல் தோட்டம்...

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய கார்த்திகை விளக்கீடு!

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில்  கடந்த 03.12.2017  ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை  விளக்கீடும்  சொக்கபானை  உற்சவமும்  மிக சிறப்பாக  இடம்பெற்றது . ...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கார்த்திகை விளக்கீடு!

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கார்த்திகை விளக்கீடு மற்றும்  சொக்கபானை  உற்சவம் நேற்று 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை  மாலை  இடம்பெற்றது.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் கார்த்திகை விளக்கீடு!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் கார்த்திகை விளக்கீடும் சொக்கபானை உற்சவமும் நேற்று (03.12.2017) மாலையில் மிக சிறப்பாக இடம்பெற்றது . வசந்தமண்டப பூஜையின் பின் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!

  உலக இந்துக்களால் இன்று (03.12.2016) கார்த்திகைத்தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும்...

வவுனியா தோணிக்கல் சிவன்கோவிலில் இடம்பெற்ற ஆதிசிவன் பாதஅமுதம் கும்பாபிசேக மலர் வெளியீடு!

வவுனியா தோணிக்கல் திருவருள்மிகு விஷாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதர் திருக்கோவில் (ஆதி சிவன் ஆலயம்)     ஆதிசிவன் பாதஅமுதம்  கும்பாபிசேக  மலர்  வெளியீட்டு  நிகழ்வு  இன்று 03.12.2017 ஞாயிற்றுகிழமை  இடம்பெற்றது . ...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற கார்த்திகை விளக்கீடு மற்றும் சொக்கபானை உற்சவம்!

வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலில்  நேற்று 02.12.2017  சனிக்கிழமை திருக்கார்த்திகை  வழகீடும் சொக்கபானை உற்சவமும்   மிக சிறப்பாக இடம்பெற்றது .

வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நவக்கிரக சிலைகள் விசமிளால் சேதம்...

வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயம் உடைப்பு வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் உள்ள  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிள்ளையார் சிலைகள் விஷமிகளால் உடைக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டுள்ளது. இந்த...

வவுனியா 2ஆம் குறுக்கு தெரு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய எண்ணெய் காப்பு !

வவுனியா 2ஆம் குறுக்கு தெரு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய புனராவர்த்தன  அஷ்ட பந்தன  கும்பாபிசேகத்தை  முன்னிட்டு 02.11.2017 வியாழக்கிழமை  காலை 8.00 மணி முதல்  பிற்பகல் 4.00 மணிவரை  எண்ணெய் காப்பு ...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற திருக்கல்யாணம்(படங்கள்)

வவுனியா ஸ்ரீ  கந்தசாமி கோவிலில்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஏழாவது  நாளான  நேற்று  26.10.2017  வியாழகிழமை    மாலையில் திருக்கல்யாண  வைபவம் இடம்பெற்றது . மேற்படி திருக்கல்யாண வைபவத்தில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டனர். ...

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலில் முதல் முறையாக இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்)

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது. இவ் ஆலயத்தில் சூரன் போர் முதல் முறையாக இடம்பெறுகின்றமை  குறிப்பிடத்தக்கது .மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர். ...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்)

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி  அம்பாள் ஆலயத்தின்  கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது. மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின்...