ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு கேல் ரத்னா விருது!!
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து உள்ளிட்ட நால்வர் இந்தியாவின் உயரிய விளையாட்டுத் துறை விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற...
ரியோ ஒலிம்பிக்கில் நான் இறந்திருக்கக் கூடும் : வீராங்கனை கண்ணீர் மல்க பேட்டி!!
ரியோ ஒலிம்பிக்கில் குடிக்க தண்ணீர் கொடுக்கக்கூட ஆள் இல்லை, இதனால் நான் இறந்திருக்கக் கூடும் என ஒலிம்பிக் மரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
கேரளா...
திரிமன்னவை அணியிலிருந்து நீக்கியது சரிதான் : சனத் ஜெயசூரிய!!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்த தொடருக்கான இலங்கை அணியில் முன்னணி துடுப்பாட்ட வீரரான திரிமன்ன இடம்பெறவில்லை.
ஆனால் இந்த நடவடிக்கைக்கு கிரிக்கெட் சபையால்...
போதிய சர்வதேச அனுபவமின்மையே திறமையை வெளிப்படுத்த முடியாமைக்கு காரணம் : சுமேத ஜகத் ரணசிங்க!!
ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் தன்னால் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனமைக்கு போதிய சர்வதேச அனுபவமின்மையே காரணம் என இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் சுமேத ஜகத் ரணசிங்க தெரிவித்தார்.
36 வீரர்கள் இரண்டு குழுக்களாக...
கொட்டும் கோடி மழையில் நனையும் பட்மிண்டன் வீராங்கனை சிந்து!!
ரியோ ஒலிம்பிக் பட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5வது இந்திய வீராங்கனை, வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைகளும் சிந்து...
முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி!!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய...
ஒலிம்பிக் ஓட்டப் போட்டிக்கு மத்தியில் பரஸ்பர உதவி புரிந்த வீராங்கனைகள்!!
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 5,000 மீற்றர் ஓட்டத்தில் பற்றிய இரு வீராங்கனைகள் போட்டியின் மத்தயில் பரஸ்பரம் உதவிக்கொண்டமை பலரையும் மனம் நெகிழச் செய்தது.
அமெரிக்காவின் அபே டி அகோஸிடினோ, நியூஸிலாந்தின் நிக்கி ஹம்பிளின் இருவரும்...
புற்றுநோயிலிருந்து மீண்டடு ஒலிம்பிகில் தங்கம் வென்ற 54 வயது நபர்!!
புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு நுரையீரலில் ஒரு பகுதியை இழந்த 54 வயதுடைய சன்டியாகோ லெங், மிகவும் கடினமான பாய்மரப் படகோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் எத்தகைய தடைகள் வந்தாலும் வாழ்க்கையில்...
அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிப்பு!!
அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதல் இரு போட்டிகளுக்கான இலங்கைக் குழாம் விபரம்:
அஞ்சலோ...
பரபரப்பான போட்டியில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார் இந்தியாவின் சிந்து!!
ரியோ ஒலிம்பிக் பெட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கடும் போராட்டத்திற்குப்பின் 1-2 என தோல்வியடைந்து தங்க பதக்கத்தை தவற விட்டார்.
இந்தியா உட்பட ஆசிய நாடுகள் எதிர்பார்த்த ரியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான பேட்மிண்டன்...
ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு வினோதம் : விட்டுக் கொடுக்காத அமெரிக்கா: பாடம் கற்ற பிரேசில்!!
ரியோ ஒலிம்பிக் 400*100 மகளிர் ரிலே ஓட்டப் போட்டியில் இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நேற்று நடந்த 400*100 மகளிர் ரிலே ஓட்டப் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் கோலை...
உசைன் போல்ட்டுக்கு மேலுமொரு தங்கம்!!
ரியோ ஒலிம்பிக் விழாவில் ஆடவருக்கான 200 மீட்டர் இறுதிப் போட்டியில் உலகின் அதிவேக மனிதரான ஜமேக்காவின் உசைன் போல்ட் வெற்றிபெற்றார்.
ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 19.78 காலப்பெறுதியில் வெற்றி...
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற காதல் ஜோடி!!
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டியில், உள்ளரங்க ஓடுபாதையில் நடக்கக்கூடிய கெய்ரன் டிராக் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஜாசன் கென்னி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
நடப்பு ஒலிம்பிக்கில் அவரது 3வது தங்கமாகும். மொத்தத்தில் அவரது ஒலிம்பிக்...
ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்!!
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ...
இங்கிலாந்து இளையோர் அணியை இங்கிலாந்தில் வைத்து WhiteWash செய்த இலங்கையின் இளையோர் அணி!!
இங்கிலாந்திற்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கும், இங்கிலாந்தின் 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி 3-0 என்று...
ரஷ்யாவிடம் தங்கப்பதக்கத்தை பறிக்கும் சர்வதேச ஒலிம்பிக் குழு : காரணம் தெரியுமா?
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீராங்கனைக்கு அளிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ரஷ்யா திருப்பி அளிக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டியின்...
















