ரஷித்கானிடம் ஏதோ ஒன்று உள்ளது கவனத்தில் கொள்ளச் சொல்கிறார் முத்தையா முரளிதரன்!!

ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானிடம் சிறப்பான ஏதோ ஒன்று உள்ளது என்று இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார். ஐ.பி.எல். தொடர்...

ஒக்டோபர் 1ம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் அதிரடி மாற்றங்கள்!!

களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரரை நடுவர்களே களத்தை விட்டு வெளியேற்ற அனுமதியளிப்பது உட்பட, சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி...

சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான வீரர்கள் தெரிவின்போது களத்தடுப்பும் உடற்தகுதியும் கவனிக்கப்படவுள்ளன!!

சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் இலங்கை சாதிக்க வேண்­டு­மானால் வீரர்­களின் களத்­த­டுப்பும் உடற்­த­கு­தியும் உய­ரிய நிலையில் இருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகா­மை­யாளர் அசன்க குரு­சின்ஹ தெரி­விக்­கின்றார். இலங்கை கிரிக்கெட் அணியின்...

பங்களாதேஷ் 45 ஓட்டங்களால் அபார வெற்றி : தொடர் சமனிலையில்!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. 177 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து...

குஷால் பெரேராவின் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை அணி!!

குசல் ஜனித் பெரேராவின் அதிரடியான 77 ஓட்டங்களின் உதவியுடன் 6 விக்கட்டுகளால் வங்கதேசத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. பங்களாதேஷ் மற்றும்...

ஆசிய கிரிக்கட் சபையின் வளர்ந்துவரும் அணிக்கான கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை!!

  ஆசிய கிரிக்கட் சபையின் வளர்ந்துவரும் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது. இலங்கை 23 வயதுக்குற்பட்டோர் மற்றும் பாகிஸ்தான் 23 வயதுக்குற்பட்டோர் அணிகளுக்கிடையிலான இறுதி போட்டியில்...

தவானை வேடிக்கைக்காக ஏமாற்றிய யுவராஜ் சிங்!!

ஏப்ரல் 1ம் திகதி முட்டாள் தினம் என்று அழைப்பதுண்டு. இந்த திகதியில் ஒருவர் நமக்கு பிடித்த நபரை ஏமாற்றுவது வழக்கம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை வேடிக்கையாக செய்வார்கள். இந்த வேடிக்கையை சர்வதேச...

ஒருநாள் நடிக்க விராட் கோஹ்லி வாங்கும் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அமீர்கானை விடவும் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக மாறியிருக்கிறார் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி. அதிக வருவாய் ஈட்டியவர்கள் பட்டியலில் சல்மான் கான் முதலிடத்திலும், ஷாரூக் கான் இரண்டாவது...

டெஸ்ட் தரவரிசைப்படி அணிகளுக்கு பணப்பரிசுகள்!!

நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான மூன்று போட்­டிகள் கொண்ட தொடரை 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிகொண்ட தென் ஆபி­ரிக்கா 2 தர­வ­ரிசைப் புள்­ளி­களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்­றது. இதனை அடுத்து...

இந்திய சுழல்பந்துவீச்சாளர் அஷ்வினுக்கு இரண்டு சர்வதேச கிரிக்கெட் விருதுகள்!!

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் 2016ம் வரு­டத்­திற்­கான அதி சிறந்த கிரிக்கெட் வீர­ருக்­கான சேர் கார்வீல்ட் சோபர்ஸ் விருதை இந்­தி­யாவின் ரவிச்­சந்­திரன் அஷ்வின் பெற்­றுக்­கொண்டார். இந்­தி­யா­வுக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான கடைசி டெஸ்ட் போட்டி முடிவில் இந்த...

இலங்கை அணிக்கு தொடரும் ஏமாற்றம் : இருபதுக்கு-20 தொடரில் முக்கிய இரு வீரர்கள் இல்லை!!

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரிலும் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. நிரோஷன் டிக்வெல்ல கையில், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தின்...

விராட் கோலிக்கு பத்மஸ்ரீ விருது!!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுவதும் வழக்கம். இந்நிலையில் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழா நடைபெற்றது. பத்ம விருதுக்கு தேர்வு...

பாகிஸ்தான் பந்துவீச்சாளரருக்கு ஒருவருடம் விளையாடத் தடை : ஒரு மில்லியன் அபராதம்!!

  பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் மொஹமட் இர்பானுக்கு ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது. ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் விசாரணை முகவர்கள் இரண்டு முறை தகவல்களை பெற...

2019 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு வந்த சிக்கல்!!

வங்கதேச அணியுடன் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால், 2019 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கிண்ணம் போட்டிக்கு தகுதி பெறுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம்...

பங்களாதேஷ் தொடரில் குசல் பெரேரா விளையாடுவதில் சிக்கல்!!

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரில் இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பங்களாதேஷ் அணியுடனான பயிற்சி போட்டியின் போது அவரின் தொடைப் பகுதியில்...

விளையாட்டுலகின் ட்ரம்ப் விராட் கோலி : அவுஸ்திரேலிய ஊடகம் கேலி!!

தமது நாட்டு வீரர்களைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வரும் விராட் கோலி, விளையாட்டு உலகின் டொனால்ட் ட்ரம்ப் என்று அவுஸ்திரேலியாவின் ‘டெய்லி டெலிகிராஃப்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கோலி ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு...