போட்டியில் தோல்வியடைந்ததும் அநாகரிகமாக நடந்துக்கொண்ட வீரர்!!(காணொளி)

  பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரப்படுத்தலில் 50வது இடத்தில் உள்ள சுலோவாக்கிய வீரர் மார்ட்டின் க்லிஷன், தரப்படுத்தலில் 285வது இடத்தில் உள்ள பிரன்ச் வீரர் லவுரன்ட்...

16 ஓட்டங்களால் சாதனையை தவறவிட்ட சங்கக்கார!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றார். சர்ரே அணிக்காக விளையாடிவரும் சங்க கடந்த 5 இன்னிங்ஸ்களில் தொர்ச்சியாக சதம் விளாசி,...

கவுண்டி கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து சங்கக்கார சாதனை!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் முதல் தர போட்டியில் Essex அணிக்கு எதிராக 200 ஓட்டங்கள் குவித்த Surrey அணியின் வீரர் சங்கக்கார தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்த வீரர் என்ற...

உலகின் டாப் 10 கோடீஸ்வர கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?

உலகளவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களில் பலர் கோடிக்கணக்கான ரூபாயை வருமானமாக ஈட்டுகிறார்கள். அப்படி, உலக அளவில் 2017 கணக்கின் படி வருடத்துக்கு அதிக வருமானம் ஈட்டும்...

ஐபிஎல் தொடரில் சாதித்து காட்டிய ஜெயவர்த்னவிற்கு வங்கதேசத்தில் அழைப்பு!!

இந்தியாவில் நடைபெற்று முடிந்த பத்தாவது ஐபில் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டார். அவருடைய பயிற்சியின் மூலம் மும்பை அணி 2017-ஆம் ஆண்டிற்கான...

மைதானத்துக்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களும் பாதுகாக்கப்படுவீர்கள் : ஐ.சி.சி!!

சம்பியன்ஸ் கிண்ணத்தை மைதானத்தில் பார்வையிட வரும் ஒவ்வொரு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுவீர்கள் என சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரோனி பிளானகன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின்...

T20 கிரிக்கெட்டில் வர போகும் அதிரடி மாற்றம்!!

T20 கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறையை அமல்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. ஐசிசி கிரிக்கெட் கவுன்சிலின் தொழில்நுட்ப வருடாந்திர கூட்டம் லண்டனில் இந்திய அணியின் முன்னாள்...

தரவரிசையில் முன்னணி நாடுகளைப் பின்தள்ளி அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ் அணி!!

சர்வரேச கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பங்களாதேஷ் அணி 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலக் கிண்ணத்தை வென்றுள்ள மூன்று அணிகளை பின்தள்ளி 6வது இடத்துக்கு பங்களாதேஷ் அணி முன்னேறியுள்ளமை...

முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக சங்கக்கார அறிவிப்பு!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான...

மலிங்கவின் உரையே வெற்றிக்கு வழிவகுத்தது : சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!!

ஐ.பி.எல் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் பந்துவீச்சாளர் மலிங்கவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது, வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த...

ஒரு ஓட்டத்தால் கிண்ணத்தை தவறவிட்ட பூனே : இறுதிப்போட்டியில் மும்பை திரில் வெற்றி!!

  ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற மும்பை அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல். சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பூனே அணியை எதிர்கொண்ட மும்பை அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில்...

இங்கிலாந்து மண்ணில் பிரகாசிக்க முடியும் : அஞ்சலோ மத்யூஸ் நம்பிக்கை!!

இங்கிலாந்து மண்ணில் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் தெரிவித்தார். தாம் இங்கிலாந்து சென்று 12 முதல் 14 நாட்கள் வரை பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும், அதன் ஊடாக...

ஐ.பி.எல் வீரர் ஹட்ரிக் எடுக்க உதவிய 12 வயதுச் சிறுவனின் டிப்ஸ்!!

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த போட்டியில் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், சன் ரைசர்ஸ்...

லண்டனில் சரே அணிக்காக சதம் விளாசிய சங்கக்கார!!

இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருாநாள் கிண்ணத் தொடரின் நேற்றைய ஹம்சையர் அணிக்கெதிரான போட்டியில் குமார் சங்கக்கார 124 ஓட்டங்களை விளாசியுள்ளார். இந்த போட்டியில் 238 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு சரே அணி...

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 100 போட்டிகளில் வென்று சாதித்த மும்பை இந்தியன்ஸ்!!

டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 100 போட்டிகளில் வென்ற ஒரே அணி என்ற பெருமையை ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதல்...

குஜராத் வீரர்கள் அறையில் 41 லட்சம் பறிமுதல் : சூதாட்ட முயற்சி முறியடிப்பு!!

ஐ.பி.எல். தொடரின் போது ஆட்ட நிர்ணய சதி சூதாட்டம் நடைபெறுவதை தடுப்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஊழல் தடுப்புக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் குழு இந்தியாவில் உள்ள பெரிய சூதாட்ட...