ஓய்வு பெறுகிறாரா ஹர்பஜன் சிங்?

இந்திய அணியில் இடம்பெறாத காரணத்தால் ஓய்வு பெற ஹர்பஜன் சிங் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்(33). இதுவரையிலும் 101 டெஸ்ட் போட்டிகள்(413 விக்கெட்டுகள்), 229 ஒருநாள் போட்டிகள்(259...

தமிழக வீரர் அஸ்வினுக்கு பாலி உம்ரிகர் விருது!!

இந்திய கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் இந்திய அளவில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது. இதன்படி 2012-13-ம் ஆண்டுக்கான விருது பட்டியலை கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்டது. இதில் பாலி உம்ரிகர் விருதுக்கு சுழற்பந்து...

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஜக் கலீஸ் ஓய்வு பெறுகிறார்!!

இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தென் ஆபிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஜக் கலீஸ் அறிவித்துள்ளார். இந்தியா-தென் ஆபிபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்...

தொடரை வெல்லுமா இந்தியா: இரண்டாவது டெஸ்டில் இன்று மோதல்!!

இந்தியா மற்றும் தென் ஆபிபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. கிங்ஸ்மேட் மைதானம் சுழலுக்கு சாதகமானது என்பதோடு தென் ஆபிரிக்காவுக்கு ராசியில்லாத மைதானம் என்பதால் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய...

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல...

இலங்கை அணியில் மீண்டும் மகேல ஜெயவர்தன!!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில் முன்னாள் அணித்தலைவர் மகேல ஜெயவர்தனவுக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(யு.ஏ.இ) சென்றுள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள்...

எட்டு ஓட்டங்களால் தவறவிடப்பட்ட உலக சாதனை!!

இந்திய மற்றும் தென்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது. இந்த போட்டியானது இரு அணிகளுக்கும் வெற்றியை தரும் ஒரு போட்டியான இறுதிவரையில் சுவாரஸ்யமாக இடம்பெற்றது. 458 என்ற வெற்றி இலக்கை...

பாகிஸ்தான் இளம் வீரரின் அடாவடித்தனம் : அபராதம் விதிப்பு!!(வீடியோ)

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஹமட் ஷேஷாட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சார்ஜாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியின் போது திலகரத்ன டில்ஷானை தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பில் போட்டிக்கு கட்டணத்தில்...

முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி மர்மமான முறையில் மரணம்!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேயை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் அவரது தாயார்...

113 ஓட்டங்களினால் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 113 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்...

கங்குலியின் கிரிக்கெட் அகடமிக்கு தடை!!

முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் அகடமி உட்பட மொத்தம் 13 பயிற்சி மையங்களுக்கு, பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. கோல்கத்தாவில் பெங்கால் கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி) சார்பில்,...

சாதனை படைத்த சந்தர்போல்!!

டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்களின் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர் சிவ்நரைன் சந்தர்போல் ஆறாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். நியுசிலாந்து அணியுடனான போட்டியில் ஆட்டமிழக்காது 177 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம்...

தோற்றிருந்தால் தலைவர் பதவி கேள்விக்குள்ளாகியிருக்கும் : மைக்கல் கிளார்க்!!

எப்போதும் தன்னம்பிக்கையான மன நிலையுடன் மைக்கல் கிளார்க் காணப்பட்டாலும் அவரிடம் ஒரு எதார்த்தவாதி ஒளிந்திருக்கிறார். ஆம் இந்த ஆஷஸ் தொடரை தோற்றிருந்தால் தனது இடமும், தலைமைப் பதவியும் பெரும் கேள்விக்குறியாகியிருக்கும் என்று அவர் மனம்...

முதலிடத்தை பிடிப்பதே லட்சியம் : கிளார்க்!!

சிறப்பான முறையில் செயல்பட்டு டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடிப்பதே இலக்கு என அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் கிளார்க் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று வருகிறது....

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக போல் ப்ராப்ரஸ்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக போல் ப்ராப்ரஸ் (Paul Farbrace) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தைச் சேரந்த இவர்...

ஐசிசியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) சார்பில் டெஸ்ட் அரங்குக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில், தென் ஆபிரிக்க வீரர்களான டிவிலியர்ஸ்(909 புள்ளி), அம்லா(898) தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றனர். அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர்...