வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் மகோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள் )

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் தேவஸ்தானத்தின்  வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2017 சனிக்கிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமானது. மேற்படி மகோற்சவம் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது. ஆலயத்தின் மகோற்சவத்தில் 01.04.2017  சனிக்கிழமை  கொடியேற்றமும் 08.04.2017  சனிக்கிழமை...

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய கும்பாபிசேக தினநிகழ்வுகள்! (படங்கள்)

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் பொற்கோவில்  வருடாந்த கும்பாபிசேக தின நிகழ்வுகள்  சிவஸ்ரீ .பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது . மேற்படி நிகழ்வில் 30.03.2017 வியாழகிழமை கணபதி ஒமமும்  31.03.2017 வெள்ளிகிழமை...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 7 ஆம் நாள் வசந்த உற்சவம் !(படங்கள்,வீடியோ!)

வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஏழாம் நாளான நேற்று 01-04 -2017 சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் ஆர்ரதனைகள் இடம்பெற்று மதியம் வசந்த மண்டபபூயையின்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலய ஆறாம் நாள் உற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஆறாம் நாளான நேற்று ம 31-03 -2017 வெள்ளிகிழமையன்று காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தில் ஐந்தாம் நாள் பக்தி முக்தி பாவனோற்சவம்!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இன் ஐந்தாம் நாளான நேற்று 30/03/2017 வியாழக்கிழமை காலை பக்தி முக்தி பாவனோற்சவம் இடம்பெற்றது. மேற்படி உற்சவத்துக்கான  அபிசேகங்கள்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலய மகோற்சவத்தின் நான்காம் நாள்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின்  வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் நான்காம்   நாளான நேற்று  29-03 -2017 புதன்கிழமை    காலை முதல் ஆலய பிரதம...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின்மூன்றாம் நாள் கற்பக விருட்ச காட்சி உற்சவம்!!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின்  வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் மூன்றாம்  நாளான நேற்று  28-03 -2017 செவ்வாய்கிழமை   காலை முதல் ஆலய பிரதம...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய இரண்டாம் நாள் !(படங்கள்,வீடியோ)

இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உறசவத்தின்  இரண்டாம் நாளான...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கொடியேற்றம்!(படங்கள்,வீடியோ)

இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உற்சவம்நேற்று 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2017

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள்  நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலில்  (26.03.2017)ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில்...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்பாள் மாசிமக இரதோற்சவம்!(படங்கள்)

வவுனியா  தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின்  மாசிமக  இரதோற்சவம் நேற்று 11.03.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காலை முதல் கிரியைகள்  ஆலய மகோற்சவ குரு சிவஸ்ரீ திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்று  காலை எட்டுமணியளவில்  வசந்தமண்டப...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2017(காணொளி)!!

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவம் -2017(படங்கள்)

வவுனியா தோணிக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  வருடாந்த மகோற்சவம் நேற்று 02.03.2017  வியாழக்கிழமை    கொடிஏற்றதுடன்  ஆரம்பமானது. மேற்படி ஆலய த்தின்  மகோற்சவம் உற்சவகுரு  சிவஸ்ரீ சிதம்பர லக்சுமி திவாகர குருக்கள் தலைமையில்...

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் கொடியேற்றம்! (படங்கள்,வீடியோ)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2017

இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு  ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக  போற்றப்படும் அகிலாண்டேஸ்வரம்  என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசிய மகா...

வவுனியா குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்!!

  வவுனியாவின் முதலாவது விநாயகர் ஆலயமான பிரசித்தி பெற்ற குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று(09.02.2017) மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க.கந்தசாமி குருக்களின் தலைமையில் இடம்பெற்ற கும்பாபிசேகத்தில்...