டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாம் இடத்தில் ஹேரத்!!
இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஐ.சி.சி. வெளியிட்ட டெஸ்ட் தரப்படுத்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டெஸ்ட் பந்துவீச்சாளர்கள்...
பங்களாதேஷ் டெஸ்ட் வரலாற்றில் பொன்னான நாள் : தோல்வியைத் தழுவியது இலங்கை!!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி தனது வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இன்று நிறைவுக்கு வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷ் அணிக்கு...
3851 ஒரு நாள் போட்டிகளுக்கு பிறகு இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் படைத்த சாதனை!!
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையே நடந்த ஒருநாள் போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாது ஒரு நாள் போட்டி நோய்டாவில் நடைபெற்றது....
சுரங்க லக்மாலுக்கும், ஷகிப் அல் ஹசனும் இடையில் மைதானத்தில் மோதல்!!(காணொளி)
பங்களாதேஷ் அணி வீரர் ஷகிப் அல் ஹசனும் இலங்கை பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலுக்கும் இடையில் மைதானத்தில் வைத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரண்டாம்...
மைதானத்தில் டோனியின் காலில் விழுந்து வேண்டுகோள் வைத்த ரசிகர்: என்ன கேட்டார் தெரியுமா?
விஜய்ஹசாரே தொடரின் போது டோனியின் காலில் விழுந்த ரசிகர் ஒருவர் அவரிடம் ஆட்டோகிராப் வழங்கும் படி கேட்டுள்ளார்.
இந்திய அணிக்கான டெஸ்ட் அணியிலிருந்து ஓய்வு பெற்ற டோனி, தற்போது உள்ளூரில் நடக்கும் விஜய்ஹசாரே தொடரில்...
குசல் மென்டிஸ், உபுல் தரங்க, அசேல குணரத்ன மீது அதிக நம்பிக்கை உள்ளது : ரங்கன ஹேரத்!!
குசல் மென்டிஸ், உபுல் தரங்க மற்றும் அசேல குணரத்ன போன்ற வீரர்கள் மீது அதிக நம்பிக்கை உள்ளதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...
கோஹ்லிக்கு எச்சரிக்கை விடுக்கும் மிச்சல் ஜோன்சன்!!
இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் விராட் கோஹ்லி மிகவும் ஆக்ரோஷமாக செயற்பட்டு வருகின்றார்.
இதனை அவதானித்துவந்த அவுஸ்திரேலிய அணியின்...
மைதானத்தை அதிர வைத்த தந்தை, மகன் கூட்டணி : இருவரும் அரைசதம் அடித்து அசத்தல்!!
மேற்கிந்திய தீவுகள் பிரபல முன்னாள் வீரர், அவரது மகனுடன் கூட்டணியாக விறையாடி இருவரும் அரைசதம் அடித்து அசத்தியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேற்கிந்திய தீவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பிரபல வீரர் ஷிவ்நரைன்...
இலங்கை அணியின் தலைவராக ஹேரத் : முதல் முறையாக அணியில் மலிந்த புஷ்பகுமார!!
பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இறுதியாக இவர் சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தலைமை பொறுப்பேற்று, குறித்த தொடரை இலங்கைக்கு வென்றுக்கொடுத்தார்....
சொந்த நாட்டில் படுதோல்வியடைந்த இந்திய அணி!!
புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது....
பயிற்சியில் விபரீதம் : பந்து தலையில் தாக்கி மைதானத்தில் சரிந்த கிரிக்கெட் வீரர்!!
இங்கிலந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் டய்ட் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தலையில் பலமாக தாக்கியதால் மைதானத்தில் சரிந்து விழுந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் பிராட்போர்ட் பிரீமியர் லீக் போட்டி நடைப்பெற்று வருகின்றது....
48 பந்துகளில் கடைசி 7 விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா!!
முதல் இன்னிங்சில், அவுஸ்திரேலிய அணி 260 ஓட்டங்களை பெற்ற நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்சில் கடைசி 48 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து துடுப்பெடுத்தாடிய இந்தியா 105 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
இந்தியா வந்துள்ள...
பெயர்க் குழப்பத்தால் பறிபோன ஐ.பி.எல். வாய்ப்பு!!
பெயரில் ஏற்பட்ட ஒரு சிறு குழப்பத்தால் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார் மத்திய பிரதேச மானில வீரர் ஹர்ப்ரீத் சிங்.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் கடந்த திங்களன்று...
மூன்றாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி : தொடரை 2-1 எனக் கைப்பற்றிய இலங்கை அணி!!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
அவுஸ்திரேலிய மண்ணில் T20 போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
அடிலெய்ட் ஓவல் மைதானத்தில்...
எனது மகன் திறமையானவர் என நினைக்கவில்லை : அசேலவின் தாய், தந்தை உருக்கம்!!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது இலங்கை அணியின் அசேல குணவர்தன துடுப்பெடுத்தாடிய விதம் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் அசேல தொடர்பில் அவரின் தாய், தந்தை உருக்கமான கருத்துக்களை...
கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால் கூலி வேலைக்கு சென்று இருப்பேன் : 3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்...
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான நேற்றைய ஏலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்களில் ஒருவர், தமிழக வீரர் டி.நடராஜன். 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் 3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டார்.
இவரது சொந்த...
















