இந்திய இரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய இலங்கை அணியின் வெற்றி!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியது. முன்னதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது....

ஹேரத் சுழலில் சுழன்ற அவுஸ்திரேலியா 3-0 எனத் தொடரை இழந்த பரிதாபம் : இலங்கை அணி அபாரம்!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி, 3-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது. கடந்த 13ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத்...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டில்ஷான் ஓய்வு!!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான திலகரட்ன டில்சான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவுடனான ஒரு நாள் போட்டி தொடர் முடிவுடன் டில்சான் ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இதுவரையில்...

கையில் 6 தையல்களைப் பொருட்படுத்தாது சதமடித்த கௌசல் சில்வா : இலங்கை 288 ஓட்டங்கள் முன்னிலை!!

  இலங்கை, ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்ட நேர முடிவின்போது இலங்கை அணி 8 விக்கட்டுகளை இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் 24 ஓட்டங்கள் பின்னடைவில் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி...

கிரிக்கெட் ரசிகர்களை வியப்பூட்டிய திமுத் கருணாரட்ணவின் ஆட்டமிழப்பு!!(காணொளி)

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில், ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு ஆட்டமிழப்பு இடம்பெற்றுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிவரும் இலங்கை...

பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகளால் காதல் களமானது ஒலிம்பிக் மைதானம்!!(படங்கள்)

ஒலிம்பிக் மைதானத்தில் பதக்கங்களைத் தாண்டி இதயங்களை வெல்லும் நிகழ்வுகளும் இடம்பெற்று அவை அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. சீனாவின் முன்னணி நீச்சல் வீராங்கனைகளில் ஒருவரான ஹே சி (25), கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 3 மீட்டர்...

நான் அழிவற்றவன் : உசேன் போல்ட் ஆவேசம்!!

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜமைக்கா ஓட்டப்பந்தைய வீரரான உசைன் போல்ட் தான் ஒரு அழிவற்றவன் என ஆவேசமாக கூறியுள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான தடகள போட்டியில் 100 மீற்றர் ஓட்ட பந்தையத்தில் ஜமைக்காவை...

ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்ற வீராங்கனைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!(படங்கள்)

ரியோ ஒலிம்பிக்கில் வெற்றி, தோல்வி மற்றும் உலக சாதனைகள் என்று விறுவிறுப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், சுவாரஷ்யமான சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதே போன்ற சுவாரஷ்யமான சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. ரியோ ஒலிம்பிக்கின் ஜிம்னாஷ்டிக்...

ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டத்தில் பங்குபற்றிய சவுதி அரேபியாவின் முதல் வீராங்கனை!!

ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் கடந்த வெள்­ளிக்­ கி­ழமை நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் முதல் சுற்றுப் போட்­டியில் சவுதி அரே­பி­யாவின் கரீமன் அபுல்­ஜ­தாயேல் பங்குபற்றியிருந்தார். ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்­டத்தில் பங்­கு­பற்­றிய சவுதி...

ஒலிம்பிக்கில் ஒற்றை ஷூவோடு ஓடி சாதித்த வீராங்கனை!!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர் ஒற்றை ஷூவோடு ஓடி அனைவரின் அனுதாபத்தையும் பெற்றுள்ளார். எத்தியோப்பாவைச் சேர்ந்த தடகள வீராங்கணை எடினேஷ் டிரோ, ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும்...

உலகின் அதிவேக வீரர் என்பதை மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட்!!

உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை உசைன் போல்ட் மீண்டும் தன் வசப்படுத்திக்கொண்டார். ரியோ ஒலிம்பிக்கின் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் 9.81 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து...

கீழே விழுந்த பின்னரும் மனம் தளறாமல் ஓடி தங்கம் வென்று சாதனைப் படைத்த பிரிட்டன் வீரர்!!

பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் பிரிட்டன் நாட்டின் சார்பில் மொ பராக் (மொகமது பராக்) கலந்து...

இந்தியாவின் ஜிம்னாஸ்டிக் பதக்க கனவு தகர்ந்தது!!

ஒலிம்பிகில் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‪#‎இந்தியாவின்‬ ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகர்‬ (22 வயது) வால்ட் இறுதிச் சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்துள்ளார். இதில் 15.966 புள்ளிகளைப் பெற்று ‪‎அமெரிக்கா‬ வீராங்கனை ‪சிமோன் பிளேஸ் ‬‎தங்கப்‬...

உலகை உருக வைத்த இந்த அழுகையின் பின்னணி உங்களுக்குத் தெரியுமா?

ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆபிரிக்க - அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார். நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன்...

1000 தங்கப்பதக்கங்களை வென்று அமெரிக்கா சாதனை!!

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடக்கத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்கா, நேற்று ரியோ ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் மகளிர் மெட்லி ரிலே நீச்சல் போட்டியில் வென்ற தங்கத்துடன்...

சதம் அடித்த தினேஸ் சந்திமால் : வலுவான நிலையில் இலங்கை அணி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் தினேஸ் சந்திமால் சதமடித்து அசத்தியுள்ளார். இது இவரது 7வது டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஆட்ட முடிவில் 64...