இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்று...

தொடரும் சோகம் : ஐ.பி.எல்.போட்டிகளில் ஷேவாக்கை கைவிட்டது டெல்லி அணி!!

ஏழாவது ஐ.பி.எல்.போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவில் கெவின் பீற்றர்சன், விரேந்தர் ஷேவாக் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரை டெல்கி டெயார் டெவில்ஸ் விடுவித்துள்ளது. இதன்படி அவர்களை அணியில் இணைத்துக் கொள்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள்...

இரவு விடுதியில் தகராறு செய்த பிரபல வீரருக்கு சிறைத்தண்டனை!!

இத்தாலியில் உள்ள இரவு நேர விடுதியில் தகராறில் ஈடுபட்டதாக, முன்னாள் பார்முலா 1 பந்தய வீரர் எடீ இர்வினுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் உள்ள விடுதியில் விஜபி பிரிவு பகுதியில்...

வெற்றியை நோக்கி இலங்கை அணி : தோல்வியைத் தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்!!

சப்ராஷ் அஹமட், மிஸ்பா உல்ஹக் மற்றும் யூனிஸ்கானின் நிதானமான துடுப்பாட்டத்தால் இலங்கைக்கு எதிராக துபாயில் நடைபெற்று வரும் இரண்டாது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி சற்று வலுவான நிலையை...

கால்பந்தாட்ட உலக கிண்ணத்தில் பங்கேற்கும் 12 வயது சிறுமி!!

பிபா உலக கிண்ணத்தில் விளையாடுவதற்கு கனடாவை சேர்ந்த 12 வயது சிறுமி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில் சிறு வயது முதல் வசித்து வருபவர் கார்மேன் மாரின். இவரின் தந்தை கோஸ்டாரிக்காவை சேர்ந்தவர்.தாய்...

பாகிஸ்தான் தடுமாற்றம் : வலுவான நிலையில் இலங்கை அணி!!

இலங்கைக்கு எதிராக துபாயில் நடைபெற்று வரும் இரண்டாது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி தடுமாற்றத்தை எதிர்நேக்கியுள்ளது. கடந்த 8ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி...

முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ளுமா இந்திய அணி!!

ஐ.சி.சி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் முதல் இடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் 120...

சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான போட்டியில் டோனி, கோஹ்லி!!

2013ம் ஆண்டுக்கான சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதுக்கு அணித்தலைவர் டோனி, வீராட் கோஹ்லி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். ESPN CricInfo சார்பில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும்...

T20 உலக கிண்ணப் போட்டி வங்கதேசத்தில் நடைபெறுவதில் சிக்கல் : தென்னாபிரிக்கா, இலங்கை போட்டிகளை நடத்த விருப்பம்!!

டுவென்டி–20 உலக கிண்ணப் போட்டிகளை நடத்த தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் வருகிற மார்ச் மாதம் 20ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை டுவென்டி- 20 உலக...

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய கிரிக்கெட் வீரர்கள்!!

சிட்னி பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்ற ஒருவரை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான மட் பிரியர் மற்றும் ஸ்டுவட் பிராட் ஆகியோர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர். இங்கிலாந்து அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு...

வலுவான நிலையில் இலங்கை அணி : சதத்தை பிறந்துள்ள குழந்தைக்கு அர்பணித்த மஹேல!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் சதத்துடன் வலுவான நிலையில் உள்ளதோடு...

எனது இருப்பை பலப்படுத்தியுள்ளேன் : மத்தியூஸ்!!

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதத்தைப் பெற்றதன் மூலம் இலங்கை அணியில் தனது இடத்தை நியாயப்படுத்தியதாக இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்ஸில்...

வீரர்களிடம் வெறி இல்லையா : கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்த டோனி!!

இந்திய அணியை விமர்சித்த முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அணித்தலைவர் டோனி. தென் ஆபிரிக்காவில் சமீபத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி பறிகொடுத்து. இந்நிலையில் இந்திய அணியின் ஆட்டத்திறனை விமர்சித்து...

இலங்கையின் பந்துவீச்சில் சுருண்ட பாகிஸ்தான் அணி!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஒட்டங்களை மாத்திரமே...

இலங்கை அணியிலிருந்து திரிமன்ன விலகல்!!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இலங்கை அணியின் வீரர் திரிமன்ன காயம் காரணமாக விலகியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்...

விரைவில் வருகிறது 7 ஓவர் கிரிக்கெட் போட்டி!!

துபாயை சேர்ந்த தனியார் நிறுவனம், ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான்,...