மூன்று வகை போட்டியிலும் இந்திய அணியின் தலைவராக தொடர விரும்புகிறேன் : டோனி!!

மூன்று வகை போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தொடர விரும்புவதாக டோனி தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கிறது....

இளம்பெண்ணுடன் அறையில் தனியாக இருந்த வீரரால் சர்ச்சை!!

ஆஷஸ் தொடரை முற்றிலுமாக இழந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி வீரர் பனீசர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவுஸ்திரேலியாவுடனான ஆஷஸ் தொடரை 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து இழந்து விட்டது. கடைசிப் போட்டியில் இங்கிலாந்து மிக மோசமான...

டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை வீரர் குலசேகர விலகல்!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் குலசேகரா விலகியுள்ளார். இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான...

கலவரம் நடந்தாலும் போட்டிகளில் மாற்றமில்லை : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டவட்ட அறிவிப்பு!!

போராட்டங்கள் நடந்தாலும் திட்டமிட்டபடி ஆசிய கிண்ண போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை நிலவுகிறது. கடந்த மாதம் டாக்காவில் 19 வயதுக்கு...

5-0 என தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா : கடும் நெருக்கடியில் இங்கிலாந்து!!

இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றியீட்டியுள்ளது. சிட்னியில் கடந்த 3ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 326...

உலக கிண்ணப் போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம்!!

ஆசிய மற்றும் 20- 20 உலக கிண்ணப் போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. 20- 20 ஓவர் உலக கிண்ண போட்டிகள் வருகிற மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 6ம்...

இலங்கை – பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு!!

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை 204 ஓட்டங்களையும், பாகிஸ்தான் 383 ஓட்டங்களையும் பெற்றிருந்தன. இந்த நிலையில் 142 ஓட்டங்களால்...

கிரிக்கெட்டிலிருந்து சேவாக் ஓய்வு பெறுவாரா?

சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சேவாக், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்தும் சொதப்பி வருகிறார். இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக் டெஸ்ட் (319), ஒரு நாள் (21 9) போட்டிகளில் அதிக...

இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து லசித் மலிங்க நீக்கம்!!

இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது அண்மைக்காலப் பெறுபேறுகள் சிறப்பாக அமையாததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரிகளுக்கிடையில்...

புத்தாண்டில் அப்ரிடிக்கு கிடைத்த அதிர்ச்சி!!

இந்த புது­வ­ரு­டத்தில் எனக்கு கிடைத்த முத­லா­வது செய்­தி­யானது எனது 17 வருட சாத­னையை முறி­ய­டித்­தது பற்­றி­யாகும் என பாகிஸ்தானின் அதிரடி வீரர் சயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார். குறைந்த பந்துகளுக்கு முகம் கொடுத்து சதம் அடித்த...

ஒரே போட்டியில் பல உலக சாதனைகளைப் படைத்த நியூசிலாந்து அணி!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் கோரி அண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்து போட்டிகள்...

சர்வதேச ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்து கோரி அண்டர்சன் உலக சாதனை!!

ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நியூசிலாந்தின் கோரி அண்டர்சன் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஒரு நாள் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்து சாதனை படைத்திருந்த...

தென்னாபிரிக்க அணியுடன் படுதோல்வி அடைந்த இந்தியா : வெற்றியுடன் விடைபெற்றார் கலிஸ்!!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஒருநாள்...

மீண்டும் காதலியுடன் இணைந்த ஜக் கலிஸ்!!

தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரர் ஜக் கலிஸ் தனது காதலியான மொடல் அழகி ஷமோன் ஜார்டிமுடன் மீண்டும் இணைந்துள்ளார். கிரிக்கெட் வீரர் கலிஸ் டேர்பனில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில்...

வெற்றி யாருக்கு : பரபரப்பான கட்டத்தில் இந்திய – தென் ஆபிரிக்க டெஸ்ட்!!

இந்தியா, தென் ஆபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 334 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தது. இதனை தொடர்ந்து ஆடத்தொடங்கிய தென் ஆபிரிக்கா...

ராஜஸ்தானுக்கு தடை விதிக்கப்படுமா??

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதிப்பது குறித்து விவாதிப்பதற்காக பிசிசிஐ செயற்குழு கூட்டம் நேற்று கூடியது. கடந்த 2008- 2010ம் ஆண்டு வரை ஐபிஎல் தலைவராக இருந்தவர் லலித் மோடி. நிதி முறைகேட்டில் சிக்கியதால்,...