நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்!!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் ஏ விளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன், ஆரம்பமாவதை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.
ஆலயத்தின் நான்கு...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் இரதோற்சவம்!(படங்கள்,வீடியோ)
பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஒன்பதாம் நாள் நாள் திருவிழாரதோற்சவ நிகழ்வு இன்று 25.07.2017காலை...
வவுனியா கோவில்குளம ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளின் முத்துசப்பர திருவிழா!!(படங்கள், வீடியோ)
பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு எட்டாம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் 24.07.2017 திங்கட்கிழமையன்று முத்துசப்பர...
வவுனியா தோனிக்கல் ஸ்ரீ வீரகருமாரி காளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர திருவிழா!!
வவுனியா தோனிக்கல் திருவருள்மிகு ஸ்ரீ வீரகருமாரி காளி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூர திருவிழாவும் ஆடிச் செவ்வாய் பழமடையும் நாளை புதன்கிழமை (26.07.2017) காலை 08.30 மணியளவில் சக்தி ஹோமத்துடன் பூஜை ஆரம்பமாகி,...
ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்புக்களும்!!
ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி...
வவுனியாவில் அகவை 80ஐ எட்டிய அறப்பணியாளர் கண்ணகி தேவராசாவின் அமுதவிழா!(படங்கள்)
வவுனியாவில் இந்துமாமன்றம் மற்றும் மணிவாசகர் சபையின் தலைவர் வை.செ.தேவராசா அவர்களின் 80வது அகவை அமுதவிழா வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா கந்தசாமி கோவில்...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் அகிலாண்டேஸ்வரி உற்சவம் கொடிஏற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அம்பாள் உற்சவம் நேற்று 17.07.2017திங்கள் கிழமை நண்பகல் 12.00மணியளவில் சிவ ஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மேற்படி உற்சவத்தின்...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகோற்சவம்-2017 நாளை ஆரம்பம்!
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் அகிலாண்டேஸ்வரம் எனப் போற்றப்படும் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் மகோற்சவம் நாளை...
நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் உற்சவம்-2017(வீடியோ)
யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா, கடந்த 08.07.2017 (சனிக்கிழமை) நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த...
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய பொங்கல் உற்சவம்-2017
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இன்று 10.07.2017 திங்கட்கிழமை காலை பாற்குட பவனி இடம்பெற்றது .
அத்தோடு வழமைபோன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமமக்களும் தங்களது...
வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!
வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய முதலாவது மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று (08.07) மிகக் சிறப்பாக இடம்பெற்றது.
பெருந்திரளென மக்கள் திரண்டு வடம்பிடித்து தேர் இழுக்க அம்பாளது ரதம்...
வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயம் கொடியேற்றம்!(படங்கள்,வீடியோ)
வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29.06.2017 வியாழக்கிழமை மகோற்சவ குரு சிவஸ்ரீ திவாகர குருக்கள் தலைமையில் காலை 10.30 மணியளவில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது .
...
வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம் !(படங்கள் )
வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று(30.06.2017 ) காலை கொடிஏற்றதுடன் ஆரம்பமானது .
பத்து நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும்
07.07.2017 சப்பர திருவிழாவும்
08.07.2017 தேர்த்திருவிழாவும்
09.07.2017 தீர்த்த திருவிழாவும் இடம்பெறும்.
...
வவுனியா கோவில்குளம் சிவன் கோயிலில் இடம்பெற்ற ஆனி உத்தரம்-2017 !!(படங்கள்,வீடியோ)
இன்று 30.06.2017 வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலிலில் ஆனி உத்தரநிகழ்வு இடம்பெற்றது .
இன்று அதிகாலை முதல் அபிசேக மூர்த்தியான நடராஜபெருமானுக்கு ஆனிஉத்தரத்தினை முன்னிட்டு விசேட...
வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய முதல் மகோற்சவ பெருவிழா!(படங்கள்)
வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் முதலாவது மகோற்சவ பெருவிழா கடந்த 25.06.2017 ஞாயிற்று கிழமை மதியம் 12.00 மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ .முத்து ஜெயந்தி நாத குருக்கள் தலைமையில்...
நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ கொடியேற்றம்!(படங்கள், வீடியோ)
நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்-25.06.2017 ஆயிரகணக்கான பக்தர்கள் சூழ கடந்த 25.06.2017 மதியம் 12.00 மணியளவில் ஆலய உற்சவகுரு சிவஸ்ரீ .முத்து குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மேற்படி...
















