ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகள் : 13 வயதுச் சிறுவன் சாதனை!!

இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒரே ஓவரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் லூக்கா ரொபின்சன். இவர் அங்கு 13 உட்பட்டோருக்கான கிளப் கிரிக்கெட்டில், பிலடெல்பியா கிரிக்கெட்...

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை!!

இந்தியா- இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்நிலையில் போட்டியின்...

டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இந்திய அணி!!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பில் கடந்த 3ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி...

இலங்கையுடன் இரண்டாவது டெஸ்ட்: குழப்பத்தில் கோஹ்லி!!

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், யாரை துவக்க வீரராக இறக்குவது என்பதில் கோஹ்லிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்பில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற...

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : தலைமைப் பொறுப்பை ஏற்கும் தினேஷ் சந்திமல்!!

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு தினேஷ் சந்திமால் தயாராகியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் தினேஷ் சந்திமால் இடம்பெற்றுள்ளார். முதல் டெஸ்ட்...

லண்டன் உலக மெய்­வல்­லுநர் போட்டி 2017 : இலங்கையிலிருந்து நால்வர் பங்­கேற்பு!!

லண்டன், ஒலிம்பிக் விளை­யாட்­ட­ரங்கில் ஆகஸ்ட் 4ஆம் திக­தி­முதல் 13ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள­களில் இலங்­கை­யி­லி­ருந்து இரண்டு ஆண்­களும் இரண்டு பெண்­க­ளு­மாக நான்கு மெய்­வல்­லு­நர்கள் பங்­கு­பற்­ற­வுள்­ளனர். மரதன் ஓட்ட வீரர் அநு­ராத இந்த்­ரஜித் குரே, ஈட்டி எறிதல்...

பிடியெடுக்க முயற்சித்த அசேல குணரத்னவிற்கு ஏற்பட்ட நிலை!!

இலங்கை அணியின் வீரர் அசேல குணரத்னவிற்கு கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக நான்கு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஊடகங்களுக்கு...

வௌ்ளைச் சுறாவிடம் தோற்ற நீச்சல் மன்னன் மைக்கல் பெல்ப்ஸ்!!

நீச்சல் உலகின் மன்னனாகத் திகழும் மைக்கல் பெல்ப்ஸிற்கும் கணினியால் உருவாக்கப்பட்ட சுறாமீனுக்கும் இடையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் சுறா மீன் வெற்றி பெற்றது. கடலில் நடந்த 100 மீட்டர் நீச்சலில், பந்தய இலக்கை முதலில்...

6 பந்துகளில் 6 சிக்ஸர் : சாதனை படைத்த ரோஸ் வைட்லே!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ’2017 நாட்வெஸ்ட் டி20’ தொடர் போட்டியில் வொர்செஸ்டர்ஷைர் அணியை சேர்ந்த ரோஸ் வைட்லே ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ’2017 நாட்வெஸ்ட்...

மகளிர் உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில் வைத்து சுவீகரித்தது இங்கிலாந்து!!

இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 9 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் வைத்து மகளிர் உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது. இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற...

இலங்கையில் விளையாடும்போது நாம் பெறும் வெற்றிகள் கடினமாக இருக்கும் : விராட் கோலி!!

இலங்கையில் நாம் பெறும் வெற்றிகள் மிகக் கடினமாக இருக்கும். இலங்கை மண்ணில் இலங்கையை எதிர்த்து விளையாடுவது எப்போதும் இலகுவாக இருக்காதென இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்தார். இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்...

2011 உலக கிண்ணத்தில் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு : விசாரணை நடத்த இலங்கை தயார்!!

இந்தியா-இலங்கை மோதிய 2011 உலக கிண்ண இறுதிப்போட்டில் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த தயார் என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை தோல்வி குறித்து இலங்கை அணியின் முன்னாள்...

2ம் இடத்திற்கு முன்னேறிய ரங்கண ஹேரத்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரங்கண ஹேரத் ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐ.சி.சி. நேற்று வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப்படி ரங்கண ஹேரத் 866...

பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு அசிட் வீச்சு : தமீம் இக்பால் மறுப்பு!!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்ட நாயகனான தமீம் இக்பாலின் மனைவி மற்றும் மகனுக்கு லண்டனில் அசிட் வீசி தாக்குதல் என வெளியான தகவல் பொய்யானது என இக்பால் தெரிவித்துள்ளார். இக்பாலின் மனைவி ஆயிஸா...

வரலாற்றுச் சாதனை படைத்த  பெடரர்!!

சுவிற்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர் 8 ஆவது தடவையாக விம்பிள்டன் பட்டத்தைச் சுவீகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் குரோஷியா நாட்டைச் சேர்ந்த மரீன்...

2011 உலக கிண்ண இறுதிப் போட்டியில் மோசடி?

2009ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தானும் கோருவதாக, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதேபோல் 2011ம்...