வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தில் முருகன் ஔவையார் சிலைகள் திறப்பு!
வவுனியா சிதம்பரபுரத்தில் மலை மீது அமர்ந்து இருக்கும் திருப்பழனி முருகன் ஆலயத்தில் தை பூச தினமான இன்று பூசை நிகழ்வு இந்திய துணை தூதர் திரு. ஆர். நடராஜன் மற்றும் வடமாகாண சபை...
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் தேர்த்திருவிழா !(படங்கள்,வீடியோ)
வவுனியா நகரில் அமைந்துள்ள அழகிய ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று30.01.2018 செவ்வாய்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
அதிகாலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று காலை 7.30 மணியாளவில் கொடிதம்ப பூசையை...
வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலய சப்பர திருவிழா காட்சிகள்!(படங்கள், வீடியோ)
வவுனியா நகரின் மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பர திருவிழா நேற்று 29.01.2018 திங்கட்கிழமை இடம்பெற்றது.
மாலையில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று தொடர்ந்து நடன நிகழ்வுகள் இடம்பெற்று 7.30 மணியளவில் ...
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற கும்பாபிசேக தின நிகழ்வுகள்!(படங்கள்)
வவுனியா நகரிலமைந்துள்ள அழகிய ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் கும்பாபிசக தினமும் மணவாள கோல வைபவமும் நேற்று 20.01.2018 சனிக்கிழமை இடம்பெற்றது.
காலையில் சங்காபிசேகம் இடம்பெற்றதுடன் மாலையில் திருக்கல்யாண வைப்பவன் இடம்பெற்று மணவாள கோலத்துடன் முருகபெருமான் ...
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய தைபொங்கல் விழா -2018
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தில் நேற்று 14.01.2018 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி முதல் பொங்கல் விழா இடம்பெற்றது .
முற்றிலும் பாரம்பரிய முறைப்படி கோவில் வயலில் நெல்லை அறுவடை...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் குபேரவாசல் கோபுர திருப்பணி அறிவித்தல்!
வவுனியா கோயில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் குபேரவாசல் (வடக்கு வாசல்) கோபுர திருப்பணி வேலைகள் எதிர்வரும் ஏவிளம்பி வருஷ தைத்திங்கள் பதினெட்டாம் நாள் (31.01.2018) புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று...
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய தைபொங்கல் விழா -2018
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தில் எதிர்வரும் 14.01.2018 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி முதல் பொங்கல் விழா இடம்பெறவுள்ளது .
முற்றிலும் பாரம்பரிய முறைப்படி கோவில் வயலில் நெல்லை அறுவடை...
வவுனியா ஓமந்தை பொற்கோவிலில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு பூஜை நிகழ்வு !
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தில் ஆங்கில புதுவருட பிறப்பை முன்னிட்டு 01.01.2018 திங்கட்கிழமை சிறப்பு பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றது.
வவுனியா கோவில்குளம் வவுனியா சிவன்கோவிலில் இடம்பெற்ற ஆருத்ரா தரிசனம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் 2017.01.03 செவ்வாய்கிழமை அதிகாலை ஆருத்ரா தரிசனம் மிக சிறப்பாக இடம்பெற்றது.
ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச்...
வவுனியாவில் முதன்முறையாக இடம்பெறும் தியாகராஜ சங்கீர்த்தன விழா-2017!
வவுனியா மண்ணில் முதன் முறையாக கர்நாடக சங்கீத மற்றும் இசைக்கலைஞர்களின் சங்கமிப்பில் ராகவ சங்கீர்த்தன சபா பெருமையுடன் வழங்கும் தியாகராஜ சங்கீர்த்தன விழா. நாளைய தினம் 29.12.2017 வெள்ளிகிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சாம்பல் தோட்டம்...
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய கார்த்திகை விளக்கீடு!
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் கடந்த 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விளக்கீடும் சொக்கபானை உற்சவமும் மிக சிறப்பாக இடம்பெற்றது .
...
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கார்த்திகை விளக்கீடு!
வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கார்த்திகை விளக்கீடு மற்றும் சொக்கபானை உற்சவம் நேற்று 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் கார்த்திகை விளக்கீடு!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் கார்த்திகை விளக்கீடும் சொக்கபானை உற்சவமும் நேற்று (03.12.2017) மாலையில் மிக சிறப்பாக இடம்பெற்றது .
வசந்தமண்டப பூஜையின் பின் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்...
வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!
உலக இந்துக்களால் இன்று (03.12.2016) கார்த்திகைத்தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும்...
வவுனியா தோணிக்கல் சிவன்கோவிலில் இடம்பெற்ற ஆதிசிவன் பாதஅமுதம் கும்பாபிசேக மலர் வெளியீடு!
வவுனியா தோணிக்கல் திருவருள்மிகு விஷாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதர் திருக்கோவில் (ஆதி சிவன் ஆலயம்) ஆதிசிவன் பாதஅமுதம் கும்பாபிசேக மலர் வெளியீட்டு நிகழ்வு இன்று 03.12.2017 ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது .
...
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற கார்த்திகை விளக்கீடு மற்றும் சொக்கபானை உற்சவம்!
வவுனியா ஸ்ரீ கந்த சுவாமி கோவிலில் நேற்று 02.12.2017 சனிக்கிழமை திருக்கார்த்திகை வழகீடும் சொக்கபானை உற்சவமும் மிக சிறப்பாக இடம்பெற்றது .
















