வவுனியா குருமன்காடு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் தேவஸ்தான கொடியேற்றம்!

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மஹோற்சவம் -2018 18.06.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : இரவு நிகழ்வுகள்!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018!(காணொளி)

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று  (16.06.2018) சனிக்கிழமை நடைபெற்றது.பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை : பிரமாண்ட இசை நிகழ்ச்சி!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நாளை (16.06.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா!(வீடியோ & படங்கள்)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று 14.06.2018 வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தொடர்ச்சியாக 16 தினங்கள் இடம்பெறவுள்ள...

வவுனியாவில் நள்ளிரவில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த நாகதம்பிரான்!!(படங்கள்,வீடியோ)

வவுனியா புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் பெருவிழா நேற்று 11.06.2018 திங்கட்கிழமை இடம்பெற்றது. மேற்படி பொங்கல் விழாவின் போதே நாகதம்பிரான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த சம்பவமும் இடம்பெற்றது.நேற்று பல லட்சக்கணக்கான...

வவுனியா புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பொங்கல் பெருவிழா!(படங்கள்,வீடியோ)

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழா நேற்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் பகுதியில் உள்ள புதூர் எனும் காடும் காடு சார்ந்த...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் திறந்து வைப்பு!!

நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று(10.06) ஆலய தலைவர் இ.பூலோகசிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.வல்லிபுரம் அன்னபூரனத்தின் நினைவாக ஏ9 வீதி புதூர்...

நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா – 2018

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழா - 2018 விஞ்ஞாபனம்அம்பிகையின் மஹோற்ஸவப் பெருவிழா 14.06.2018 வியாழக்கிழமை துவஜாரோகணம் (கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்ஸவப் பெருவிழா...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018!!

வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கட்கிழமை 11...

பாம்பு கடித்து இரத்தம் வருவது போன்று கனவு கண்டால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

பால் குடிப்பதாகக் கனவு கண்டால் செல்வம் சேரும். பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால் அதிர்ஷ்டம் கூடிவரும். வெள்ளைநிறப் பாம்பு கையில் கடிப்பதாகக் கனவு கண்டால் செல்வம் சேரும்.அருவருப்பான மனிதர்கள்,...

எண் ஜோதிடப் பலன்கள் படி இந்த ஜூன் மாத அதிஷ்டக்காரர்கள் இவர்கள் தானாம்!!

இந்த மாதம் எண்கணிதப்படி உங்களுக்கு எப்படி என்று பார்ப்போம். 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு:எதைப் பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய ஒன்றாம்...

பக்தர்களால் நிரம்பி வழியும் வற்றாப்பளை அம்மன் ஆலயம்!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா இன்று இடம்பெற்றுள்ளது.பொங்கல் நடைபெறப் போகின்றது என்பதை உபயகாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் புலப்படுத்தும் பாக்குத் தெண்டல் நிகழ்வு கடந்தவாரம்...

வைகாசி நிலவு : வற்றாப்பளை கண்ணகி அம்மன் சிறப்புக் கவிதை!!

பாண்டிய மன்னனின்.. பிழையான தீர்ப்பினால் மதுரையை எரித்துவிட்டு - தல தரிசனங்களின் தொடர்ச்சியாய்.. பத்தாவது இடத்தில் பக்குவமாய் இருந்ததால்.. பத்தாப்பளையென்று பெயரெடுத்தது நந்திக்கடலோரம்.. கற்புக்கரசி கண்ணகிக்கு கோயிலுங் கண்டது.நந்திக்கடலோரத்தில் தண்ணியெடுத்துப் பொங்கிநின்ற தனையனிடம்.. தலைகடிக்கிறது ஓர்தடவை பார்மகனே என்றாளாம். பார்த்தவன்.. பதறியடித்து விழி பிதுங்கி நின்றானாம். தலையெல்லாம் ஆயிரங் கண்கள். அதனால்த்தானே நாம்.... கண்கள் கொண்ட மண்பானையில் கற்புரம் ஏற்றுகிறோம் -...

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்  கடந்த 19.05.2018  சனிக்கிழமை  சிவஸ்ரீ.வே. சரண்யபுரீஸ்வர சிவாச்சாரியார்  தலைமையில்  கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது .மேற்படி மகோற்சவத்தில்சப்பர திருவிழா -26.05.2018  சனிக்கிழமையும்தேர்த்திருவிழா -27.05.2018  ஞாயிற்றுகிழமையும்தீர்த்த திருவிழா...

உங்கள் பெயரின் முதல் எழுத்தை சொல்லுங்கள் : நீங்கள் யார் என்பதை நாங்கள் சொல்கின்றோம்!!

தமிழில் நமது பெயரை எழுதுவது போல், ஆங்கிலத்திலும் நாம் நம் பெயரை எழுதுவோம்,ஏன் தமிழகத்தில் இன்று முக்கால் வாசி பேருக்கு ஆங்கிலத்தில் தான் தங்கள் கையெழுத்தே இருக்கிறது.அப்படி ஆங்கிலத்தில் உங்கள் பெயரின் முதல்...

சமூக வலைத்தளங்கள்

66,965FansLike
266FollowersFollow
4,750SubscribersSubscribe