இலங்கை அணியின் 10 வருட சாதனையை தகர்த்து சாதனை படைத்த இங்கிலாந்து!!

  ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற இலங்கையின் சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது. ட்ரெண்ட் பிரிட்ஜ்ஜில் (Trent Bridge) நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று...

கிரிக்கெட்டில் புதிய நோபோல் சமிக்ஞை அறிமுகம்!!(வீடியோ இணைப்பு)

சர்வதேச கிரிக்கெட் சபை மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவதனை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல்...

ஒலிம்பிக்கில் போட்டிகளில் பங்குபற்றிய அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு!!

ஒலிம்பிக்கில் போட்டிகளில் கலந்துகொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத கோபத்தால் போட்டியில் கலந்து கொண்ட சிம்பாப்வே விளையாட்டு வீரர்கள் அனைவரையும்...

முன்னாள் தலைவர்கள் ஒத்துழைக்கவில்லை : டில்ஷான் பகிரங்க குற்றச்சாட்டு!!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்ட போது அஞ்சலோ மத்யூஸ் மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் தனக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என திலகரத்ன டில்ஷான் குற்றம் சுமத்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து...

கிரிக்கெட்டில் தூக்கம் தொலைத்த நாட்கள் இதுதான் : உண்மையை உடைத்த டில்ஷான்!!

இலங்கை அணியின் தலைவராக செயல்பட்ட 10 மாதங்கள் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் தூக்கம் தொலைத்த நாட்கள் என்று ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்ற டில்ஷான் கூறியுள்ளார். சங்கக்காரா 2011ம் ஆண்டு உலகக்கிண்ண தொடரோடு...

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத சிம்பாப்வே வீரர்களுக்கு சிறை?

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாத சிம்பாப்வே வீரர்களை சிறையில் அடைக்க அந்த நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரியோ ஒலிம்பிக்கில் சிம்பாப்வே நாட்டின் சார்பாக மொத்தம் 31...

ஒருநாள் போட்டியிலிருந்து விடைபெற்ற டில்ஷான் : எழுந்து நின்று மரியாதை செலுத்திய ரசிகர்கள்!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 42 ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர் திலகரத்ன டில்ஷான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான டில்ஷான் தம்புள்ளையில் நடக்கும்...

இறுதிவரை போராடித் தோற்ற இலங்கை அணி : தொடரில் அவுஸ்திரேலியா 2-1 என முன்னிலை!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, இரண்டு விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று தம்புள்ளை விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த...

ஒருநாள் போட்டிகளில் விடைபெற்ற டில்ஷான் : 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழப்பு!!

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரரான திலகரட்ண டில்ஷான் இன்றுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு விடை கொடுக்கிறார். தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று 2.30 க்கு இடம் பெறவுள்ள 3...

யாரும் அறியா போல்ட்டின் மற்றொரு பக்கம் : அதிர வைக்கும் தகவல்!!

உலகின் மின்னல் வேக மனிதர் என்றழைக்கப்படுபவர் உசைன் போல்ட். லண்டன் ஒலிம்பிக்கை தொடர்ந்து ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் 100, 200, 400 மீற்றர் ஓட்டப்பந்தயங்களிலும் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். இதன் மூலம்...

பாகிஸ்தானுடனான 2 ஆவது போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி!!

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 251 ஓட்டங்களுடன்...

முதலாவது T20 போட்டியில் ஓர் ஓட்டத்தினால் இந்திய அணியை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி!!

இந்திய அணியுடனான சர்வதேச T20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஓர் ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள மியாமி நகரில் இப்போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய...

சேரிப் பகுதியைச் சேர்ந்த சிறுவன் படைத்த சாதனை!!

இந்தியாவின் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 11 வயதான சந்தன் நாயக் என்ற சிறுவன் ஜேர்மனியில் உள்ள பேயர்ன் முனிச்சில் கால்பந்து அகடமியில் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். புவனேஸ்வரில் உள்ள சபர் சகி என்ற...

டில்ஷான் இயற்கையின் பரிசு, இலங்கை கிரிக்கெட்டின் சேவகன் : மஹேல, சங்கா புகழாரம்!!

சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்சானுக்கு இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும்...

தோல்வியைடுத்து நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய அணித்தலைவர்!!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்ககளால் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணியின் அனைத்து...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறும் டில்ஷான்!!

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திலஹரத்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். 329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 10,248 ஓட்டங்களை குவித்துள்ளதோடு, 22 சதங்கள் மற்றும்...