இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி : 27 வருட தோல்விக்கு முற்றுப்புள்ளி!!
3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா-இலங்கை இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது, நாணய சுழற்சியில் வெற்றி...
விதிமீறல் குற்றச்சாட்டு : இலங்கை வீரர் தகுதி நீக்கம்!!
பிரான்ஸில் நடைபெற்றுவரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் விதிமீறல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அவர்,...
பரிஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய அருண : இலங்கைக்கு புதிய அங்கீகாரம்!!
பரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதன்படி, ஒலிம்பிக் வரலாற்றில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல்...
இலங்கை மகளிர் அணியின் வெற்றிக்கு வித்திட்ட தமிழன் விதுபாலா!!
நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.
இவ்வாறான நிலையில், இலங்கை மகளிர் மற்றும்...
7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் வாள்வீசிய எகிப்திய வீராங்கனை!!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் எகிப்திய வீராங்கனை ஒருவரின் திறமைமிகு பங்குபற்றலானது பேசுபொருளாகியுள்ளதோடு, பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 28 ஆம் திகதி முதல்...
இந்திய அணியை வீழ்த்தி ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி!!
ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ண தொடரில் இலங்கை அணி 08 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றியிலக்கை கடந்த இலங்கை அணி ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ணத்தை...
இலங்கை வீரரின் தலையெழுத்தை மாற்றிய விராட் கோலி!!
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பின்னால் புகழப்படும் இலங்கை வீரராக நுவான் செனவிரத்ன திகழ்கின்றார்.
நுவான் செனவிரத்ன, இலங்கையில் இரண்டு முதல்தர போட்டிகளை மட்டும் விளையாடிய ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
இதன்பின்னர் கிரிக்கெட் விளையாடுவதற்கு...
மலையக வீரர்களால் இலங்கைக்கு 8 பதக்கங்கள்!!
சர்வதேச திறந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 8 பதக்கங்களை மலையக வீரர்கள் வென்றுள்ளனர்..
சிங்கப்பூர் கோவான் விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 22,23 திகதியன்று நடைபெற்று முடிந்த சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இலங்கை சார்பாக...
ஆப்கானிஸ்தானின் வெற்றி வாய்ப்பை கொண்டாட திரண்ட பெருந்தொகை மக்கள்!!
டி 20 உலகக்கிண்ண தொடரின் வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு அந்நாட்டு மக்கள் பெரும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்று இடம்பெற்ற பங்களாதேஸ் அணிக்கெதிரான போட்டியில் வெற்றியீட்டிய ஆப்கான் அணி அரையிறுதிக்கான...
இரண்டு தங்கப் பதக்கங்களை தனதாக்கிய இலங்கை வீராங்கனை தருஷி!!
தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இறுதி நாளில் இலங்கையின் தடகள வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நேற்றையதினம் கலந்துக்கொண்ட அவர் குறித்த...
இலங்கையின் உள்ளக கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்கும் தமிழ் யுவதி!!
இலங்கையின் கழகமட்ட கிரிக்கட் அணிக்காக தற்போது விளையாடிவரும் மன்னார் மாவட்ட வீராங்கனையான சயந்தினி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருவராக மாற்றம் பெற்றுள்ளார்.
இளம் வயதிலேயே நேர்த்தியான பந்துவீச்சினை வெளிப்படுத்திய அவர் தற்போது 23...
உலக கிண்ணப் போட்டிகளுக்கு பயங்கரவாத மிரட்டல் : சுவரொட்டியால் அச்சம்!!
அமெரிக்கா(America) - நியூயோர்க்கில் இரத்தம் சிந்துவது குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 2024 உலக கிண்ண இருபதுக்கு இருபது(T20 World cup) போட்டிகளின் போது, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்குமா என்ற அச்சம் மீண்டும்...
இலங்கை வீரர் எதிர்ப்பு : இடைநிறுத்தப்பட்ட சாம்பியன்ஷிப் போட்டி முடிவுகள்!!
ஜப்பானில் (Japan) நடைபெற்றுள்ள உலக பரா தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் வீரர் ஆட்சேபனை வெளியிட்டதை அடுத்து போட்டி முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தப்போட்டியில், கியூபாவின் கில்லர்மோ வரோனா...
இலங்கை கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த கௌரவம்!!
இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் ரஸல் ஆர்னோல்ட்டை கிரிக்கட் அவுஸ்திரேலியா கௌரவப்படுத்தியுள்ளது. கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் பல்கலாச்சார தூதுவர்களில் ஒருவராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கட் வீரரும், கிரிக்கட் வர்ணணையாளருமான ஆர்னோல்ட் உள்ளிட்ட...
முதல் முயற்சியிலேயே உலக சாதனையை முறியடித்த இலங்கை வீரர்!!
உலக பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் F44 ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் சமிதா துலான் உலக சாதனையை முறியடித்துள்ளார். ஜப்பான் - டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் முயற்சியிலேயே அவர்...
எல்பிஎல் ஏல வரலாற்றிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட மதீச பத்திரன!!
இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரன (Matheesha Pathirana) லங்கா பிரீமியர் லீக் (LPL) வரலாற்றில் அதிகபட்ச தொகையான 120,000 அமெரிக்க டொலர்களுக்கு (3.5 கோடி இலங்கை ருபாய்) கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் (Colombo...