கிரிக்கெட் வீரர் ஷமியின் ரகசிய உரையாடலை அம்பலப்படுத்திய அவரது மனைவி!!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என அவரது மனைவி ஹசின் ஜஹான் கொல்கத்தா பொலிசில் புகார் அளித்திருந்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த...
பிரபல கிரிக்கெட் வீரர் மரணம்!!
பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரேம் பாட்யா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவருக்கு வயது 78. 1960 ஆம் ஆண்டில் 56 first-class போட்டிகளில் விளையாடியுள்ளார். Irani Cup போட்டியில் இவரது பங்களிப்பு...
ஷமி எனக்கு நண்பர் மட்டுமே : சூதாட்டக் கும்பலைச் சேர்ந்த அலீஷ்பா பரபரப்பு பேட்டி!!
சூதாட்ட கும்பலை சேர்ந்த அலீஷ்பா என்ற பெண், கிரிக்கெட் வீரர் ஷமி தனக்கு நண்பர் மட்டுமே என தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், கடந்த...
பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு அனுமதி அளித்த பிசிசிஐ!!
இந்திய கிரிக்கெட் அணி, பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட பி.சி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது.
மும்பையில், இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர்களை நிர்ணயிக்கும் பி.சி.சி.ஐ அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த தொழில்நுட்ப பிரிவு தலைவர்...
பரபரப்பான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய அணி!!
வங்கதேச அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றித் தேடித்தந்தார்.
இலங்கையில் நடைபெற்றுவந்த நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-வங்கதேசம்...
மோசமாக நடந்த வங்கதேச வீரர்கள் : வருத்தம் தெரிவித்த கிரிக்கெட் சபை!!
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச வீரர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுகொள்ள முடியாது என வங்கதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
சுதந்திர கிண்ண தொடரின் முக்கிய ஆட்டத்தில் இலங்கையும், வங்கதேச அணியும் மோதின....
கிரிக்கெட் உலகை முகம்சுளிக்க வைத்துள்ள பங்களாதேஷ் அணி : அணி வீரர்களுக்கு ஐ.சி.சி நடவடிக்கை!!
இலங்கை - வங்காளதேச அணி வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அறைக் கதவின் கண்ணாடியை உடைத்தது குறித்து வங்காளதேச வீரர்கள் மீது ஐ.சி.சி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
இலங்கை - வங்காளதேச அணிகள்...
இந்திய கிரிக்கெட் வீரர் சமி மீது மனைவி சூதாட்ட புகார்!!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் முகமது சமி. இவர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பல்வேறு புகார்களை கூறி இருந்தார். கொடுமைப்படுத்தி, கொலை செய்ய முயற்சித்ததாக பொலிஸில் புகார் அளித்தார்.
தென்...
இந்தியா அணி 6 விக்கட்களால் வெற்றி!!
இலங்கை அணிக்கு எதிரான சுதந்திரக் கிண்ணத் தொடரின் 4 ஆவது போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்றது.
பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை...
மனைவியால் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்து : முகமது ஷமி!!
ஊடகங்களில் மிகைப்படுத்திக் கூறப்படும் புகார்களுக்கு பதிலளிக்க தயாராக இல்லை எனக் கூறியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பல்வேறு புகார்கள் கூறும் தனது மனைவியை தீர விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின்...
பரபரப்பான போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் திரில் வெற்றி!!
இலங்கை அணிக்கெதிரான விறுவிறுப்பான போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கட்டுகளால் திரில் வெற்றிபெற்றுள்ளது.
சுதந்திரக் கிண்ணத் தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய ஆணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்நிலையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ...
இந்திய அணி வீரர்களுக்கு பெண்களை அனுப்புவது இவர்தான் : பரபரப்பு குற்றச்சாட்டு!!
இந்திய கிரிக்கெட் அணிக்கு குல்தீப் என்ற தரகர் தான் பெண்களை ஏற்பாடு செய்வதாக ஷமி மனைவி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக...
இந்திய அணி வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு : மனைவி பரபரப்புக் குற்றச்சாட்டு!!
தனது கணவர் தன்னை ஏமாற்றி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து...
குஷலின் அதிரடியில் 1வது T20 போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி!!
சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு...
மலிங்கவுக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை : கொதித்தெழுந்த ரசிகர்கள்!!
இலங்கையில் நடக்கவிருக்கும் டி20 முத்தொடரில் லசித் மலிங்க அணியில் சேர்க்கப்படாததற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் சுதந்திரக் கிண்ண டி20 தொடர் எதிர்வரும் 6ம் திகதி கொழும்பில்...
99 வயதில் உலக சாதனை : வயதை வென்ற வீரர்!!
அவுஸ்திரேலியாவில் நடந்த கொமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான சோதனை போட்டியில், 99 வயது வீரர் ஒருவர் பங்கு பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஜோர்ஜ் கோரோன்ஸ். 99 வயதாகும் இவர்,...
















