2ம் இடத்திற்கு முன்னேறிய ரங்கண ஹேரத்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரங்கண ஹேரத் ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐ.சி.சி. நேற்று வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப்படி ரங்கண ஹேரத் 866...
பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு அசிட் வீச்சு : தமீம் இக்பால் மறுப்பு!!
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்ட நாயகனான தமீம் இக்பாலின் மனைவி மற்றும் மகனுக்கு லண்டனில் அசிட் வீசி தாக்குதல் என வெளியான தகவல் பொய்யானது என இக்பால் தெரிவித்துள்ளார்.
இக்பாலின் மனைவி ஆயிஸா...
வரலாற்றுச் சாதனை படைத்த பெடரர்!!
சுவிற்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர் 8 ஆவது தடவையாக விம்பிள்டன் பட்டத்தைச் சுவீகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் குரோஷியா நாட்டைச் சேர்ந்த மரீன்...
2011 உலக கிண்ண இறுதிப் போட்டியில் மோசடி?
2009ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தானும் கோருவதாக, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதேபோல் 2011ம்...
மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் : தடை நீங்கியது!!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.
டோனி, ரெய்னா, பிராவோ, மெக்குல்லம், அஸ்வின் மற்றும் ஜடேஜா என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே...
ஜேர்மனியில் பிச்சையெடுத்த வீராங்கனை!!
ஜேர்மனியில் கடந்த 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 5 பேர் தகுதி பெற்றனர்.
இதில்,...
சொந்த மண்ணில் சிம்பாவே அணியிடம் தொடரை இழந்த இலங்கை : மத்தியூஸ் எடுத்த திடீர் முடிவு!!
சிம்பாப்வே அணிக்கெதிராக சொந்த மண்ணில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியை அடுத்து அனைத்து சர்வதேச போட்டிகளிலும் தலைமைப் பதவியிலிருந்து மத்தியூஸ் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சொந்த மண்ணில் சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரினை தோல்வியடைந்த பின்னரே...
பந்துவீச்சாளரின் மண்டையை தாக்கிய பந்து : அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்!!
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேல் விளையாட்டு என்ற எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விளையாட்டிலும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது.
வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் புயல்வேக பவுன்சர் பந்துகள் பேட்ஸ்மேன்கள் தலையை தாக்கும். இதனால் துடுப்பாட்ட...
சொந்த மண்ணில் தோற்றுப்போன இலங்கை : வரலாறு படைத்தது சிம்பாவே அணி!!
இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சிம்பாவே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று வரலாறு படைத்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாவே அணி, இலங்கை அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட...
மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி!!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இ்டையிலான இருபதுக்கு20 போட்டியில் எவின் லீவிஸின் அபார சதத்தினால் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றூல பயணத்தினை...
இலங்கை- இந்தியா தொடர் அட்டவணை வெளியீடு!!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
இதற்கான அட்டவணை விபரம் இதோ,
முதல் டெஸ்ட் - யூலை 23-30
2வது டெஸ்ட் - ஆகஸ்ட்...
22ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் டில்ஹானிக்கு வெள்ளிப் பதக்கம்!!
இந்தியாவின் ஒடிஷா, புவனேஷ்வர் காலிங்க விளையாட்டரங்கில் வியாழனன்று ஆரம்பமான 22ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை நதீஷா டில்ஹானி லேக்கம் வென்றுகொடுத்தார்.
வியாழன் இரவு 7.45 மணியளவில் ஆரம்பமான பெண்களுக்கான ஈட்டி...
இலங்கை அணி அபார வெற்றி : தொடரில் 2-1 என முன்னிலை!!
சிம்பாப்வே அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2:1 என முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி...
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்து டோனி சாதனை!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...
கன்னிப் போட்டியில் ஹெட்ரிக் சாதனை : கிரிக்கெட் வரலாற்றில் பெயரைப் பதிந்த 19 வயது இலங்கை வீரர்!!
இலங்கை மற்றும் சிம்பாவேயிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த போட்டியில் அறிமுகமான வனிது ஹஸரங்கா கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார்.
அறிமுக போட்டியிலே வனிது ஹஸரங்கா...
இலங்கை வீராங்கனை 178 ஓட்டங்கள் குவித்து சாதனை!!
பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட்டில் பிரிஸ்டனில் நேற்று நடந்த ஒரு லீக் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுடன், இலங்கை அணி மோதியது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் தொடக்க வீராங்கனைகள் இருவரும் ஒற்றை...
















