சவுதி அரேபிய கிரிக்கெட் அணியில் முதல் முறையாக இடம்பிடித்த தமிழன் : குவியும் பாராட்டுக்கள்!!
சவுதி அரேபிய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த தமிழன்
தமிழகத்தைச் சேர்ந்த முஹமது நயீம் என்ற இளைஞர் சவுதி அரேபியா கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து சாதித்துள்ளார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகில் உள்ள...
சுரங்க லக்மலின் அசுர வேகத்தில் 178 ஓட்டங்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி!!
கிறிஸ்ட்சேர்ச்சில் நடைபெற்று வரும் டெஸ்டில் இலங்கை வீரர் லக்மலின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து அணி 178 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.
இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சேர்ச்சில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி...
விளையாடிக்கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்!!
மும்பையின் பண்டுப் பிராந்தியத்தில் டென்னிஸ்-பந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் அந்த பகுதியைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கு பெற்று விளையாடி வந்தன.
கடந்த 23ம் திகதி 2 அணிகளுக்கு இடையே போட்டி...
இலங்கை தமிழனின் சாதனையை பார்த்து வியந்த வெளிநாட்டவர்கள் : குவியும் பாராட்டுக்கள்!!
கே.சண்முகேஸ்வரன்
வியட்நாமில் நடைபெற்ற பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கே.சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இதன்படி, இலங்கை சார்பாக...
கோஹ்லியுடன் செல்பி : 16 வயதில் கோடீஸ்வரனான இளம் வீரர்!!
கோஹ்லியுடன் செல்பி
ஐபிஎல் தொடரில் 1.5 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட இளம் வீரர் பிரயாஸ் ராய் பர்மன், இந்திய அணியின் தலைவர் கோஹ்லியுடன் ஒன்றாக நின்று செல்பி எடுக்க வேண்டும் என்பது தான் எனது...
கிரிக்கெட் போட்டிகளில் நாணயத்துக்கு பதிலாக இனிமேல் பேட் சுண்டப்படும்!!
அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிக் பாஷ் டி20 லீக் தொடரை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த தொடர் டிசம்பர் - ஜனவரி மாதம் நடைபெறும். 2018 -19 ஆண்டிற்கான தொடர் வருகிற 19 ஆம்...
இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மயங்கிவிழுந்த பெண் பலியான சோகம்!!
பெண் பலியான சோகம்
உலக்கோப்பை கால்பந்து போட்டியின் போது, இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தரையில் மயங்கி விழுந்த பெண் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ரோசினா வார்பர்டன் (34)...
ஓய்வுபெற்ற ரங்கன ஹேரத் : தோளில் சுமந்து பிரியாவிடை கொடுத்த சகவீரர்கள்!!
இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்.
இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் காலி மைதானத்தில் நடந்து வருகிறது.
கடைசி...
319 பந்துகளில் 556 ஓட்டங்கள் : இளம் வீரர் சாதனை!!
இந்தியாவின் பரோடாவைச் சேர்ந்த 14 வயது இளம் வீரரான பிரியான்ஷு மோலியா ஒரே இன்னிங்சில் 556 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காது திகைக்கவைக்கும் துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
319 பந்துகளில் 98 பவுண்டரிகள் 1...
பந்து தலையில் வீழ்ந்து மயக்கமடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்!!
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினருக்கும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டத்தின் போது இலங்கை வீரரின் தலையில் பந்து வீழ்ந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோர்ட்லெக் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இளம் வீரர் பதும் சங்கவின்...
17 தங்கப்பதக்கம் வென்ற வீரா் சாலை ஓரம் ஐஸ் விற்கும் அவலம்!!
குத்துச்சண்டை போட்டிகளில் 17 தங்கப்பதக்கம் குவித்த தினேஷ் குமார் தனது கடனை அடைக்க சாலையோரம் ஐஸ் விற்பனை செய்து வருவது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
இந்தியாவின் ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்...
அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் : உலக சாதனை படைத்த விராட் கோஹ்லி!!
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்கள் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நாணயச்...
இங்கிலாந்தை தெறிக்க விட்ட இலங்கை அணி அபார வெற்றி!!
தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை, இலங்கை அணி 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள், ஒரு டி20, 3...
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ரங்கன ஹேரத் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் அறிவித்துள்ளார்.
அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிராக வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறும் முதல் டெஸ்ட்...
இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு : ஐசிசி அதிரடி நடவடிக்கை!!
ஐசிசியின் ஊழல் தடுப்பு வழக்கு விசாரணைக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காத இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவிற்கு 14 நாட்கள் கால அவகாசம் கொடுத்து ஐசிசி அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்...
இலங்கை வீரர் லசித் மலிங்க கொடுத்த பாலியல் தொல்லை : சின்மயி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!
பெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க அத்துமீறி நடந்து கொண்டதாக சின்மயி தெரிவித்துள்ளார்.
வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல...