இந்தியா அணி 6 விக்கட்களால் வெற்றி!!

இலங்கை அணிக்கு எதிரான சுதந்திரக் கிண்ணத் தொடரின் 4 ஆவது போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்றது. பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை...

மனைவியால் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்து : முகமது ஷமி!!

ஊடகங்களில் மிகைப்படுத்திக் கூறப்படும் புகார்களுக்கு பதிலளிக்க தயாராக இல்லை எனக் கூறியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பல்வேறு புகார்கள் கூறும் தனது மனைவியை தீர விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உத்திரப்பிரதேசத்தின்...

பரபரப்பான போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் திரில் வெற்றி!!

இலங்கை அணிக்கெதிரான விறுவிறுப்பான போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கட்டுகளால் திரில் வெற்றிபெற்றுள்ளது. சுதந்திரக் கிண்ணத் தொடரின் நேற்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய ஆணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்நிலையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ...

இந்திய அணி வீரர்களுக்கு பெண்களை அனுப்புவது இவர்தான் : பரபரப்பு குற்றச்சாட்டு!!

இந்திய கிரிக்கெட் அணிக்கு குல்தீப் என்ற தரகர் தான் பெண்களை ஏற்பாடு செய்வதாக ஷமி மனைவி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக...

இந்திய அணி வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு : மனைவி பரபரப்புக் குற்றச்சாட்டு!!

தனது கணவர் தன்னை ஏமாற்றி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து...

குஷலின் அதிரடியில் 1வது T20 போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இலங்கை அணி!!

  சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு...

மலிங்கவுக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை : கொதித்தெழுந்த ரசிகர்கள்!!

இலங்கையில் நடக்கவிருக்கும் டி20 முத்தொடரில் லசித் மலிங்க அணியில் சேர்க்கப்படாததற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் சுதந்திரக் கிண்ண டி20 தொடர் எதிர்வரும் 6ம் திகதி கொழும்பில்...

99 வயதில் உலக சாதனை : வயதை வென்ற வீரர்!!

அவுஸ்திரேலியாவில் நடந்த கொமன்வெல்த் நீச்சல் போட்டிக்கான சோதனை போட்டியில், 99 வயது வீரர் ஒருவர் பங்கு பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஜோர்ஜ் கோரோன்ஸ். 99 வயதாகும் இவர்,...

உள்ளூர் போட்டியில் சாதித்தும் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட லசித் மலிங்க!!

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு நிதாஸ் கிண்ண டி20 தொடருக்கான இலங்கை அணியில் மலிங்க சேர்க்கப்படவில்லை. இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் பங்குபெறும் முத்தொடர் வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. >இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ள...

குத்துச் சண்டை வீரர் திடீர் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி!!

இங்கிலாந்தில் உள்ள டான்காஸ்டரில் கடந்த சனிக்கிழமை குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் நியூகேஸ்டிலைச் சேர்ந்த ஸ்காட் வெஸ்ட்கார்த் டெக் ஸ்பெல்மேனை எதிர்கொண்டார். இதில் 31 வயதான ஸ்காட் வெஸ்ட்கார்த் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற...

காயம் காரணமாக அஞ்சலா மத்யூஸ் விலகல்!!

இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் காயம் காரணமாக இந்தியா, வங்கதேசம், இலங்கை அணிகள் பங்கேற்கும் Nidahas கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே காயம் காரணமாக அவதியுற்ற மத்யூஸ்க்கு தற்போது...

அணியில் இடம் கிடைக்காததால் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன் தற்கொலை!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ள்ளார். பாகிஸ்தானின் ஒருநாள் போட்டிக்கான அணியில் 1990 ஆம் ஆண்டுகளில் விளையாடிய அமீர் ஹனிப் இன்...

பந்து வீசியவரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து!!(வீடியோ)

நியூசிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வினோதமான ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. போர்ட் கிண்ணத்துக்கான 3வது இறுதி சுற்றில் ஒக்லாந்து-கான்டெர்பரி அணிகள் மோதின. இதில் ஒக்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 19வது ஓவரில் ஒக்லாந்து...

இந்திய அணித் தலைவர் விராத் கோலியின் வரலாற்றுச் சாதனை!!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 558 ரன்கள் அடித்து இந்திய அணியின் கப்டன் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார். தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி போட்டிகள் கொண்ட 6...

முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை...

149KM வேகத்தில் பந்து வீசியவர்க்கு 25 லட்சம் ரூபா பரிசு!!

நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்காமலேயே சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடரில் அனைவரது பார்வையையும் ஈர்த்தவர்களில் ராஜஸ்தானின் கம்லேஷ் நகர்கோட்டியும் ஒருவர். இவர் சீ்னியர் அணி...