வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்-2017(படங்கள்)

குருமன்காடு ஸ்ரீ  காளியம்மன் தேவஸ்தானத்தின் அஷ்டபந்தன நவகுண்டபக்ச பிரதிஸ்ட  மகா கும்பாபிசேக  பெருவிழா  இன்று (31.08.2017) வியாழகிழமை  காலையில்   சிவா ஸ்ரீ சதா மகாலிங்க சிவகுருக்கள்  தலைமையில்  பெற்றது. கும்பாபிசேக விழாவில் நல்லை ஆதீன ...

வவுனியா – பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம் மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் – 2017

ஈழ வள நாட்டின் நீர் வளமும், நில வளமும் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா மாநகரின் வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளி, வழங்குகின்ற ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்க பெருமானுக்கு நிகழும் சர்வ...

யாழ்ப்பாணம் நல்லையம்பதி கந்தனின் இரதோற்சவம்!(படங்கள்,வீடியோ)

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். அழகு பெரும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. 24ஆம் நாளான நேற்றைய  தினம் தேர்த்திருவிழாவைக் காண உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்திரளான...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா!(வீடியோ )

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்  தேர்திருவிழா  06.08.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மேற்படி ஆலயத்தின் தேர்த்திருவிழாவில்   காலை முதல் அபிசேகங்கள் சிவஸ்ரீ சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் இடம்பெற்று காலை எட்டரை  மணிக்கு...

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்!(வீடியோ)

வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று 06.08.2017 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது . மேற்படிஆலயத்தில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடந்த வருடம் கோவில் புனர்நிர்மான செய்யப்பட்டு...

வேலணை வடக்கு இலந்தவனபதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இசைபேழை வெளியீடு!(படங்கள், வீடியோ )

வேலணை வடக்கு  இலந்தவனப்பதி  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மீது  ஈழத்து புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான   தில்லைச்சிவன் என அழைக்கப்படும்  சிவசாமி அவர்களின் புதல்வர் (சிவசாமி தயாபரன் )வேலணையூர் சாமி புத்தனின்  வரிகளில்...

வேலணை வடக்கு இலந்தவனபதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இசைபேழை வெளியீடு!

வேலணை வடக்கு  இலந்தவனப்பதி  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மீது வேலணையூர் சாமி புத்தனின்  வரிகளில் இசைவாரிதி வர்ஷன் அவர்களின் இசையமைப்பில் தென்னிந்திய பாடகர்களான  டாக்டர்.நாராயணன் ,அனந்து,செந்தில்தாஸ்,முகேஷ்   வர்ஷன் மற்றும் நம்நாட்டு பாடகி...

வவுனியாவில் சலங்கை கட்டி உருக்கொண்டு வாள்மீது ஏறிநின்று ஆடும் பூசகர்!(பரபரப்பான தருணங்கள்)

வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 29.07.2017 கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.மேற்படி ஆலயத்தின் உற்சவம் எதிர்வரும் 08.08.2017 செவ்வாய்கிழமை வரை இடம்பெறுகிறது. இவ்வாலயத்தின் பூசகர் உருக்கொண்டு சலங்கை கட்டி வாள்...

வவுனியா ஈழத்து பழனி முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்!(காணொளி)

வவுனியா சிதம்பரபுரம் உச்சி பழனி முருகன்  ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29.07.2017 (சனிக்கிழமை )அன்று  ஆலய உற்சவகுரு சிவஸ்ரீ   ஸ்ரீசங்கர குருக்கள்  தலைமையில் கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது. 10 தினங்கள் இடம்பெறும் இவ்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

  தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத் திருவிழாவுடன் வெகு விமர்சையாக இன்று ஆரம்பமாகியது. ஈழவள நாட்டின் வட புலத்தில் யாழ்ப்பாணம் நல்லை நகரில் கோயில் கொண்டு...

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் ஏ விளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன், ஆரம்பமாவதை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆலயத்தின் நான்கு...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் இரதோற்சவம்!(படங்கள்,வீடியோ)

பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஒன்பதாம் நாள் நாள் திருவிழாரதோற்சவ நிகழ்வு இன்று 25.07.2017காலை...

வவுனியா கோவில்குளம ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளின் முத்துசப்பர திருவிழா!!(படங்கள், வீடியோ)

பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு  எட்டாம் நாள் திருவிழாவான  நேற்று முன்தினம் 24.07.2017  திங்கட்கிழமையன்று முத்துசப்பர...

வவுனியா தோனிக்கல் ஸ்ரீ வீரகருமாரி காளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர திருவிழா!!

வவுனியா தோனிக்கல் திருவருள்மிகு ஸ்ரீ வீரகருமாரி காளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர திருவிழாவும் ஆடிச் செவ்வாய் பழமடையும் நாளை புதன்கிழமை (26.07.2017) காலை 08.30 மணியளவில் சக்தி ஹோமத்துடன் பூஜை ஆரம்பமாகி,...

ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்புக்களும்!!

ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி...

வவுனியாவில் அகவை 80ஐ எட்டிய அறப்பணியாளர் கண்ணகி தேவராசாவின் அமுதவிழா!(படங்கள்)

வவுனியாவில் இந்துமாமன்றம் மற்றும் மணிவாசகர் சபையின் தலைவர் வை.செ.தேவராசா அவர்களின் 80வது அகவை அமுதவிழா வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா கந்தசாமி கோவில்...