குறைவான சம்பளம் வழங்கியதால் ஆத்திரமடைந்த வீரர்கள்!!

சம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சம்பியன்ஸ் லீக் போட்டிகள் இந்தியாவில் நடந்தது. இதில் பங்கேற்ற பைசலாபாத் உல்வ்ஸ் அணி வீரர்களுக்கு, பாகிஸ்தான்...

ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெற்றிபெற்றது அவுஸ்திரேலியா!!

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா வென்றுள்ளது. அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு டெஸ்டில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது...

ஐசிசிக்கு கவாஸ்கர் கடும் கண்டனம்!!

ஐசிசி போட்டி நடுவர்கள் இந்திய வீரர்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றனர் என தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், வர்ணனையாளருமாக கவாஸ்கர் தனது கடும் கண்டனைத்தை தெரிவித்துள்ளார். மேலும்...

சாதனை படைத்தும் சோதனையில் முடிந்த சோகம்!!

வரலாற்றிலேயே யாருக்கும் கிடைத்திராத அரிய பரிசு ஒன்று இங்கிலாந்து அணித்தலைவர் அலெஸ்டர் குக்குக்கு கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும்...

ஷிலிங்போட் மற்றும் சாமுவேல்ஸுக்கு ஐசிசி தடை!!

மேற்கிந்திய தீவுகளின் சூழற்பந்துவீச்சாளர்களான ஷேன் ஷிலிங்போட் மற்றும் மார்லன் சாமுவேல்ஸ்சிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விதிமுறைகளுக்கு முரணாக அவர் பந்துவீசியமை கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை சக...

லாராவின் சாதனையை சமன் செய்தார் பெய்லி!!

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி பேர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நாலாம் நாளான நேற்றைய ஆட்டத்தின் போது இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் பந்துவீச்சில் ஒரே ஓவரில்...

தோல்விக்கு வீரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் : அஸ்வின்!!

தென் ஆபிரிக்காவிடம் மோசமாக தோற்றதற்கு வீரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், பயிற்சியாளரை குறைகூற கூடாது என இந்திய அணி வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள்...

கடும் நெருக்கடியில் விராத் கோலி!!

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் சச்சின் இடத்தில் கோலி களமிறங்க உள்ளதால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார். தென் ஆபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. நட்சத்திர...

ஒருநாள் தொடரிலும் ரங்கன ஹேரத் பங்கேற்கவில்லை : இலங்கை கிரிக்கெட் சபை!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர்...

ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இலங்கை, இரண்டாமிடத்தில் இந்தியா!!

ஐ.சி.சி 20- 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. சமீபத்தில் முடிவடைந்த...

உசைன் போல்ட்டை மிரளவைத்த பள்ளி மாணவன்!!(வீடியோ)

மின்னல் வேக மனிதன் உசைன் போல்ட்டையே மிஞ்சி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் ஜேம்ஸ் கலாப்டர். அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த ஜூனியர் தடகள போட்டியில், 14 வயதான ஜேம்ஸ் கலாப்டர் என்ற மாணவன் 200 மீற்றர் ஓட்டத்தில்...

டெஸ்ட் போட்டியில் நிச்சயம் கலக்குவோம் : டோனி!!

ஒருநாள் போட்டியில் வெற்றியை பறிகொடுத்தாலும், டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட தொடரை...

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமநிலைப்படுத்தியது இலங்கை அணி!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்ற பரபரப்பான இரண்டாவது 20-20 போட்டியில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றதோடு தொடர் 1-1 என சமநிலையானது. ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம்...

சங்கக்கார, மஹேலவுக்கு ICC விருதுகள்..!

இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை (ODI Cricketer of the year award) வென்றுள்ளார். இந்த விருதுக்காக ஷகீட் அஜ்மல், இந்திய...

இன்று ஸ்ரீசாந்துக்கு திருமணம் : மோடி கலந்துகொள்கின்றார்!!

கொச்சியில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் திருமணம் இன்று நடைபெறவுள்ளது. கொச்சி கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கைதாகி சிறை சென்று மீண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த...

நடுநடுங்கிப் போன வீரர்கள்!!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு திரில்லான அனுபவம் நேர்ந்துள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல்...