வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய இரதோற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் நேற்று (23.09.2018 ஞாயிற்றுக்கிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. காலை 7.00 மணியளவில்...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய சப்பரம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய சப்பர திருவிழா நேற்று முன்தினம்  22.09.2018 சனிக்கிழமை இடம்பெற்றது.சப்பர திருவிழாவின் போது வசந்தமண்டப பூஜையின் பின் அற நெறி மாணவர்களின் நடன...

ஜாதகத்தில் மொத்தம் நான்கே வகைதானாம் : இதில் நீங்கள் எந்த வகை என்று தெரிய வேண்டுமா?

ஜாதகம் என்பது இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேறு வுறு தான் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஜாதகங்களும் மொத்தமே நான்கு வகைகள் தான்....

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலய பிரமோற்சவம்-2018 ஆரம்பம்!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று (15.09.2018) சனிக்கிழமை 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது.மேற்படி 10 ...

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

நம் ஆழ்மனது சில அறிவுறுத்தல்கள் அல்லது வெளிப்பாடுகளுடன் நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பதே கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கும் புரிவதில்லை.அதிலும் இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும்...

வெள்ளிக்கிழமை உங்கள் பணப்பெட்டியில் இந்த பொருட்களை வையுங்கள் : அதிசயம் நடக்கும்!!

சிலர் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அவர்கள் கையில் பணம் நிற்பதே இல்லை. மேலும் இத்தகைய பண பிரச்சனை வராமல் இருக்கவும் மற்றும் பண வரவு அதிகமாகவும் உதவும் சில வழிகள் என்ன என்று...

புதூர் நாகதம்பிரான் ஆலய 108 அடி நவதள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டல்! (படங்கள்,வீடியோ)

வரலாற்று சிறப்புமிக்க புதூர்  ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய 108 அடி நவதள இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.400 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் 108 அடி நவதள இராஜகோபுரத்திற்கான...

நல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்த உற்சவம் மற்றும் கொடியிறக்கம்!(படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்தத்திருவிழா நேற்று  ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி,...

நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர் திருவிழா!(படங்கள்,வீடியோ)

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் 08.09.2018 சனிக்கிழமை காலை நடைபெற்றது.காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பரத் திருவிழா!(படங்கள்,வீடியோ)

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா  வெகு விமரிசையாக நடைபெற்றது.அலங்காரக் கந்தன் என சிறப்பிக்கப்படும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த மாதம் 16 ஆம்...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீமகாவிஷ்ணு ஆலயத்தின் கிருஷ்ண ஜெயந்தி!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில்  கடந்த  02.09.2018 ஞாயிற்று கிழமை கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உறியடி உற்சவம் என்பன மிக சிறப்பாக இடம்பெற்றன. அத்துடன்...

வவுனியா உக்குளாங்குளம் ஶ்ரீசித்தி விநாயகர் தேவஸ்தான மகோற்சவம் ஆரம்பம்!

வவுனியா, உக்குளாங்குளம், திருவருள்மிகு ஶ்ரீசித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த  28.08.2018  செவ்வாய்கிழமை காலை  கொடியேற்றத்துடன்  ஆரம்பமானது .மேற்படி மகோற்சவத்தில்05.09.2018   புதன்கிழமையன்று  தேர்த்திருவிழாவும் 06.09.2018 வியாழனன்று  தீர்த்த திருவிழாவும் இடம்பெற உள்ளன....

வவுனியா பூந்தோட்டம் லஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

வவுனியா - பூந்தோட்டம்அருள்மிகு லஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம் மகோற்சவப் பெருவிழா விஞ்ஞாபனம்-2018 நேற்று 2018.08.15 (புதன்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேற்படி  மகோற்சவத்தில் 2018.08.22 (புதன்கிழமை ) சப்பர திருவிழாவும் 2018.08.23 (வியாழக்கிழமை) தேர்த்திருவிழாவும், 2018.08.24 (வெள்ளிக்கிழமை) தீர்த்தோற்சவமும் ...

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்றம்!(படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க அலங்கார கந்தனின் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை (16) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும்...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் தீர்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)

பாடல் பெற்ற சிவதலங்கள் நிறைந்த இலங்காபுரியின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு பத்தாம் நாள் தீர்த்த திருவிழா நிகழ்வு கடந்த 13.08.2018 அன்று ...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்பாள் இரதோற்சவம் -(படங்கள்,வீடியோ)

பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஒன்பதாம் நாள் நாள் திருவிழாவான  இரதோற்சவ நிகழ்வு கடந்த ...

சமூக வலைத்தளங்கள்

66,938FansLike
266FollowersFollow
4,750SubscribersSubscribe