இலங்கையின் மத்தியூ அபேசிங்க தோல்வி : நிலுக்க கருணாரத்ன இன்று களமிறங்கவுள்ளார்!!

ரியோ ஒலிம்பிக் விழாவில் ஆடவருக்கான 100 மீற்றர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியின் முதல் சுற்றில் இலங்கையின் மத்தியூ அபேசிங்க மூன்றாமிடத்தை அடைந்தார். இதேவேளை இலங்கை பட்மிண்டன் வீரரான நிலுக்க கருணாரத்ன இன்று (11.08) ரியோ...

குத்துச் சண்டைப் போட்டியில் ஈழத்தமிழரான துளசி தர்மலிங்கம் தோல்வி!!

றியோ டி ஜெனீரோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் நேற்று இடம்பெற்ற 64kg (light welterweight ) பிரிவு குத்துசண்டைப் போட்டியில் மொங்கோலியரான CHINZORIG BAATARSUKH வீரருடன் ஈழத்தமிழரான துளசி தர்மலிங்கம் மோதிய...

மீண்டும் இலங்கை அணியில் சமிந்த வாஸ்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து முதன்மை பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அவர் அந்த பதவிக்காகஇணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்கசுமதிபால...

தங்க மகன் மைக்கல் பெல்ப்ஸிற்கு 21 ஆவது தங்கம்!!

தங்க மகன் என வர்ணிக்கப்படும் மைக்கல் பெல்ப்ஸ் ரியோ டி ஜெனிரோ நகரில் தற்போது இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில் சற்று முன்னர் நிறைவடைந்த 200 மீட்டர் பட்டர் ப்ளை (Butter Fly) மற்றும்...

ரியோ ஒலிம்பிக்கில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!!

இலங்கை வீரர் மெத்யூ அபேசிங்க ரியோ ஒலிம்பிக்கில் பீரீ ஸ்ரோக் (free stroke) 100 மீட்டர் தகுதிகான் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். மெத்யூ அபேசிங்க 50.53 செக்கன்களில் இந்த தூரத்தை கடந்து மூன்றாவது...

ரியோ ஒலிம்பிக் பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நமீபியா வீரர் கைது!!

பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் நமீபியா குத்துச்சண்டை வீரர் ஜோனஸ் ஜுனிஸ் (22) ஒலிம்பிக் கிராமத்தில் பணிபுரியும் பெண்ணொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பிரேசில் பொலிஸாரால் கைதுசெய்துய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு...

முரளிதரனுக்கு திடீர் அழைப்பு விடுத்த இலங்கை கிரிக்கெட் சபை!!

இலங்கை- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள முத்தையா முரளிதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன் முரளிதரன் அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்சி கொடுப்பதால் நாட்டிற்கு துரோகம்...

ரியோ ஒலிம்பிக்கில் இப்படியும் ஒரு சுவாரஸ்யம்!!

ரியோ ஒலிம்பிக்கில் அம்மா மற்றும் மகன் 10 மீற்றர் ஏர்பிஸ்டல் பிரிவில் மோதும் போட்டி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற உள்ளது. ஜோர்ஜியா நாட்டை சேர்ந்த நினோசலுக்வட்ஸே(41), அவரது மகன் மச்சாவாரினி(19) இருவரும்...

முதல் இடத்தை பிடிக்க இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையே கடும் போட்டி!!

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா 118 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இங்கிலாந்து 108 புள்ளிகளுடன் நான்காவது...

19வது தங்கத்தை வென்று சாதனை படைத்த சென்ற மைக்கல் பிலிப்ஸ்!!

ஒலிம்பிக்கின் “தங்க வேட்டை நாயகன்” என்று அழைப்படும் மைக்கல் பிலிப்ஸ் தற்போது ரியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம் வென்று தனது தங்க வேட்டையை 19 ஆக உயர்த்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த மைக்கல் பிலிப்ஸ், நீச்சல்...

டெஸ்ட் தரவரிசையில் முதல் நிலை அணியை வென்றமை மிகவும் திருப்தி அளிக்கிறது : மத்யூஸ்!!

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் உலகின் முதல் நிலை அணியாக விளங்கும் அவுஸ்திரேலியாவை வென்றமை மிகவும் திருப்தி அளிக்கிறது என இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுடனான வோர்ன் முரளி டெஸ்ட் கிரிக்கெட்...

மீண்டும் வருவேன் : ஒலிம்பிக்கில் கால் முறிவைச் சந்தித்த வீரர்!!(வீடியோ)

ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியின் போது கால் முறிவுக்கு உள்ளாகிய பிரான்ஸ் வீரர், 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மீண்டும் வருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இருந்தவாறு தனது...

ரியோ ஒலிம்பிக்: இலங்கை வீராங்கனை கிமிகோ ரஹீம் வாய்ப்பை தவறவிட்டார்!!

2016 ஒலிம்பிக் போட்டிகளின், பெண்களுக்கான 100 மீற்றர் பின்நோக்கிய நீச்சல் போட்டியின் இரண்டாவது தகுதிச் சுற்றில் இலங்கை வீராங்கனையான கிமிகோ ரஹீம் நான்காவது இடத்தைப் பெற்றார்.அவர் 100 மீற்றர் தூரத்தை 1:04:21 என்ற...

ரியோ ஒலிம்பிக்கில் பிரித்தானிய வீரர் உலக சாதனை!!

ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற நீச்சல் போட்டியில், பிரித்தானிய வீரர் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான தகுதிசுற்று 100 மீற்றர் பிரஸ்ட் ஸ்டோக் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு...

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியின்போது பிரான்ஸ் வீரரின் கால் உடைந்த பரிதாபம்!!

நேற்று முன்தினம் ஆரம்பமான ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியின்போது பிரான்ஸ் வீரரின் கால் உடைந்தது. இதனால் பரிதாபத்துடன் போட்டியில் இருந்து வெளியேறினார். ரியோ ஒலிம்பிக் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றுமுதல் போட்டிகள் நடைபெற்று...

அவுஸ்திரேலிய அணியை கதிகலங்கவைத்து தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 229 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள்...