தென்னாபிரிக்க அணியுடன் படுதோல்வி அடைந்த இந்தியா : வெற்றியுடன் விடைபெற்றார் கலிஸ்!!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
ஒருநாள்...
மீண்டும் காதலியுடன் இணைந்த ஜக் கலிஸ்!!
தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரர் ஜக் கலிஸ் தனது காதலியான மொடல் அழகி ஷமோன் ஜார்டிமுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் கலிஸ் டேர்பனில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில்...
வெற்றி யாருக்கு : பரபரப்பான கட்டத்தில் இந்திய – தென் ஆபிரிக்க டெஸ்ட்!!
இந்தியா, தென் ஆபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் இந்தியா 334 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தது. இதனை தொடர்ந்து ஆடத்தொடங்கிய தென் ஆபிரிக்கா...
ராஜஸ்தானுக்கு தடை விதிக்கப்படுமா??
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதிப்பது குறித்து விவாதிப்பதற்காக பிசிசிஐ செயற்குழு கூட்டம் நேற்று கூடியது.
கடந்த 2008- 2010ம் ஆண்டு வரை ஐபிஎல் தலைவராக இருந்தவர் லலித் மோடி. நிதி முறைகேட்டில் சிக்கியதால்,...
அவுஸ்திரேலியா அபார வெற்றி : தொடர் தோல்வியால் நெருக்கடியில் இங்கிலாந்து!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் நான்காவது டெஸ்டில், ரோஜர்ஸ் சதம் கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையில் பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் தொடர நடைபெற்று...
நேற்றைய போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி : தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!!
பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
டுபாயில் நேற்று பகல், இரவு ஆட்டமாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்...
கலிஸ் முடிவை அறிந்து அதிர்ந்து விட்டேன் : மோர்கல்!!
தென் ஆபிரிக்க வீரர் கலிஸ் ஓய்வு பெறப் போவதை அறிந்து அதிர்ந்து விட்டேன் என வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்கா- இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டர்பனில்...
சுவான் திடீரென ஓய்வு பெற பீட்டர்சன் காரணமா?
அவுஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இத்தொடரில் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து படுதோல்வி அடைந்த காரணத்தால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து சுழற்பந்து...
ஓய்வு பெறுகிறாரா ஹர்பஜன் சிங்?
இந்திய அணியில் இடம்பெறாத காரணத்தால் ஓய்வு பெற ஹர்பஜன் சிங் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்(33).
இதுவரையிலும் 101 டெஸ்ட் போட்டிகள்(413 விக்கெட்டுகள்), 229 ஒருநாள் போட்டிகள்(259...
தமிழக வீரர் அஸ்வினுக்கு பாலி உம்ரிகர் விருது!!
இந்திய கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் இந்திய அளவில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது. இதன்படி 2012-13-ம் ஆண்டுக்கான விருது பட்டியலை கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்டது.
இதில் பாலி உம்ரிகர் விருதுக்கு சுழற்பந்து...
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஜக் கலீஸ் ஓய்வு பெறுகிறார்!!
இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தென் ஆபிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஜக் கலீஸ் அறிவித்துள்ளார்.
இந்தியா-தென் ஆபிபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்...
தொடரை வெல்லுமா இந்தியா: இரண்டாவது டெஸ்டில் இன்று மோதல்!!
இந்தியா மற்றும் தென் ஆபிபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
கிங்ஸ்மேட் மைதானம் சுழலுக்கு சாதகமானது என்பதோடு தென் ஆபிரிக்காவுக்கு ராசியில்லாத மைதானம் என்பதால் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய...
இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல...
இலங்கை அணியில் மீண்டும் மகேல ஜெயவர்தன!!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில் முன்னாள் அணித்தலைவர் மகேல ஜெயவர்தனவுக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(யு.ஏ.இ) சென்றுள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள்...
எட்டு ஓட்டங்களால் தவறவிடப்பட்ட உலக சாதனை!!
இந்திய மற்றும் தென்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது.
இந்த போட்டியானது இரு அணிகளுக்கும் வெற்றியை தரும் ஒரு போட்டியான இறுதிவரையில் சுவாரஸ்யமாக இடம்பெற்றது.
458 என்ற வெற்றி இலக்கை...
பாகிஸ்தான் இளம் வீரரின் அடாவடித்தனம் : அபராதம் விதிப்பு!!(வீடியோ)
பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஹமட் ஷேஷாட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சார்ஜாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியின் போது திலகரத்ன டில்ஷானை தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பில் போட்டிக்கு கட்டணத்தில்...
















