இலங்கை அணிக்கு இப்படி ஒரு நிலைமையா : பாகிஸ்தானுடன் ஆறுதல் வெற்றியைப் பெறுமா?
இலங்கை அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த...
ஆண்கள் கால்பந்து போட்டியின் முதல் பெண் நடுவர்!!
பிபா U-17 ஆண்கள் கால்பந்து போட்டியில் முதல் பெண் நடுவராக பணியாற்றி ஸ்விட்சர்லாந்தின் எஸ்தர் ஸ்டப்லி சாதனை படைத்துள்ளார்.
பிபா U-17 ஆண்கள் கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில்...
தன் குழந்தைகளின் தாயை மணந்தார் பென் ஸ்டோக்ஸ்!!
இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் நேற்று முன்தினம் தனது நெடுநாள் காதலியும் தனது இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமான க்ளேர் ரெட்க்ளிஃப்பை திருமணம் முடித்தார்.
இங்கிலாந்தின் சம்மர்செட் நகரில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில்...
அவுஸ்திரேலிய வீரர்களின் பேருந்து மீது தாக்குதல்: பொறுப்பாக இருங்கள் என அஸ்வின் ஆவேசம்!!
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள பாரஸ்பரா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து விடுதிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த பேருந்து மீது...
முட்டை வாங்கியதிலும் சாதனை படைத்த கோலி!!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில், இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இதன் அடிப்படையில் அவர் புதிய சாதனை ஒன்றைப் படைத்தார்.
அதாவது, இதுவரை அதிக எண்ணிக்கையிலான...
பாகிஸ்தானுடன் தொடர் வெற்றி : டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம்!!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியதையடுத்து, டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில்,...
கண்ணீரோடு இருந்த ரசிகரை கட்டித்தழுவி டோனி!!
இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியை பார்த்தவுடன், டோனியின் ரசிகன் அந்த இடத்திலே அழுத சம்பவம் அங்கிருந்த ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே 4வது ஒருநாள் போட்டி கடந்த 28ஆம்...
குடோ விளையாட்டில் சாதிக்கும் சிறுவன் : சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கத் தகுதி!!
உலகை வெற்றிகொள்ள முயன்றுகொண்டிருப்பவர்களில் 14 வயதான சவுந்தரநாயகன் பவிந்தரவர்சனும் ஒருவர். மாத்தளை – மந்தண்டாவளை இந்து தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் இவர், மாத்தளை நோர்த் 2 ஆம்...
தனுஷ்க குணதிலகவிற்கு போட்டித் தடையும் அபராதமும்!!
இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்கவிற்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறிய காரணத்தால் சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்தத் தடையை விதித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான...
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா பயணம்!!
இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (நவம்பர்) மற்றும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-இலங்கை அணிகள்...
உலக சாதனை படைத்த சுழல் மன்னன் ரங்கன ஹேரத்!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் சுழல் மன்னன் ரங்கன ஹேரத் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் என்ற...
இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!
இலங்கை அணியின் முன்னாள் வீரர் சாமர சில்வாவுக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டுகள் தடை உத்தரவு தற்காலிகரமாக நீக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் பண்டுரா கிரிக்கெட் கிளப் மற்றும் களுத்தர கலாச்சார சங்கம் இடையில் நடந்த உள்ளூர் கிரிக்கெட்...
இந்திய அணியின் வரலாற்று சாதனைக்கு முற்றுப்புள்ளி : பதிலடி கொடுத்த அவுஸ்திரேலியா அணி!!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4வது ஒருநாள்...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டொக்ஸ் கைது!!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின், டெஸ்ட் போட்டிகளுக்கான உப தலைவர் பென் ஸ்டொக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகலதுறை வீரரான பென் ஸ்டொக்ஸ், பிரிஸ்டலில் உள்ள இரவு விடுதியொன்றில் ஒருவரை தாக்கிக் காயப்படுத்திய சந்தேகத்தின் பேரிலேயே கைது...
வேண்டுமென்றே இலங்கை தோற்றதாக குற்றச்சாட்டு : சர்ச்சையை தீர்க்க இலங்கை அணி வீரர்கள் கோரிக்கை!!
இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தினேஷ் சந்திமால், உபுல் தரங்க உட்பட இலங்கையின் நாற்பது முன்னணி வீரர்கள் கையொப்பமிட்டு இலங்கை கிரிக்கெட் சபையிடம்...
காரை நிறுத்துங்கள் : அடம் பிடித்த வார்னரின் குழந்தைகள் : சென்னையில் நடந்த சுவாரஸ்யம்!!
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டி சென்னையிலும், இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெற்றது. இரண்டு போட்டிகளிலும்...