ஜேர்மன் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழர்!!
ஐ.பி.எல் உள்ளிட்ட கிரிக்கெட் தொடரில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வெங்கட்ராமன் கணேசன் ஜெர்மன் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு பணி நிமிர்த்தம் ஜெர்மன் சென்ற வெங்கட்ராமன் கணேசன் அங்கு கிரிக்கெட்டை தொடர்ந்த...
Hall of Fame விருது பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன்!!
Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராக முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.
இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் சப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ்...
பலம்வாந்த இந்திய அணியை பந்தாடிய இலங்கை அணி அபார வெற்றி!!
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் 8ஆவது போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நிலையில் இலங்கை அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
இந்தப்...
இந்திய அணியுடன் வெற்றிபெற திமிருடன் விளையாடுங்கள் : இலங்கை அணிக்கு சங்கக்கார அறிவுரை!!
இந்தியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இலங்கை வீரர்கள் கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
கடந்த 3ம் திகதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை 96...
மத்யூஸ்க்கு காயம் : தரங்கவுக்கு தடை : இலங்கையின் அடுத்த தலைவர் யார்?
இலங்கை அணித்தலைவர் மத்யூசிற்கு ஏற்பட்ட காயம் காரணத்தினால் உபுல் தரங்க அணித்தலைராக பொறுப்பேற்றிருந்த நிலையில் தற்போது அவருக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அடுத்த தலைவர் யார் என கேள்வி எழுந்துள்ளது.
டொப் 8 அணிகள் பங்கேற்றுள்ள...
100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மின்னல் வேகத்தில் கடந்து புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்!!
இலங்கையில் நடைபெற்று வரும் தடகளப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீரர் வினோஜ் சுரன்ஜய புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தால் நடத்தப்படும் தடகளப் போட்டி தியகம மகிந்த ராஜபக்ச அரங்கில்...
சம்பியன் கிண்ணம் : மத்தியூஸ் விளையாடுவது சந்தேகம்!!
சம்பியன் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் அஞ்சலோ மத்தியூஸ் காயம் காரணமாக விலகலாம் என கூறப்படுகின்றது.
இங்கிலாந்தில் இன்று முதல் சம்பியன் கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது....
போட்டியில் தோல்வியடைந்ததும் அநாகரிகமாக நடந்துக்கொண்ட வீரர்!!(காணொளி)
பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரப்படுத்தலில் 50வது இடத்தில் உள்ள சுலோவாக்கிய வீரர் மார்ட்டின் க்லிஷன், தரப்படுத்தலில் 285வது இடத்தில் உள்ள பிரன்ச் வீரர் லவுரன்ட்...
16 ஓட்டங்களால் சாதனையை தவறவிட்ட சங்கக்கார!!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றார்.
சர்ரே அணிக்காக விளையாடிவரும் சங்க கடந்த 5 இன்னிங்ஸ்களில் தொர்ச்சியாக சதம் விளாசி,...
கவுண்டி கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து சங்கக்கார சாதனை!!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் முதல் தர போட்டியில் Essex அணிக்கு எதிராக 200 ஓட்டங்கள் குவித்த Surrey அணியின் வீரர் சங்கக்கார தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்த வீரர் என்ற...
உலகின் டாப் 10 கோடீஸ்வர கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?
உலகளவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களில் பலர் கோடிக்கணக்கான ரூபாயை வருமானமாக ஈட்டுகிறார்கள்.
அப்படி, உலக அளவில் 2017 கணக்கின் படி வருடத்துக்கு அதிக வருமானம் ஈட்டும்...
ஐபிஎல் தொடரில் சாதித்து காட்டிய ஜெயவர்த்னவிற்கு வங்கதேசத்தில் அழைப்பு!!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த பத்தாவது ஐபில் தொடரில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அவருடைய பயிற்சியின் மூலம் மும்பை அணி 2017-ஆம் ஆண்டிற்கான...
மைதானத்துக்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களும் பாதுகாக்கப்படுவீர்கள் : ஐ.சி.சி!!
சம்பியன்ஸ் கிண்ணத்தை மைதானத்தில் பார்வையிட வரும் ஒவ்வொரு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுவீர்கள் என சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரோனி பிளானகன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின்...
T20 கிரிக்கெட்டில் வர போகும் அதிரடி மாற்றம்!!
T20 கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறையை அமல்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
ஐசிசி கிரிக்கெட் கவுன்சிலின் தொழில்நுட்ப வருடாந்திர கூட்டம் லண்டனில் இந்திய அணியின் முன்னாள்...
தரவரிசையில் முன்னணி நாடுகளைப் பின்தள்ளி அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ் அணி!!
சர்வரேச கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பங்களாதேஷ் அணி 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
உலக் கிண்ணத்தை வென்றுள்ள மூன்று அணிகளை பின்தள்ளி 6வது இடத்துக்கு பங்களாதேஷ் அணி முன்னேறியுள்ளமை...
முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக சங்கக்கார அறிவிப்பு!!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான...
















